Q ➤ 873, இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் யாரிடத்தில் பழிவாங்க கர்த்தர் கூறினார்?
Q ➤ 874. மீதியானியரிடத்தில் பழிவாங்கும் பொருட்டு யாரைப் பிரித்தெடுக்க வேண்டும்?
Q ➤ 875. ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனை பேரை யுத்தத்திற்கு அனுப்ப மோசே கூறினான்?
Q ➤ 876. இஸ்ரவேலரில் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Q ➤ 877. ஜனங்கள் யுத்தத்திற்குப் போகும்போது மோசே பினெகாசிடம் எவைகளைக் கொடுத்தார்?
Q ➤ 878. இஸ்ரவேலர் மீதியானியரோடே யுத்தம் பண்ணி யாரைக் கொன்று போட்டனர்?
Q ➤ 879. மீதியானியரின் ஐந்து ராஜாக்களின் பெயர்கள் என்ன?
Q ➤ 880. மீதியானியரின் ராஜாக்களை கொன்று போட்டவர்கள் யார்?
Q ➤ 881. இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரில் யாரை சிறைபிடித்தனர்?
Q ➤ 882. மீதியானியரின் எவைகளை இஸ்ரவேலர் அக்கினியால் சுட்டெரித்தனர்?
Q ➤ 883. மோசே எதற்காக சேனாபதிகள் மேல் கோபம் கொண்டார்?
Q ➤ 884. யாரையெல்லாம் கொன்றுபோட மோசே கூறினார்?
Q ➤ 885. யாரை உயிரோடே வைக்க மோசே கூறினார்?
Q ➤ 886. மோசே யாரையெல்லாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே தங்கச் சொன்னார்?
Q ➤ 887. பாளயத்தில் தங்குகிறவர்கள் எந்த நாட்களில் தங்களைச் சுத்திகரிக்க வேண்டும்?
Q ➤ 888. எவைகளை அக்கினியிலே போட்டு எடுக்க கர்த்தர் கூறினார்?
Q ➤ 889. அக்கினிக்கு நிற்காதவைகளை என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 890. கொள்ளையிடப்பட்டதை எத்தனைப் பங்காகப் பங்கிட கர்த்தர் கூறினார்?
Q ➤ 891. கொள்ளையிடப்பட்ட இரண்டு பங்குகளையும் யார் யாருக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 892. யுத்தத்திற்குப் போன படைவீரரிடத்தில் மனிதரிலும் மிருக ஜீவனிலும் கர்த்தருக்காக எவற்றை வாங்கவேண்டும்?
Q ➤ 893. யுத்தத்திற்குப் போனவர்களின் பாதிப்பங்கில் எடுத்து யாருக்குக் கொடுக்கவேண்டும்?
Q ➤ 894. இஸ்ரவேலரின் பாதிப் பங்கில் ஐம்பதில் ஒன்று வீதமாக வாங்கி, யாருக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 895. படைவீரர் கொள்ளையிட்டவற்றில் மீதியாயிருந்த ஆடுகள் எவ்வளவு?
Q ➤ 896. படைவீரர் கொள்ளையிட்டவற்றில் மீதியாயிருந்த மாடுகள் எவ்வளவு?
Q ➤ 897. படைவீரர் கொள்ளையிட்டவற்றில் மீதியாயிருந்த கழுதைகள் எவ்வளவு?
Q ➤ 898. சிறைபிடிக்கப்பட்டவர்களில் புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகள் எத்தனை பேர்?
Q ➤ 899. கர்த்தருக்குப் பகுதியாக வந்த ஆடுகள் எவ்வளவு?
Q ➤ 900. கர்த்தருக்குப் பகுதியாக வந்த மாடுகள் எவ்வளவு?
Q ➤ 901. கர்த்தருக்குப் பகுதியாக வந்த கழுதைகள் எவ்வளவு?
Q ➤ 902. கர்த்தருக்குப் பகுதியாக வந்த நரஜீவன்கள் எவ்வளவு?
Q ➤ 903. சேனாபதிகள் யுத்தத்தில் கிடைத்த எவைகளை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர்?
Q ➤ 904. சேனாபதிகள் எதற்காக பொற்பணிகளை காணிக்கையாகக் கொண்டு வந்தனர்?
Q ➤ 905. சேனாபதிகள் காணிக்கையாகச் செலுத்தின பொன்னின் நிறை எவ்வளவு?
Q ➤ 906. மோசேயும் எலெயாசாரும் சேனாபதிகளிடத்திலிருந்து வாங்கிய பொன்னை எங்கே வைத்தனர்?