Tamil Bible Quiz Questions and Answers from Judges | தமிழில் பைபிள் வினாடி வினா (நியாயாதிபதிகள்)

Tamil Bible Quiz on Judges

Tamil Bible Quiz on Judges: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Judges

Bible Quiz from Judges in Tamil

Tamil Bible Quiz on Judges(Multiple Choice Quiz Questions)

1/10
நான் எப்படிச் செய்தேனோ அப்படியே தேவன் எனக்குச் செய்து காட்டினார்- கூறியது யார்?
A யூதா
B சிமியோன்
C அதோனிபேசேக்
D யோசுவா
Explanation: Reference : JUDGES 1 : 7
2/10
இடதுகை பழக்கமுள்ள நியாயாதிபதி யார்?
A ஏகூத்
B ஒத்னியேல்
C யாபீன்
D சிசெரா
Explanation: Reference : JUDGES 3 : 15
3/10
தாற்றுக்கோலால் 600 பேரை முறியடித்த நியாயாதிபதி யார்?
A சிசெரா
B ஒத்னியேல்
C சம்கார்
D யாபீன்
Explanation: Reference : JUDGES 3 : 31
4/10
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசி யார்?
A உல்தாள்
B தெபொராள்
C யாகேல்
D ராகேல்
Explanation: Reference : JUDGES 4 : 4
5/10
கானானியருடைய சேனாபதி சிசெராவை கூடார ஆணியால் கொன்ற பெண் யார்?
A யாகேல்
B தெபொராள்
C அக்சாள்
D ராகேல்
Explanation: Reference : JUDGES 4 : 21
6/10
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்- யார் யாரிடம் கூறியது?
A பாராக்-கிதியோனிடம்
B தூதன் - கிதியோனிடம்
C தெபொராள் - பாராக்கிடம்
D தூதன் - தெபொராளிடம்
Explanation: Reference : JUDGES 6 : 12
7/10
கிதியோன் கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
A யெகோவா ஷாலோம்
B யெகோவாயீரே
C யெகோவாநிசி
D யெகோவா ஷம்மா
Explanation: Reference : JUDGES 6 : 24
8/10
பலத்த பராக்கிரமசாலி யார்?
A கிதியோன்
B யெப்தா
C பாராக்
D யாபீன்
Explanation: Reference : JUDGES 11 : 1
9/10
இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும்- சொன்னது யார்?
A கிதியோன்
B மீகா
C சிம்சோன்
D அக்சாள்
Explanation: Reference : JUDGES 16 : 28
10/10
தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை, தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்- யார் மேல்?
A சிசெரா
B அபிமெலேக்கு
C மீகா
D கிதியோன்
Explanation: Reference : JUDGES 9 : 56
Result: