Tamil Bible Quiz Numbers Chapter 18

Q ➤ 526. ஆரோன், அவன் குமாரர் மற்றும் தகப்பன் வம்சத்தார் எதைப் பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்?


Q ➤ 527. ஆரோனும் அவன் குமாரரும் எதைப் பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்?


Q ➤ 528. ஆரோனோடே கூடியிருக்கவும் ஆரோனிடத்தில் சேவிக்கவும் யாரை சேர்த்துக்கொள்ள கர்த்தர் கூறினார்?


Q ➤ 529. ஆரோனும் அவன் குமாரரும் எங்கே ஊழியம் செய்ய வேண்டும்?


Q ➤ 530. லேவியர் எவைகளைக் காக்க வேண்டும்?


Q ➤ 531. லேவியர் எவைகளண்டையில் சேரக்கூடாது?


Q ➤ 532. கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரர் என்று யாரைக் குறித்து ஆரோனிடம் கூறப்பட்டது?


Q ➤ 533. எதை செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்பட வேண்டும்?


Q ➤ 534. இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளில் எவைகளை கர்த்தர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுத்தார்?


Q ➤ 535. அபிஷேகத்தினிமித்தம் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுக்கப்பட்டது எது?


Q ➤ 536. மகா பரிசுத்தமானவைகளில் அக்கினிக்குட்படுத்தப்படாமல் இருப்பவை எவை?


Q ➤ 537. மகா பரிசுத்தமானவைகளில் ஆரோனுக்குரியவைகளை யாரெல்லாம் புசிக்கலாம்?


Q ➤ 538. மகா பரிசுத்தமானவைகளை எங்கே புசிக்க வேண்டும்?


Q ➤ 539. ஆரோன், அவன் குமாரர் மற்றும் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுக்கப்பட்டவை எவை?


Q ➤ 540. இஸ்ரவேலர் கர்த்தருக்குக் கொடுக்கும் முதற்பலன்களில் ஆரோனுடையவைகள் எவை?


Q ➤ 541. இஸ்ரவேலரின் தேசத்தில் முதற்பழுத்த பலனில் ஆரோனுக்குரியவை எவை?


Q ➤ 542. இஸ்ரவேலில் ஆரோனுக்குரியது ஆகும்? ....தெரிந்து கொள்ளப்பட்டதெல்லாம்


Q ➤ 543. கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே எவை ஆரோனுக்குரியவை?


Q ➤ 544. ......... முதற்பேற்றை அகத்தியமாய் மீட்க வேண்டும்?


Q ➤ 545. எதன் தலையீற்றை மீட்க வேண்டும்?


Q ➤ 546. மீட்கப்பட வேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால் அவைகளை எவ்வளவு பணத்தாலே மீட்க வேண்டும்?


Q ➤ 547. ஒரு சேக்கல் என்பது எத்தனை கேரா?


Q ➤ 548. எவைகளின் தலையீற்று மீட்கப்பட வேண்டாம்?


Q ➤ 549. மீட்கப்படாத மாடு, செம்மறியாடு, மற்றும் வெள்ளாட்டின் மாம்சம் யாருடையதாகும்?


Q ➤ 550. ஆரோன், அவன் குமாரர் மற்றும் அவன் குமாரத்திகளுக்கு நித்திய கட்டளையாகக் கர்த்தர் கொடுத்தவை எவை?


Q ➤ 551. தேசத்தில் எதையும் சுதந்தரிக்க வேண்டாமென தேவன் யாரிடம் கூறினார்?


Q ➤ 552. இஸ்ரவேல் புத்திரர் நடுவே ஆரோனின் பங்கும் சுதந்தரருமுமாய் இருப்பவர் யார்?


Q ➤ 553. லேவி புத்திரருக்கு கர்த்தர் எவற்றை சுதந்தரமாகக் கொடுத்தார்?


Q ➤ 554. இஸ்ரவேல் புத்திரர். ........கூடாரத்தைக் கிட்டிச் சேரக்கூடாது? . சுமந்து சாகாதபடிக்கு ஆசரிப்புக்


Q ➤ 555. இஸ்ரவேல் புத்திரர் நடுவே தங்களுக்கு சுதந்தரம் இல்லாதவர்கள் யார்?


Q ➤ 556. லேவியர் இஸ்ரவேலரிலிருந்து தசமபாகத்தை வாங்கும்போது எவற்றைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்க வேண்டும்?


Q ➤ 557. லேவியர் ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகள் எவைகளைப் போல அவர்களுக்கு எண்ணப்படும்?


Q ➤ 558. லேவியர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் பத்தில் ஒரு பங்கு யாரைச் சேரும்?


Q ➤ 559. ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள எவற்றை கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்த வேண்டும்?


Q ➤ 560. லேவியர் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைக்கும்போது அதை எதிலிருந்து எடுத்து செலுத்துகிறதுபோல எண்ண வேண்டும்?


Q ➤ 561. உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தார்களானால் லேவியர் எதை சுமக்க மாட்டார்கள்?


Q ➤ 562. லேவியர் சாகாதிருக்கும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரின் எவைகளை தீட்டுப்படுத்தலாகாது?