Tamil Bible Quiz Numbers Chapter 20

Q ➤ 596. இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் எங்கே சேர்ந்தார்கள்?


Q ➤ 597. ஜனங்கள் சீன் வனாந்தரத்தில் எங்கே தங்கியிருந்தார்கள்?


Q ➤ 598. காதேசிலே மரணமடைந்து அங்கே அடக்கம் பண்ணப்பட்டது யார்?


Q ➤ 599. காதேசிலே இருந்தபோது ஜனங்களுக்கு இல்லாதிருந்தது எது?


Q ➤ 600. தண்ணீர் இல்லாதிருந்ததினால் ஜனங்கள் என்ன செய்தார்கள்?


Q ➤ 601. யார் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது தாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருக்கும் என்று ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 602. யாரை வனாந்தரத்தில் சாகும்படி கொண்டு வந்ததாக இஸ்ரவேலர் மோசேயிடம் கூறினார்கள்?


Q ➤ 603. எவைகள் இல்லாத கெட்ட இடத்தில் தங்களைக் கொண்டு வந்ததாக ஜனங்கள் மோசேயிடம் கூறினார்கள்?


Q ➤ 604. மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடார வாசலில் செய்தது என்ன?


Q ➤ 605. ஆசரிப்புக் கூடார வாசலிலே மோசேக்கும், ஆரோனுக்கும் காணப்பட்டது என்ன?


Q ➤ 606. கர்த்தர் மோசேயிடம் கோலையும் எடுத்துக்கொண்டு யாரை கூடிவரச் சொன்னார்?


Q ➤ 607. கர்த்தர் மோசேயிடம் ஜனங்களுக்கு முன்பாக என்ன செய்யும்படிக் கூறினார்?


Q ➤ 608. மோசேயும், ஆரோனும் கன்மலையைப் பார்த்துப்பேசும்போது நடப்பது என்ன?


Q ➤ 609. மோசே எதிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணுவான் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 610. கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி யார் யாருக்குக் கொடுப்பாய் என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 612. "கலகக்காரரே கேளுங்கள்" - கூறியது யார்?


Q ➤ 613. மோசே கன்மலையைத் தன் கோலினால் எத்தனை தரம் அடித்தான்?


Q ➤ 614. மோசே கன்மலையைத் தன் கோலினால் அடித்தவுடன் நடந்தது என்ன?


Q ➤ 615. எவர்கள் கர்த்தரை விசுவாசியாமற்போனதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 616. மோசேயும் ஆரோனும் விசுவாசியாததினால் அவர்கள் ஜனங்களை எங்கே கொண்டு போவதில்லை என கர்த்தர் கூறினார்?


Q ➤ 617. மேரிபாவின் தண்ணீர் எனப் பெயர் வர காரணமென்ன? இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம் பண்ணினது. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே கர்த்தருடைய பரிசுத்தம்


Q ➤ 618. மோசே காதேசிலிருந்து யாரிடம் ஸ்தானாபதிகளை அனுப்பினார்?


Q ➤ 619. இஸ்ரவேலர்கள் நெடுநாள் வாசம்பண்ணி உபத்திரவப்பட்டது எங்கே?


Q ➤ 620. கர்த்தர் யாரை அனுப்பி இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்?


Q ➤ 621. காதேஸ் ஊர் யாருடைய எல்லைக்குட்பட்டது?


Q ➤ 222.ஏதோம் ராஜாவிடத்தில் என்ன உத்தரவு கொடுக்கும்படி மோசே கேட்டான்?


Q ➤ 623.இஸ்ரவேலர் ஏதோமின் தேச வழியாய் கடந்து போனால் ஏதோம் எப்படி புறப்படும் என ராஜா கூறினான்?


Q ➤ 624. வெகு ஜனங்களோடும், பலத்த கைகளோடும் இஸ்ரவேலரை எதிர்க்கப் புறப்பட்டது யார்?


Q ➤ 625. இஸ்ரவேலர் காதேசிலிருந்து புறப்பட்டு எங்கே போனார்கள்?


Q ➤ 626. ஆரோன் எங்கே தன் ஜனத்தாரோடு சேர்க்கப்படுவதாக கர்த்தர் கூறினார்?


Q ➤ 627. யார், யாரைக் கூட்டிக் கொண்டு ஓர் என்னும் மலைக்குப் போக கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 628. ஆரோனின் வஸ்திரங்களைக் கழற்றி யாருக்கு உடுத்துவிக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 629. ஓர் என்னும் மலை உச்சியில் மரித்தது யார்?


Q ➤ 630. இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் ஆரோனுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினார்கள்?