Tamil Bible Quiz Questions and Answers from 2 Samuel | தமிழில் பைபிள் வினாடி வினா (2 சாமுவேல்)

Tamil Bible Quiz on 2 Samuel

Tamil Bible Quiz on 2 Samuel: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from 2 Samuel

2 Samuel bible quiz in Tamil, Tamil 2 Samuel quiz, Tamil 2 Samuel bible trivia, 2 Samuel trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from 2 Samuel in Tamil

Tamil Bible Quiz on 2 Samuel(Multiple Choice Quiz Questions)

1➤ கழுகுகளைப் பார்க்கிலும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தார்கள். யார்?

1 point

2➤ சவுலின் குடும்பத்திலே பெலத்தவனானான் அவன் யார்?

1 point

3➤ தாதியின் அவசரத்தால் விழுந்து முடவனானான் அவன் பெயர் என்ன?

1 point

4➤ தாவீது ராஜாவானபோது அவன் வயது என்ன? எத்தனை வருடம் ராஜ்யபாரம் பண்ணினான்?

1 point

5➤ மாடுகள் மிரண்டு தேவனுடைய பெட்டியை அசைத்ததினால் கையை நீட்டி தேவனுடைய பெட்டியை பிடித்தான் செத்தான், அவன் பெயர் என்ன?

1 point

6➤ தேவனுடைய பெட்டியினிமித்தம் _______ வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்?

1 point

7➤ மகா தந்திரவாதி யார்?

1 point

8➤ கர்வாலி மரத்தில் தலை மாட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவன் யர்?

1 point

9➤ முதன் முதல் மக்கள் தொகைக் கணெக்கெடுப்பு எந்த ராஜா காலத்தில் எடுக்கப்பட்டது?

1 point

10➤ தேவனுடைய பெட்டியினிமித்தம் _______ வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்?

1 point

You Got