Q ➤ 982. செலொப்பியாத்தின் சுதந்தரத்தைக் குறித்து மோசேயிடம் முறையிட்டவர்கள் யார்?
Q ➤ 983. யாருடைய சுதந்தரம் தங்கள் பங்கில் இராமல் அற்றுப்போகும் என்று கீலேயாத்தின் வம்ச பிதாக்கள் எண்ணினார்கள்?
Q ➤ 986.யார் சொல்கிறது சரி என்று மோசே கூறினார்?
Q ➤ 985. தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மாத்திரம் தங்கள் விருப்பப்படி விவாகம் செய்ய அனுமதி பெற்றது யார்?
Q ➤ 986. தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்க வேண்டியது யார்?
Q ➤ 987. ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாதது எது?
Q ➤ 988. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தவர்கள் யார்?
Q ➤ 989. செலொப்பியாத்தின் குமாரத்திகள் யாரை விவாகம் பண்ணினார்கள்?
Q ➤ 990. எண்ணாகமத்தின் சட்டதிட்டங்கள் எவ்விடத்தில் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 991. எண்ணாகமம் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 992.எண்ணாகமம் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 993எண்ணாகமம் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 994.எண்ணாகமம் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 995. எண்ணாகமம் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 996. எண்ணாகமம் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 997. எண்ணாகமம் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 998. எண்ணாகமம் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 999. எண்ணாகமம் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?
Q ➤ 1000. எண்ணாகமம் புத்தகம் எந்த வகையைச் சார்ந்தது?