Tamil Bible Quiz Questions and Answers from 1 Peter | தமிழ் பைபிள் வினாடி வினா (1 பேதுரு)

Tamil Bible Quiz on 1 Peter

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 1 Peter

Tamil bible quiz on 1 Peter, bible quiz 1 Peter Tamil, bible quiz Tamil 1 Peter, bible quiz 1 Peter Tamil, Tamil bible quiz 1 Peter,
Bible Quiz from 1 Peter in Tamil

Tamil Bible Quiz on 1 Peter (Multiple Choice Questions)

1/10
உங்கள் விசுவாசத்தின் பெலன் __________
A பொறுமை
B நம்பிக்கை
C விசுவாசம்
D ஆத்துமரட்சிப்பு
Explanation: Reference : 1Peter 1 : 9
2/10
உங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்வது எது?
A மாம்ச இச்சை
B புறங்கூறுதல்
C பொறாமை
D கபடம்
Explanation: Reference : 1Peter 2 : 11
3/10
தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்ற அலங்காரம் _______
A நல் நடக்கை
B சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
C கீழ்ப்படிதல்
D அன்பு
Explanation: Reference : 1Peter 3 : 4
4/10
திரளான பாவங்களை மூடுவது எது?
A ஜெபம்
B மன்னிப்பு
C விட்டுக்கொடுத்தல்
D அன்பு
Explanation: Reference : 1Peter 4 : 8
5/10
எப்படி ஒருவரையொருவர் உபசரிக்க வேண்டும்?
A சாந்த இருதயத்தோடு
B முறுமுறுப்பில்லாமல்
C நன்மை செய்து
D அமைதியாய்
Explanation: Reference : 1Peter 4 : 9
6/10
இளைஞர்களுக்குத் தேவையான 2 குணங்கள் யாவை?
A கீழ்ப்படிதழ் , பிறருக்கு உதவுதல்
B அமைதி தாழ்மை
C உபசரித்தல், தாழ்மை
D கீழ்ப்படிதழ், தாழ்மை
Explanation: Reference : 1Peter 5 : 5
7/10
உண்மையுள்ள சகோதரன் யார்?
A மாற்கு
B சில்வான்
C பவுல்
D பேதுரு
Explanation: Reference : 1Peter 5 : 12
8/10
நோவா பேழையில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
A 10
B 6
C 5
D 8
Explanation: Reference : 1Peter 3 : 20
9/10
அழிவில்லாத வித்து எது?
A விசுவாசம்
B தேவ வசனம்
C இரட்சிப்பு
D நம்பிக்கை
Explanation: Reference : 1Peter 1 : 23
10/10
இரட்சிப்பு வளரும்படி வாஞ்சிக்க வேண்டியது என்ன?
A ஜெபம்
B திருவசனம்
C நற்குணம்
D விசுவாசம்
Explanation: Reference : 1Peter 2 : 3
Result: