Tamil Bible Quiz Questions and Answers from 2 Kings | தமிழில் பைபிள் வினாடி வினா (2 இராஜாக்கள்)

Tamil Bible Quiz on 2 Kings

Tamil Bible Quiz on 2 Kings: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from 2 Kings

2 Kings bible quiz in Tamil, Tamil 2 Kings quiz, Tamil 2 Kings bible trivia, 2 Kings trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from 2 Kings in Tamil

Tamil Bible Quiz on 2 Kings(Multiple Choice Quiz Questions)

1➤ ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்க வேண்டும் என்று கேட்டது யார்?

1 point

2➤ கர்த்தரின் நாமத்தினால் சபித்த தீரக்கதரிசி யார்?

1 point

3➤ 20 வாற்கோதுமை அப்பங்களும் , தாள் கதிர்களும் _______ பேருக்கு வைப்பது எப்படி?

1 point

4➤ குஷ்டரோகியாயிருந்த சீரிய ராஜாவின் படைத்தலைவன்?

1 point

5➤ இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள். என்று கூறியவர் யார்?

1 point

6➤ நான் இந்த வியாதி நீங்கி பிழைப்பேனா என்று எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்கச் சொன்ன ராஜா யார்?

1 point

7➤ பாகாலுக்கு பண்டிகை ஆசரிப்பு என்று கூறி, வஸ்திரங்கள் கொடுத்து, அனைவரையும் தந்திரமாய்க் கொலை செய்த ராஜா யார்?

1 point

8➤ ஏழு வயதில் ராஜா யார்? எட்டு வயதில் ராஜா யார்?

1 point

9➤ முதன் முதலாக காணிக்கைப்பெட்டி வைத்த ஆசாரியன் யார்?எந்த ராஜா காலத்தில்?

1 point

10➤ உன் நாட்களோடே 15 வருஷங்களைக் கூட்டுவேன். யாருக்கு, யாரால் சொல்லப்பட்டது?

1 point

You Got