Tamil Bible Quiz Numbers Chapter 11

Q ➤ 286. ஜனங்கள் முறையிட்டுக் கொண்டிருந்தது கர்த்தருடைய செவிகளில் எப்படியிருந்தது?


Q ➤ 287. எது ஜனங்களுக்குள்ளே பற்றியெரிந்தது?


Q ➤ 288. கர்த்தருடைய அக்கினி பற்றியெரிந்து எவர்களை பட்சித்தது?


Q ➤ 289. யார், விண்ணப்பம் பண்ணியதால் அக்கினி அவிந்து போனது?


Q ➤ 290. மோசேயை நோக்கிக் கூப்பிட்டவர்கள் யார்?


Q ➤ 291. கர்த்தருடைய அக்கினி பற்றியெரிந்ததினால் அவ்விடத்துக்கு என்ன பெயரிடப்பட்டது?


Q ➤ 292. பல ஜாதியான அந்நிய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 293. "நமக்கு இறைச்சியை புசிக்கக்கொடுப்பவர் யார்?"- அழுதவர்கள் யார்?


Q ➤ 294. எதைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 295, கொத்துமல்லி விதையளவாயிருந்தது எது?


Q ➤ 296. மன்னாவின் நிறம் எதைப் போலிருந்தது?


Q ➤ 297. மன்னாவை எப்படி சாப்பிடுவார்கள்?


Q ➤ 298. மன்னாவின் ருசி எதைப் போலிருந்தது?


Q ➤ 299. இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது விழுவது எது?


Q ➤ 300. ஜனங்கள் எங்கு நின்று அழுகிறதை மோசே கேட்டார்?


Q ➤ 301. ஜனங்கள் அழுகிறது மோசேயின் பார்வைக்கு எப்படியிருந்தது?


Q ➤ 302. கர்த்தர் தன்மேல் எதை சுமத்தினதினால் தனக்கு உபத்திரவம் வரப்பண்ணினதாக மோசே கூறினார்?


Q ➤ 303. உம்முடைய கண்களில் எனக்கு என்று மோசே ..........கர்த்தரிடம் கூறினார்? கிடையாதே போனதென்ன


Q ➤ 304. இஸ்ரவேல் ஜனங்கள் எது வேண்டுமென்று மோசேயைப் பார்த்து அழுதார்கள்?


Q ➤ 305. எது மோசேக்கு மிஞ்சின பாரமாயிருந்தது?


Q ➤ 306. எதை காணாதபடிக்கு தன்னைக் கொன்றுபோடும் என்று மோசே வேண்டிக் கொண்டான்?


Q ➤ 307. இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே மூப்பரும் தலைவருமாயிருந் தவர்களை அறிந்திருந்தவர் யார்?


Q ➤ 308. கர்த்தர் எத்தனை மூப்பர்களை ஆசரிப்புக் கூடாரத்தில் மோசேயோடு வந்து நிற்கும்படி கூறினார்?


Q ➤ 309. இஸ்ரவேலின் 70 மூப்பர்கள் மேலும் கர்த்தர் எதை வைப்பேன் என்று கூறினார்?


Q ➤ 310. கர்த்தர் எதற்காக 70 மூப்பர்கள் மேலும் மோசேயின் மேலுள்ள ஆவியை வைத்தார்?


Q ➤ 311. இஸ்ரவேலர் எதை சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 312. ஜனங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பவர் யார்?


Q ➤ 313. இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வளவு நாள் வரைக்கும் இறைச்சியைப் புசிப்பார்கள்?


Q ➤ 314. ஜனங்கள் தங்களுக்குத் தெவிட்டி போகும் மட்டும் செய்வது என்ன?


Q ➤ 315. மோசேயோடு இருந்த காலாட்கள் எத்தனை பேர்?


Q ➤ 316. மோசேயின் மேலிருந்த ஆவி, 70 பேர்கள் மேலும் வந்து தங்கின உடனே அவர்கள் செய்தது என்ன?


Q ➤ 317. மோசேயின் ஆவி எவர்கள் மேல் தங்கினபோது கர்த்தர் மேகத்தில் இறங்கினார்?


Q ➤ 318. கூடாரத்திற்குப் போகாமல் பாளயத்தில் இருந்தது எத்தனை பேர்?


Q ➤ 319. கூடாரத்திற்குப் போகாமல் பாளயத்தில் இருந்தவர்களின் பெயரென்ன?


Q ➤ 320. எல்தாத் மற்றும் மேதாத் எதினால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?


Q ➤ 321. காற்று எவைகளை அடித்துக் கொண்டு வந்து பாளயத்தில் போட்டது?


Q ➤ 322. காற்று காடைகளை எங்கேயிருந்து அடித்துகொண்டு வந்தது?


Q ➤ 323. காடைகளை அடித்துக்கொண்டு வந்த காற்று எங்கிருந்து புறப்பட்டது?


Q ➤ 324. காடைகள் பாளயத்தை சுற்றிலும் எவ்வளவு தூரம் குவிந்து கிடந்தன?


Q ➤ 325. காடைகள் தரையின்மேல் எவ்வளவு உயரத்திற்கு குவிந்து கிடந்தன?


Q ➤ 326. ஜனங்கள் எந்நேரம் மட்டும் காடைகளை சேகரித்தனர்?


Q ➤ 327. கொஞ்சமாய் காடைகளை சேர்த்தவன் சேர்த்த அளவு என்ன?


Q ➤ 328. ஜனங்கள் சேர்த்த காடைகளை எங்கே குவித்து வைத்தார்கள்?


Q ➤ 329. பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை மென்று தின்னும் முன்னே ஜனங்கள் மேல் மூண்டது எது?


Q ➤ 330. கர்த்தர் ஜனங்களை எதினால் வாதித்தார்?


Q ➤ 331. கிப்ரோத் அத்தாவா என்று பெயர் வரக் காரணமென்ன?


Q ➤ 332. ஜனங்கள் கிப்ரோத் அத்தாவை விட்டு பிரயாணம் பண்ணி எங்கே தங்கினார்கள்?