Tamil Bible Quiz Deuteronomy Chapter 1

Q ➤ 1.எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜா யார்?


Q ➤ 2.அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜா யார்?


Q ➤ 3.கர்த்தர் இஸ்ரவேலருக்குச் சொல்லும்படி விதித்த யாவையும் அவர்களுக்குக் கூறியவர் யார்?


Q ➤ 4.கர்த்தர் விதித்த யாவையும் மோசே எந்த வருஷம் இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 5. கர்த்தர் விதித்த யாவையும் மோசே ........மாதம் முதல் தேதியில் இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 6. யோர்தானுக்கு இப்புறத்தில் இருந்தது எது?


Q ➤ 7. மோவாப் தேசத்திலே மோசே எதை விவரித்துக் காண்பித்தார்?


Q ➤ 8. நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும் என்று கர்த்தர் கூறிய இடம் எது?


Q ➤ 9.........என்னும் நதிவரைக்கும் போங்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 10. இஸ்ரவேலரின் பிதாக்கள் என்று கர்த்தர் யாரையெல்லாம் கூறினார்?


Q ➤ 11. இஸ்ரவேலரைப் பெருகப்பண்ணியவர் யார்?


Q ➤ 12. இஸ்ரவேல் ஜனங்கள் எவைகளைப்போல திரளாயிருந்தார்கள்?


Q ➤ 13.இஸ்ரவேல் ஜனங்கள் எத்தனை மடங்கு அதிகமாகும்படி அவர்களை ஆசீர்வதிப்பதாகக் கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 14. இஸ்ரவேலருக்கு யாரை ஏற்படுத்தும்படி மோசே கூறியிருந்தார்?


Q ➤ 15. எப்படிப்பட்ட அதிபதிகளைத் தெரிந்துகொள்ளும்படி மோசே கூறினார்?


Q ➤ 16. யாருக்கு நீதியின்படி தீர்ப்புச்செய்ய மோசே அதிபதிகளிடம் கூறினார்?


Q ➤ 17.நியாயத்திலே பார்க்கக்கூடாதது எது?


Q ➤ 18.நியாயத்திலே பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோல யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?


Q ➤ 19.யாருடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது?


Q ➤ 21. எப்படிப்பட்ட காரியங்களை தன்னிடம் கொண்டுவரும்படி மோசே அதிபதிகளிடம் கூறினார்?


Q ➤ 22. இஸ்ரவேலர் ஓரேபை விட்டுப் பிரயாணம்பண்ணி எங்கே சேர்ந்தார்கள்?


Q ➤ 23. எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக இஸ்ரவேலர் நடந்துவந்த வழி எப்படிப்பட்டது?


Q ➤ 24. நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்.......... இரு?


Q ➤ 25. இஸ்ரவேல் ஜனங்கள் எதை சோதித்துப்பார்க்கவும் மறுசெய்தியைக் கொண்டுவரவும் மனிதரை அனுப்ப மோசேயிடம் கூறினார்கள்?


Q ➤ 26. கோத்திரத்துக்கு ஒருவரை மோசே எதற்கு அனுப்பினார்?


Q ➤ 27. மறுசெய்தியைக் கொண்டுவரும்படி எத்தனைபேரை மோசே கானான் தேசத்துக்கு அனுப்பினார்?


Q ➤ 28. அனுப்பப்பட்ட மனிதர்கள் எதுமட்டும் சென்று வேவுபார்த்தார்கள்?


Q ➤ 29. வேவுபார்க்கப் போனவர்கள் எவற்றைக் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 30.வேவுபார்க்கப் போனவர்கள் தேசம் எப்படிப்பட்டதென்று கூறினர்?


Q ➤ 31.கர்த்தர் இஸ்ரவேலரை எப்படிச் சுமந்துகொண்டு வந்தார்?


Q ➤ 32.இஸ்ரவேலர் போகவேண்டிய வழியைக்காட்ட அவர்களுக்கு முன் சென்றவர் யார்?


Q ➤ 33. இஸ்ரவேலர் தாங்கள் பார்க்கும்படி தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு முன்சென்றார்?


Q ➤ 34.கர்த்தர் இரவில் எப்படி இஸ்ரவேலருக்கு முன்சென்றார்?


Q ➤ 35.கர்த்தர் பகலில் எப்படி இஸ்ரவேலருக்கு முன்சென்றார்?


Q ➤ 36.கர்த்தரை விசுவாசியாமற்போனவர்கள் யார்?


Q ➤ 37.கர்த்தர் இஸ்ரவேலரின்...... அவர்கள்மீது கடுங்கோபங்கொண்டார்?


Q ➤ 38.தாம் ஆணையிட்ட தேசத்தை யாரில் ஒருவரும் காண்பதில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 39.கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினவன் யார்?


Q ➤ 40. யார் மாத்திரம் தாம் ஆணையிட்ட தேசத்தைக் காண்பான் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 41.காலேபின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ 42.மோசேக்கு முன்பாக நிற்கிற யார், ஆணையிட்ட தேசத்தில் பிரவேசிப்பான்?


Q ➤ 43.யாரை திடப்படுத்தும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 44.கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரமாகப் பங்கிடும்படி திடப்படுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 45. யோசுவாவின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ 46.ஜனங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு எங்கே ஏற ஆயத்த மாயிருந்தார்கள்?


Q ➤ 47.ஜனங்கள் எதற்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினார்கள்?


Q ➤ 48.தேனீக்களைத் துரத்துவதுபோல மலையின்மேல் ஏறினவர்களைத் துரத்தியவர்கள் யார்?