Tamil Bible Quiz Questions and Answers from Proverbs | தமிழில் பைபிள் வினாடி வினா (நீதிமொழிகள்)

Tamil Bible Quiz on Proverbs

Tamil Bible Quiz on Proverbs: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Proverbs

proverbs bible quiz Tamil, proverbs quiz with answers in Tamil, Tamil proverbs trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Proverbs in Tamil

Tamil Bible Quiz on Proverbs(Multiple Choice Quiz Questions)

1➤ உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு _________ செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

1 point

2➤ என் மகனே, உன் தகப்பன் ___________ ;

1 point

3➤ திருடன் தன் பசியை ஆற்றத் திருடி அவன் கண்டுபிடிக்கப்பட்டால்....

1 point

4➤ ஜீவ வழி எது?

1 point

5➤ துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; _________ வழியில் நடவாதே.

1 point

6➤ கொடுமையுள்ளவன்மேல் __________ கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

1 point

7➤ உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் _______

1 point

8➤ நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற ____________ போலிருக்கும்.

1 point

9➤ பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் _______________ ; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் ____________________.

1 point

10➤ கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ________ அறிவே அறிவு.

1 point

11➤ நீ உன்னை _________ எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

1 point

12➤ இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ___________.

1 point

13➤ என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ _______.

1 point

14➤ கொடுமையுள்ளவன்மேல் __________ கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

1 point

15➤ உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் _______ பூரணமாய் நிரம்பும்;

1 point

16➤ பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் _________ அவர்களை அழிக்கும்.

1 point

17➤ செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே _____________

1 point

18➤ யாருடைய வறுமை ஆயுதமணிந்தவனைப்போல வரும்?

1 point

19➤ ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவற்றுள் சரியான சிலவற்றை...?

1 point

20➤ நீதிமொழிகள் 4, 5, 6 ஆகிய அதிகாரங்களில் குறைந்த வசனங்களைக் கொண்ட அதிகாரம் எது?

1 point

21➤ கர்த்தர் எதினாலே வானங்களை ஸ்தாபித்தார் ?

1 point

22➤ கர்த்தர் எவர்களை சிட்சிக்கிறார் ?

1 point

23➤ உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருப்பது எது?

1 point

24➤ ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது உன்னைப் பாதுகாப்...

1 point

25➤ கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் ________ அறிவும் புத்தியும் வரும்.

1 point

26➤ யாருக்கு விரோதமாக தீங்கு நினையாதே என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

1 point

27➤ கர்த்தரின் சாபம் எங்கு இருக்கிறது ?

1 point

28➤ கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் _________ சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

1 point

29➤ ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ __________ அடைவார்கள்.

1 point

30➤ கர்த்தருக்கு அருவருப்பானவன் யார்?

1 point

31➤ ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ ____ போலே தைரியமாயிருக்கிறார்கள்.

1 point

32➤ ____ ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

1 point

33➤ துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ ____ அறிவார்கள்.

1 point

34➤ இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற ____ அவனிலும் வாசி.

1 point

35➤ வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய _____ அருவருப்பானது.

1 point

36➤ ஐசுவரியவான் தன் பார்வைக்கு ____; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

1 point

37➤ தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ _____ பெறுவான்.

1 point

38➤ தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் _____ பெறுவான்.

1 point

39➤ தன் ____ நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

1 point

40➤ துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ ____ பெருகுகிறார்கள்.

1 point

41➤ ___ பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

1 point

42➤ ___ பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.

1 point

43➤ துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ ___ மகிழுகிறான்

1 point

44➤ மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ___ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

1 point

45➤ தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் ___ கொடுக்கிறார்.

1 point

46➤ பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் ___ வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

1 point

47➤ தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் ___ நம்பலாம்.

1 point

48➤ ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் ___ பாராட்டுவான்.

1 point

49➤ மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ ___ அடைவான்.

1 point

50➤ ___ அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.

1 point

51➤ பலவானைப் பார்க்கிலும் ________ உத்தமன்.

1 point

52➤ யாருடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது?

1 point

53➤ என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும், கூறியது யார்?

1 point

54➤ தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

1 point

55➤ காரியத்தை மறைப்பது ________ மேன்மை.

1 point

56➤ வாலிபரின் அலங்காரம் அவர்கள் ___________.

1 point

57➤ தயையும், சத்தியமும் ________ காக்கும்.

1 point

58➤ நீதிமொழிகள் எழுதியது யார்?

1 point

59➤ பிரபு, தலைவன், அதிகாரி இல்லாத ________ கோடைகாலத்தில் ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தானியத்தை சேர்த்து வைக்கும்.

1 point

60➤ ___________ மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்.

1 point

61➤ கர்த்தருக்குப் பயப்படுதல் ______ பெருகப்பண்ணும்.

1 point

62➤ _________சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானமுண்டு.

1 point

63➤ __________ உள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்கிறான்.

1 point

64➤ யார் தன் பிள்ளைகளின், பிள்ளைகளுக்கு சுதந்திரம் வைத்துப் போகிறான்.

1 point

65➤ ஜீவ ஊற்று எது?

1 point

66➤ சுமுத்திரையான நிறைகல், உண்மையாய் நடக்கிறவர்கள், செம்மையானவர்களின் ஜெபம், நீதியும் நியாயமும் செய்வது இவை அனைத்தும் கர்த்தருக்கு

1 point

67➤ ஆரோக்கியமுள்ள நாவு________

1 point

68➤ வீடும், ஆஸ்தியும் __________ வைக்கும் சுதந்திரம்.

1 point

69➤ ____________ ஜீவனுக் கேதுவானது.

1 point

70➤ ஆத்துமாவுக்கு மதுரம், எலும்புகளுக்கு ஒளஷதம் எது?

1 point

71➤ ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்தில் _________ உண்டு.

1 point

72➤ சத்தியத்தை ______ . அப்படியே ஞானத்தையும் புத்தியையும் உபதேசத்தையும் _________.

1 point

73➤ செம்மையான __________ சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

1 point

74➤ ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் ___________.

1 point

75➤ சகலத்தையும் அறிவார்கள் யார்?

1 point

76➤ பொருளாசையை வெறுக்கிறவன் ___________ பெறுவான்.

1 point

77➤ பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ___________ கொடுக்கும்.

1 point

78➤ வேதத்தைக் காக்கிறவனோ __________.

1 point

79➤ கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே __________.

1 point

80➤ நீதிமொழிகள் 31 யாருடைய உபதேசம்?

1 point

You Got