Tamil Bible Quiz Questions and Answers from 1 Chronicles | தமிழில் பைபிள் வினாடி வினா (1 நாளாகமம்)

Tamil Bible Quiz on 1 Chronicles

Tamil Bible Quiz on 1 Chronicles: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from 1 Chronicles

1 Chronicles bible quiz in Tamil, Tamil 1 Chronicles quiz, Tamil 1 Chronicles bible trivia, 1 Chronicles trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from 1 Chronicles in Tamil

Tamil Bible Quiz on 1 Chronicles(Multiple Choice Quiz Questions)

1➤ இவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது. யார் இவன்?

1 point

2➤ தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான் யார்?

1 point

3➤ ராஜாதிபத்தியம் எந்த கோத்திரத்திற்கு கிடைத்தது ? சேஷ்ட சுதந்திரம் எந்த கோத்திரத்திற்கு கிடைத்தது?

1 point

4➤ சங்கீதத் தலைவன், கீத வித்தையைப் படிப்பித்தவன் யார்?

1 point

5➤ உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும் தேவன் உம்மோடு இருக்கிறார். யார் யாரிடம் சொன்னது?

1 point

6➤ சில சங்கீதங்களில் உள்ள வசனங்கள் ஒரே அதிகாரத்தில் வருகிறது? அது எந்த அதிகாரம்?

1 point

7➤ என் குமாரனாகிய _________, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடும், உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் அறிந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்.

1 point

8➤ விவேகமுள்ள யோசனைக்காரன் யார்?

1 point

You Got