Tamil Bible Quiz Questions and Answers from Joshua | தமிழில் பைபிள் வினாடி வினா (யோசுவா)

 Tamil Bible Quiz on Joshua

Tamil Bible Quiz on Joshua: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Joshua

Bible Quiz from Joshua in Tamil

Tamil Bible Quiz on Joshua(Multiple Choice Quiz Questions)

1/7
வேவுகாரரை சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்தவள்
A தெபோராள்
B ராகாப்
C உல்தாள்
D யாகேல்
Explanation: Reference : JOSHUA 2 : 6
2/7
எரிகோ பட்டணத்தை எத்தனை முறை சுற்றிவந்தார்கள்?
A 14
B 13
C 12
D 15
Explanation: Reference : JOSHUA 6 : 15
3/7
ஆயி பட்டணத்தின் தோல்விக்கு காரணமானவன் யார்?
A யோசுவா
B சப்தி
C ஆகான்
D மனாசே
Explanation: Reference : JOSHUA 7 : 20
4/7
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியது யார்?
A மோசே
B ஆரோன்
C பிலேயாம்
D யோசுவா
Explanation: Reference : JOSHUA 24 : 15
5/7
முதன்முதலாக பதிவிடைவைத்து ஜெயித்த பட்டணம் எது?
A எரிகோ
B ஆயி
C கில்கால்
D காத்சா
Explanation: Reference : JOSHUA 8 : 2
6/7
யோசுவாவை ஏமாற்றியவர்கள் யார்?
A ஏவியர்
B எமோரியர்
C எபூசியர்
D ஏத்தியர்
Explanation: Reference : JOSHUA 9 : 7
7/7
கர்த்தரே தேவன் என்பதற்கு சாட்சியான பீடம் பெயர் என்ன?
A ஏத்
B பெத்தேல்
C சீகேம்
D தாண்
Explanation: Reference : JOSHUA 22 : 34
Result: