Q ➤ 907. ரூபன் மற்றும் காத் புத்திரருக்கு திரளாயிருந்தவை எவை?
Q ➤ 908. ரூபன் மற்றும் காத் புத்திரரின் ஆடு மாடுகளுக்குத் தகுந்த இடம் எது?
Q ➤ 909. ரூபன் மற்றும் காத் புத்திரர் எந்தெந்த பட்டணங்கள் உள்ள நாட்டை காணியாட்சியாகக் கேட்டார்கள்?
Q ➤ 910. இஸ்ரவேல் புத்திரரின் இருதயத்தை ரூபன் மற்றும் காத் புத்திரர் என்ன செய்வதாக மோசே கூறினார்?
Q ➤ 911. எகிப்திலிருந்து வந்தவர்களில் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றாதவர்கள் யார்?
Q ➤ 912. ஆணையிடப்பட்ட தேசத்தை யார் காண்பதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார்?
Q ➤ 913. கர்த்தர் இஸ்ரவேலரை எத்தனை வருஷம் வனாந்தரத்தில் அலையப் பண்ணினார்?
Q ➤ 914. யார், நிர்மூலமாகுமட்டும் கர்த்தர் இஸ்ரவேலரை வனாந்தரத்தில் அலையப் பண்ணினார்?
Q ➤ 915. ரூபன் மற்றும் காத் புத்திரர் எதுவரைக்கும் யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே நடப்போம் என்றார்கள்?
Q ➤ 916. ரூபன் மற்றும் காத் புத்திரர் எதுவரைக்கும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை என்றனர்?
Q ➤ 917.ரூபன் மற்றும் காத் புத்திரரின் மனைவிகள், பிள்ளைகள் மற்றும் ஆடுமாடுகள் எங்கு இருப்பார்கள்?
Q ➤ 918. எந்த தேசத்தை காத், ரூபன் புத்திரருக்கு சுதந்தரமாகக் கொடுக்க மோசே கட்டளையிட்டார்?
Q ➤ 919. சீகோன் மற்றும் ஓகின் ராஜ்யத்தையும் அவற்றின் எல்லைகளையும் யாருக்கு சுதந்தரமாகக் கொடுத்தார்கள்?
Q ➤ 920. கீலேயாத்தின் குடிகளைத் துரத்தி அதைக் கட்டிக்கொண்டது யார்?
Q ➤ 921. மாகீர் யாருடைய குமாரன்?
Q ➤ 922. கீலேயாத்தின் கிராமங்களைக் கட்டிக்கொண்டது யார்?
Q ➤ 923. நோபாக் எவைகளைக் கட்டிக்கொண்டான்?