Q ➤ 1.ஆமோத்சின் குமாரன் யார்?
Q ➤ 2. ஏசாயா யூதாவின் ராஜாக்களாகிய எவர்களுடைய நாட்களில் தரிசனம் கண்டார்?
Q ➤ 3. ஏசாயா எவைகளைக் குறித்து தரிசனம் கண்டார்?
Q ➤ 4. ......கேளுங்கள்,.......செவிக்கொடு, கர்த்தர் பேசுகிறார்?
Q ➤ 5.கர்த்தர் எவர்களை வளர்த்து ஆதரித்தார்?
Q ➤ 6.பிள்ளைகள் யாருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினார்கள்?
Q ➤ 8. தன் ஆண்டவனின் முன்னணையை அறிவது எது?
Q ➤ 9. அறிவில்லாமலும் உணர்வில்லாமலும் இருக்கிறது எது என கர்த்தர் கூறினார்?
Q ➤ 10. பாவமுள்ள ஜாதியாய் இருக்கிறது எது என கர்த்தர் கூறினார்?
Q ➤ 11.பாரஞ்சுமந்த ஜனமாயிருக்கிறது எது என கர்த்தர் கூறினார்?
Q ➤ 12. பொல்லாதவர்களின் சந்ததி என கர்த்தர் யாரைக் குறித்து கூறினார்?
Q ➤ 13. கேடுண்டாக்குகிற புத்திரராயிருக்கிறார்கள் என கர்த்தர் யாரைக் குறித்து கூறினார்?
Q ➤ 14. இஸ்ரவேலர் யாருக்கு கோபமுண்டாக்கி, பின்வாங்கிப் போனார்கள்?
Q ➤ 15. அதிகம் அதிகமாய் விலகிப்போனவர்கள் யார்?
Q ➤ 16. யாருடைய தலையெல்லாம் வியாதியாயிருக்கிறது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 17. யாருடைய இதயமெல்லாம் பலட்சயமாயிருக்கிறது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 18.இஸ்ரவேலுடைய........தொடங்கி.....மட்டும் சுகமேயில்லை?
Q ➤ 19.இஸ்ரவேலுடைய உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் உள்ளது எவை?
Q ➤ 20. யாருடைய காயத்தின் சீழ் பிதுக்கப்படாமலிருக்கிறது என கர்த்தர் கூறினார்?
Q ➤ 21. யாருடைய காயம் கட்டப்படாமலுமிருக்கிறது என கர்த்தர் கூறினார்?
Q ➤ 22. இஸ்ரவேலுடைய காயம் எதனால் ஆற்றப்படாமலுமிருக்கிறது என கர்த்தர் கூறினார்?
Q ➤ 23. யாருடைய தேசம் பாழாயிருக்கிறது?
Q ➤ 24. இஸ்ரவேலுடைய பட்டணங்கள் எதனால் சுட்டெரிக்கப்பட்டது?
Q ➤ 25. அந்நியர் யாருடைய நாட்டை அவர்கள் கண்களுக்கு முன்பாக பட்சிக்கிறார்கள்?
Q ➤ 26. அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருப்பது எது?
Q ➤ 27. திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோல மீந்திருப்பவள் யார்?
Q ➤ 28. சீயோன் குமாரத்தி எதிலுள்ள ஒரு குடிசைப்போல மீந்திருந்தாள்?
Q ➤ 29. முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம்போல மீந்திருப்பவள் யார்?
Q ➤ 30.இஸ்ரவேலுக்கு கொஞ்சம் மீதியை வைத்திருந்தவர் யார்?
Q ➤ 31. சேனைகளின் கர்த்தர் கொஞ்சம் மீதியை வைக்காவிடில் இஸ்ரவேல் எதைப் போலாகியிருக்கும்?
Q ➤ 32. சேனைகளின் கர்த்தர் கொஞ்சம் மீதியை வைக்காவிடில் இஸ்ரவேல் எதற்கு ஒத்திருக்கும்?
Q ➤ 33. சோதோமின் அதிபதிகளே.........கேளுங்கள்?
Q ➤ 34. கொமோராவின் ஜனம் எதற்குச் செவிகொடுக்க வேண்டும்?
Q ➤ 35. சோதோம், கொமோராவின்.........கர்த்தர் சொல்லுகிறார்? .எனக்கு என்னத்துக்கு என்று
Q ➤ 36. யாருடைய ஆட்டுக்கடாக்களின் தகனபலிகள் கர்த்தருக்கு அரோசிகமாயிருந்தது?
Q ➤ 37. யாருடைய கொழுத்த மிருகங்களின் நிணம் கர்த்தருக்கு அரோசிகமாயிருந்தது?
Q ➤ 38. எவைகளுடைய இரத்தத்தின்மேல் கர்த்தருக்குப் பிரியமில்லை?
Q ➤ 39.இனி எவைகளைக் கொண்டுவரவேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 40. தூபங்காட்டுதல் யாருக்கு அருவருப்பாயிருந்தது?
Q ➤ 41. அக்கிரமத்தோடே ஆசரிக்கிற எவைகளை சகிக்கமாட்டேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 42. எவர்களுடைய மாதப்பிறப்புகளையும் பண்டிகைகளையும் கர்த்தருடைய ஆத்துமா வெறுத்தது?
Q ➤ 43. சோதோம் கொமோராவின் மாதப்பிறப்புகளும் பண்டிகைகளும் யாருக்கு வருத்தமாயிருந்தது?
Q ➤ 44. கர்த்தர் சோதோம் கொமோராவின்..........இளைத்துப் போனார்?
Q ➤ 45.மாதப்பிறப்புகள், பண்டிகைகள் யார் தங்கள் கைகளை விரித்தாலும் கர்த்தர் கண்களை மறைப்பார்?
Q ➤ 46. சோதோம் கொமோரா மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன் என்றவர் யார்?
Q ➤ 47. சோதோம் கொமோராவின் கைகள் எதினால் நிறைந்திருந்தது?
Q ➤ 48.உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 49. சோதோம் கொமோரா எதை கண்களுக்கு மறைவாக அகற்றிவிட வேண்டும்?
Q ➤ 50. சோதோம் கொமோரா எதை விட்டு ஓயவேண்டும்?
Q ➤ 51. நன்மைசெய்யப் படியுங்கள் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 52. சோதோம் கொமோரா எதைத் தேடவேண்டும்?
Q ➤ 53. சோதோம் கொமோரா யாரை ஆதரிக்க வேண்டும்?
Q ➤ 54. சோதோம் கொமோரா யாருடைய நியாயத்தை விசாரிக்க வேண்டும்?
Q ➤ 55. சோதோம் கொமோரா யாருடைய வழக்கை விசாரிக்க வேண்டும்?
Q ➤ 56.வழக்காடுவோம் வாருங்கள் என்று சொன்னவர் யார்?
Q ➤ 57. பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் எதைப்போல வெண்மையாகும்?
Q ➤ 58. பாவங்கள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் எதைப்போலாகும்?
Q ➤ 59. மனம்பொருந்திச் செவிகொடுத்தால் எதைப் புசிப்பார்கள்?
Q ➤ 60. எப்படி எதிர்த்து நின்றால் பட்டயத்திற்கு இரையாவார்கள்?
Q ➤ 61. வேசியாய்ப் போன நகரம் எது?
Q ➤ 62. உண்மையுள்ள நகரம் எதினால் நிறைந்திருந்தது?
Q ➤ 63. உண்மையுள்ள நகரத்தில் குடிகொண்டிருந்தது எது?
Q ➤ 64. உண்மையுள்ள நகரத்தின் குடிகள் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 65. எருசலேமின் ........... களிம்பாயிற்று?
Q ➤ 66. எருசலேமின் திராட்சரசம் எதனோடு கலப்பானது?
Q ➤ 67. முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 68. எருசலேமின் பிரபுக்கள் ஒவ்வொருவனும் எதை விரும்புகிறான்?
Q ➤ 69. எருசலேமின் பிரபுக்கள் ஒவ்வொருவனும் எதை நாடித்திரிகிறான்?
Q ➤ 70. திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியாதவர்கள் யார்?
Q ➤ 71. எருசலேமின் பிரபுக்களிடத்தில் ஏறாதிருப்பது எது?
Q ➤ 72. இஸ்ரவேலின் வல்லவர் என்று கூறப்பட்டுள்ளவர் யார்?
Q ➤ 73. யாரில் கோபம் ஆறுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 74. கர்த்தர் யாருக்கு நீதியைச் சரிக்கட்டுவார்?
Q ➤ 75. கர்த்தர் தம் கையை யாரிடமாய்த் திருப்புவார்?
Q ➤ 76. எருசலேமின் களிம்பு நீங்க அதைச் சுத்தமாய்ப் புடமிடுபவர் யார்?
Q ➤ 77. கர்த்தர் எருசலேமின் எதையெல்லாம் நீக்குவார்?
Q ➤ 78. எருசலேமின் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலத் திரும்பக் கட்டளையிடுபவர் யார்?
Q ➤ 79.கர்த்தர் யாரை ஆதியில் இருந்ததுபோல திரும்பக் கட்டளையிடுவார்?
Q ➤ 81. சத்தியநகரம் என்று பெயர்பெறுவது எது?
Q ➤ 82.நியாயத்தினால் மீட்கப்படுவது எது?
Q ➤ 83. சீயோனில் திரும்பிவருகிறவர்கள் எதினால் மீட்கப்படுவார்கள்?
Q ➤ 84. ஏகமாய் நொறுங்குண்டு போகிறவர்கள் யார்?
Q ➤ 85. நிர்மூலமாகிறவர்கள் யார்?
Q ➤ 86. ருசலேம் தாங்கள் விரும்பின எவைகளினிமித்தம் வெட்கப்படுவார்கள்?
Q ➤ 87. தாங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைபவர்கள் யார்?
Q ➤ 88. இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலிருப்பது எது?
Q ➤ 89. தண்ணீரில்லாத தோப்பைப்போல இருப்பது எது?
Q ➤ 90. சணற்கூளமாய் இருப்பவன் யார்?
Q ➤ 91. பாராக்கிரமசாலியின் கிரியை எதைப்போலிருக்கும்?
Q ➤ 92. அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோகிறவை எவை?