Tamil Bible Quiz Ruth Chapter 3

Q ➤ 01. ரூத் சுகமாய் வாழ்ந்திருக்கும்படி ஒரு சவுக்கியத்தை தேடியது யார்?


Q ➤ 02. வாற்கோதுமையை எப்போது தூற்றுவார்கள்?


Q ➤ 03. நகோமி ரூத்தை குளித்து, எண்ணை பூசி, வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு எங்கு போகச்சொன்னாள்?


Q ➤ 04. ரூத் யாருடைய கண்ணிற்கு எதிர்படாமல் போவாசின் களத்திற்கு போனாள்?


Q ➤ 05. ஒரு அம்பராத் அடியிலே படுத்துக்கொண்டது யார்?


Q ➤ 01. போவாசின் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டது யார்?


Q ➤ 02. போவாஸ் பாதிராத்திரியில் அறுண்டு, திரும்பி யாரைப் பார்த்தான்?


Q ➤ 03. ரூத் போவாசிடம்: நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய ________ விரியும். நீர் சுதந்திரவாளி என்றாள்?


Q ➤ 04. ரூத்தை பார்த்து: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக என்றது யார்?


Q ➤ 05. யார் தரித்திரர், ஐசுவரியவான்களுமாகிய வாலிபர் பிறகே போனதில்லை என்று போவாஸ் கூறினார்?


Q ➤ 01. உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் ______ இருக்கிறது?


Q ➤ 02. விடியற்காலம் மட்டும் போவாசின் பாதத்தருகே படுத்திருந்தது யார்?


Q ➤ 03. போவாஸ் ரூத்திற்கு எத்தனை படி வாற்கோதுமை கொடுத்தான்?


Q ➤ 04. போவாஸ் ரூத்திற்கு வாற்கோதுமையை எதில் வைத்து கொடுத்தான்?


Q ➤ 05. அந்த மனுஷன் இன்றைக்கு இந்த காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றது யார்?