Tamil Bible Quiz Questions and Answers from 1 Kings | தமிழில் பைபிள் வினாடி வினா (1 இராஜாக்கள்)

Tamil Bible Quiz on 1 Kings

Tamil Bible Quiz on 1 Kings: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from 1 Kings

1 Kings bible quiz in Tamil, Tamil 1 Kings quiz, Tamil 1 Kings bible trivia, 1 Kings trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from 1 Kings in Tamil

Tamil Bible Quiz on 1 Kings(Multiple Choice Quiz Questions)

1➤ எந்த காரியம் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது?

1 point

2➤ ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி தனக்கு ஞானமுள்ள இருதயத்தைக் கேட்ட ராஜா யார்?

1 point

3➤ சாலொமோனின் நீதிமொழிகள் _________ பாட்டுகள் ________, .

1 point

4➤ சாலொமோன் ஆலயம் கட்டி முடிக்க _____ வருஷம், அரண்மனையைக் கட்டி முடிக்க _____ வருஷம்.

1 point

5➤ சாலொமோனின் தேவாலய வாசல் மண்டபத்தின் வலதுபுற தூண் _____ இடதுபுற தூண் _____ பெயர் என்ன?

1 point

6➤ கர்த்தர் சாலொமோனுக்கு, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று எத்தனை தரம் தரிசனமாகி கட்டளையிட்டார்?

1 point

7➤ புதுச் சால்வையை 12 துண்டாகக் கிழித்தது யார்?

1 point

8➤ தேவனுடைய மனுஷனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாய் முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று யாருக்கு?

1 point

9➤ 7 நாள் ராஜாவாயிருந்தவன் யார்?

1 point

10➤ காகத்தால் போஷிக்கப்பட்ட தீர்க்கதரிசி யார்?

1 point

You Got