Tamil Bible Quiz Questions and Answers from Deuteronomy | தமிழில் பைபிள் வினாடி வினா (உபாகமம்)

Tamil Bible Quiz on Deuteronomy

Tamil Bible Quiz on Deuteronomy: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Deuteronomy

Bible Quiz from Deuteronomy in Tamil

Tamil Bible Quiz on Deuteronomy(Multiple Choice Quiz Questions)

1/10
கர்த்தரை உத்தமமாய் பின்பற்றியவன்
A மோசே
B ஆரோன்
C யோசுவா
D காலேப்
Explanation: Reference : DEUTERONOMY 1 : 36
2/10
என் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ______ தலைமுறை மட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்
A ஆயிரம்
B மூன்றாம்
C பத்தாயிரம்
D இரண்டாம்
Explanation: Reference : DEUTERONOMY 5 : 10
3/10
இரண்டு கற்பலகை _______ மரத்தினால் செய்யப்பட்டது
A கொப்பேர்
B சீத்திம்
C தேவதாரு
D ஒலிவ
Explanation: Reference : DEUTERONOMY 10 : 3
4/10
______ லேவிக்குச் சுதந்திரம்
A தசமபாகம்
B காணிக்கை
C கர்த்தரே
D பலிகள்
Explanation: Reference : DEUTERONOMY 10 : 9
5/10
கர்த்தர் _______ பண்ணுகிறவரும் அல்ல, _________ வாங்குகிறவரும் அல்ல
A அநீதி,பரிதானம்
B பட்சபாதம்,பரிதானம்
C பட்சபாதம்,பரிசு
D தசமபாகம்,பலி
Explanation: Reference : DEUTERONOMY 10 : 17
6/10
உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ ________ இருக்கக்கடவாய்
A உத்தமனாய்
B நீதியாய்
C அன்பாய்
D அமைதியாய்
Explanation: Reference : DEUTERONOMY 18 : 13
7/10
நியாயப்பிரமாண நூலை ஜீவனுள்ள நாளெல்லாம் வாசிக்கக்கடவன் யார்?
A ஆசாரியன்
B ராஜா
C லேவியர்கள்
D இஸ்ரவேலர்கள்
Explanation: Reference : DEUTERONOMY 17 : 20
8/10
கர்த்தருக்கு பொருத்தனை பண்ணியிருந்தால் செலுத்த ______ பொருத்தனை பண்ணாதிருந்தால் உன்மேல் _________
A தாமதஞ்செய்யாதே,பாவமில்லை
B தீவிரி,கோபம்வையார்
C பொருத்திரு,பட்சபாதமில்லை
D 2&3
Explanation: Reference : DEUTERONOMY 23 : 21
9/10
கர்த்தரே உனக்கு _________ தீர்க்காயுசுமானவர்
A ஜீவனும்
B பெலனும்
C அடைக்கலமும்
D வல்லமையும்
Explanation: Reference : DEUTERONOMY 30 : 20
10/10
நூனின் குமாரன்
A மோசே
B காலேப்
C யோசுவா
D யோவான்
Explanation: Reference : DEUTERONOMY 31 : 23
Result: