Tamil Bible Quiz Questions and Answers from Esther Chapter-2 | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்தர்-2)

Tamil Bible Quiz on Esther (Chapter-2)

Tamil Bible Quiz on Esther: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Esther

Tamil esther bible quiz, Tamil quiz questions from the book of esther chapter 1, Tamil bible quiz on the book of esther, esther quiz questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from Esther in Tamil

Tamil Bible Quiz on Esther(Multiple Choice Quiz Questions)


1. ஸ்திரீகளை காவல் பண்ணுகிற ராஜாவின் பிரதானியின் பெயர் என்ன?



2. யவீரின் குமாரன் பெயர் என்ன?



3. மொர்தெகாய் ஒரு _______ ?



4. எருசலேமின் ராஜா எகோனியாவை பாபிலோனுக்கு பிடித்துக்கொண்டுபோனது யார்?



5. மொர்தெகாய் எங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்;டுவரப்பட்டவன்?



6. மொர்தெகாயின் சிறிய தகப்பன் குமாரத்தி பெயர் என்ன?



7. ரூபவதியும், சௌந்தரியமுள்ளவளுமாயிருந்தது யார்?



8. அரண்மனையில் எஸ்தருக்கு யாருடைய கண்களில் தயைகிடைத்தது?



9. யேகாய் எஸ்தருக்கு எத்தனை தாதிமார்களை நியமித்தான்?



10. தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தது யார்?



11. அகாஸ்வேரு ராஜா ஸ்திரீகள் தங்களை சுத்திகரித்துக்கொள்ள எத்தனை மாதம் கொடுத்தான்?



12. அபிமான ஸ்திரிகளை காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியின் பெயர் என்ன?



13. எஸ்தரின் தகப்பன் பெயர் என்ன?



14. அகாஸ்வேரு அரசாளுகிற எந்த வருஷத்தில் எஸ்தர் அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்?



15. வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடியது யார்?


You have answred of 15 questions successfuly