Tamil Bible Quiz Questions and Answers from Numbers | தமிழில் பைபிள் வினாடி வினா (எண்ணாகமம்)

Tamil Bible Quiz on Numbers

Tamil Bible Quiz on Numbers: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Numbers

numbers bible quiz in Tamil, Tamil numbers quiz, Tamil numbers bible trivia, numbers trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from Numbers in Tamil

Tamil Bible Quiz on Numbers(Multiple Choice Quiz Questions)

1/10
பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவன் யார்?
A மோசே
B ஆரோன்
C யோசுவா
D காலேப்
Explanation: Reference : Numbers 12 : 3
2/10
காலேப் யாருடைய மகன்? எந்த கோத்திரம் ?
A அம்மியேல்,தாண்
B எப்புன்னே,யூதா
C எப்புன்னே,சிமியோன்
D அம்மியேல்,சிமியோன்
Explanation: Reference : Numbers 13 : 6
3/10
யோசுவா யாருடைய மகன்? எந்த கோத்திரம் ?
A நூண்,எப்பிராயீம்
B எப்புன்னே,யூதா
C யோசேப்பு, நப்தலி
D அம்மியேல்,எப்பிராயீம்
Explanation: Reference : Numbers 13 : 8
4/10
யோசுவா என்று பேரிட்டது யார்? அவருடைய பெயர் என்ன?
A நூண்,ஓசியா
B மோசே,ஓசியா
C காலேப்,சாப்பாத்
D யோசேப்பு,அம்மியேல்
Explanation: Reference : Numbers 13 : 16
5/10
கானான் தேசத்தை இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள் எத்தனை நாட்கள் சுற்றிப்பார்த்தனர்?
A 1 மாதம்
B 40 நாட்கள்
C 20 நாட்கள்
D 35 நாட்கள்
Explanation: Reference : Numbers 13 : 25
6/10
ஏழு நாள் குஷ்டரோகியாய் இருந்தது யார்?
A ஆரோன்
B சிமியோன்
C மிரியாம்
D காலேப்
Explanation: Reference : Numbers 12 : 15
7/10
விசேஷித்த பொருத்தணை எது?
A சமாதான பலி
B போஜன பலி
C நசரேய விரதம்
D பாவ நிவாரண பலி
Explanation: Reference : Numbers 6 : 2
8/10
இஸ்ரவேல் புத்திரரில் முதற்பேறான யாவுக்கும் பதிலாக கர்த்தர் எடுத்துக்கொண்டவர்கள் யார்?
A யூதா கோத்திரம்
B லேவியர்
C கெர்சோனியர்
D மனாசே
Explanation: Reference : Numbers 3 : 12
9/10
மன்னா நிறம், வடிவம் என்ன?
A முத்து, கொத்துமல்லி விதை அளவு
B வெள்ளை, கடுகளவு
C சிவப்பு, கையளவு
D எதுவும் இல்லை
Explanation: Reference : Numbers 11 : 7
10/10
எந்த கோத்திரத்தின் கோல் துளிர்த்தது?
A இசக்கார்
B தாண்
C லேவி
D யூதா
Explanation: Reference : Numbers 17 : 8
Result: