Tamil Bible Quiz Questions and Answers from Ruth Chapter-1 | தமிழில் பைபிள் வினாடி வினா (ரூத்-1)

Tamil Bible Quiz on Ruth Chapter-1

Tamil Bible Quiz on Ruth: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Ruth

Bible Quiz from Ruth in Tamil

Tamil Bible Quiz on Ruth(Multiple Choice Quiz Questions)


1. ரூத் புத்தகத்தை எழுதியது யார்?



2. ரூத் புத்தகம் எழுதப்பட்ட காலம்?



3. ரூத் இப்பெயரின் அர்த்தம் என்ன?



4. ரூத் புத்தகத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?



5. ரூத் புத்தகத்தில் உள்ள மொத்த வசனங்கள் எத்தனை?



6. நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வந்த காலத்தில் எந்த தேசத்தில் பஞ்சம் வந்தது?



7. எலிமெலேக்கு அவன் மனைவியோடும், குமாரரோடும் பெத்லகேமிலிருந்து எங்கு சென்றான்?



8. எலிமெலேக்கின் மனைவி பெயர் என்ன?



9. எலிமெலேக்கின் குமார் பெயர் என்ன?



10. எலிமெலேக்கின் குடும்பத்தாரில் மோவாபில் இறந்து போனது யார்?



11. நகோமியின் மருமகள் பெயர் என்ன?



12. நகோமி மோவாப் தேசத்தில் எத்தனை நாள் வாசம்பண்ணினாள்?



13. கர்த்தர் தம்முடைய ஜனத்தை சந்தித்து அவர்களுக்கு _________ அருளினார் என்று நகோமி கேள்விபட்டாள்?



14. நகோமியின் வார்த்தையை கேட்டு சத்தமிட்டு அழுதது யார்?



15. மோவாபிலிருந்து பெத்லகேமிற்கு நகோமியோடு வருகையில் நகோமியை முத்தமிட்டு போனது யார்?



16. மோவாபிலிருந்து பெத்லகேமிற்கு நகோமியோடு வந்தது யார்?



17. நகோமியை பார்த்து நீர் மரணமடையும் இடத்திலே நானும் மரணம் அடைந்து அங்கே அடக்கம்பண்ணப்படுவேன் என்றது யார்?



18. மோவாபிலிருந்து வந்த நகோமி தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்று ஊராரிடம் சொன்னாள்?



19. நகோமி: சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த __________ கட்டளையிட்டிருக்கிறார் என்றாள்?



20. நகோமியும் ரூத்தும் பெத்லகேமிற்கு வந்த காலம் எது?


You have answred of 20 questions successfuly