Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-14



1. எந்த பட்டணத்தில் ஜனங்கள் பிரிந்து சிலர் அப்போஸ்தலரையும் சிலர் யூதரையும் சேர்ந்துகொண்டார்கள்?



2. லீஸ்திராவும், தெர்பையும் எந்த நாட்டில் உள்ள பட்டணங்கள்?



3. சப்பாணியிடம் இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டென்று கண்டது?



4. லீஸ்திராவிலே சப்பாணியை எழுந்து காலூன்றி நிற்க செய்தது?



5. பவுல் பர்னபாவை பார்த்து தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று சொன்னது?



6. லீஸ்திரா பட்டணத்தார் பர்னபாவை எப்படி அழைத்தார்கள்?



7. லீஸ்திரா பட்டணத்தார் பவுலை எப்படி அழைத்தார்கள்?



8. பிரசங்கத்தை நடத்தினபடியால் மெர்க்கூரி என்று அழைக்கப்பட்டது?



9. லீஸ்திரா பட்டணத்தின் முன்னே இருந்த கோயிலின் பெயர்?



10. யூப்பித்தருடைய கோயில் பூஜாசாரி எருதுகளையும், பூமாலைகளையும் கொண்டு வந்து யாருக்கு பலியிட மனதாயிருந்தான்?



11. அப்போஸ்தலர்களில் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டது?



12. நாங்களும் உங்களை போல‌ பாடுள்ள மனுஷர் தானே என்றது?



13. எந்த பட்டணத்தில் பவுலை கல்லெறிந்தார்கள்? A



14. எந்த பட்டணத்தார் சவுலை கல்லெறிந்தார்கள்?



15. லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோகியாவில் மூப்பரை ஏற்படுத்தியது?


You have answred of 15 questions successfuly