Tamil Bible Quiz Questions and Answers from 2 Peter | தமிழ் பைபிள் வினாடி வினா (2 பேதுரு)

Tamil Bible Quiz on 2 Peter

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 2 Peter

Tamil bible quiz on 2 Peter, bible quiz 2 Peter Tamil, bible quiz Tamil 2 Peter, bible quiz 2 Peter Tamil, Tamil bible quiz 2 Peter,
Bible Quiz from 2 Peter in Tamil

Tamil Bible Quiz on 2 Peter (Multiple Choice Questions)

1/10
நீதியைப் பிரசங்கித்தவன் யார்?
A நோவா
B பேதுரு
C பர்னபா
D பவுல்
Explanation: Reference : 2Peter 2 : 5
2/10
அவபக்தியாய் நடப்பவர்களுக்கு திருஷ்டாந்தமாக உள்ளது எது?
A சோதோம் கொமோரா
B லோத்து
C பேழை
D நினிவே
Explanation: Reference : 2Peter 2 : 6
3/10
விசுவாசம்+தைரியம்+ஞானம்+இச்சையடக்கம்+பொறுமை+தேவபக்தி+சகோதரசிநேகம்+_________கூட்டி வழங்குங்கள்.
A திவ்யசுபாவம்
B சமாதானம்
C அன்பு
D பொறுமை
Explanation: Reference : 2Peter 1 : 7
4/10
சகோதரரே உங்கள் ________ தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்
A விசுவாசம்
B தேவபக்தி
C பொறுமையையும்
D அழைப்பு
Explanation: Reference : 2Peter 1 : 10
5/10
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வல்லமையையும்,__________ உங்களுக்கு அறிவித்தோம்.
A உயிர்த்தெழுதலையும்
B வருகையையும்
C வாக்குத்தத்தங்களையும்
D மகிமையையும்
Explanation: Reference : 2Peter 1 : 16
6/10
கேட்டுக்கேதுவான வேதபுரட்டுகளை தந்திரமாய் நுழையப் பண்ணுகிறவர்கள் யார்?
A கள்ளதீர்க்கதரிசிகள்
B அந்திகிறிஸ்து
C சத்தான்
D கள்ளப்போதகர்கள்
Explanation: Reference : 2Peter 2 : 1
7/10
கர்த்தர் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் _________ உள்ளவராய் இருக்கிறார்
A அன்பு
B தயவு
C நீடிய பொறுமை
D சாந்தம்
Explanation: Reference : 2Peter 3 : 9
8/10
கர்த்தருடைய _______ படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்
A வல்லமை
B வாக்குத்தத்தம்
C வார்த்தை
D எழுப்புதல்
Explanation: Reference : 2Peter 3 : 13
9/10
நீதியைப் பிரசங்கித்தவன் யார்?
A நோவா
B பேதுரு
C பர்னபா
D பவுல்
Explanation: Reference : 2Peter 2 : 5
10/10
கர்த்தருக்கு 1 நாள் =______ வருஷம். ______ வருஷம் = 1 நாள்
A 1000
B 100
C 1
D எதுவுமில்லை
Explanation: Reference : 2Peter 3 : 8
Result: