Tamil Bible Quiz Questions and Answers from 2 Chronicles | தமிழில் பைபிள் வினாடி வினா (2 நாளாகமம்)

Tamil Bible Quiz on 2 Chronicles

Tamil Bible Quiz on 2 Chronicles: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from 2 Chronicles

2 Chronicles bible quiz in Tamil, Tamil 2 Chronicles quiz, Tamil 2 Chronicles bible trivia, 2 Chronicles trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from 2 Chronicles in Tamil

Tamil Bible Quiz on 2 Chronicles(Multiple Choice Quiz Questions)

1➤ தீருவின் ராஜா அனுப்பிய புத்திமானாகிய நிபுணன் யார்?

1 point

2➤ கர்த்தருடைய ஆலயம் கட்ட தாவீது குறித்து வைத்த ஸ்தலம் _______ மலை ______ களம்.

1 point

3➤ நாம் அடிக்கடி தேசத்தின் நன்மைக்காய் ஜெபிக்க பயன்படுத்தும் வசனம்

1 point

4➤ பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும் ராஜாவாகிய __________ ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.

1 point

5➤ முதியோர் சொன்ன ஆலோசனையை தள்ளிவிட்டு, வாலிபரின் ஆலோசனையை செயல்படுத்திய ராஜா யார்?

1 point

6➤ சாலொமோன் ஆலயமும், அரமனையும் கட்ட சுமை சுமக்க _____ பேர், மலையில் மரம் வெட்ட ______ பேர், இவர்கள்மேல் தலைவர்கள் ________ பேர்.

1 point

7➤ லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு அவர்களைத் தள்ளிப்போட்டவர்கள் யார்?

1 point

8➤ கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம் என்று ஜெபித்த ராஜா யார்?

1 point

9➤ எந்த ராஜாவின் காலத்தில் பிரபுக்கள், லேவியர்கள், ஆசாரியர் யூதாவிலே வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு , ஜனங்களுக்குப் போதித்தார்கள்?

1 point

10➤ தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டவன் யார்?

1 point

You Got