Q ➤ 211. எட்டாம்நாளிலே மோசே ஆரோனிடம் என்னென்ன பலிகளை செலுத்தக் கூறினான்?
Q ➤ 212. பாவநிவாரணபலியாக ஆரோன் எதைத் தெரிந்தெடுக்க வேண்டும்?
Q ➤ 213. சர்வாங்க தகனபலியாக ஆரோன் எதைத் தெரிந்தெடுக்க வேண்டும்?
Q ➤ 214. இஸ்ரவேலரிடம் பாவநிவாரணபலியாக எதைக் கொண்டுவர மோசே கூறினான்?
Q ➤ 215. இஸ்ரவேலர் சர்வாங்க தகனபலியாக எவைகளை பலியிட வேண்டும்?
Q ➤ 216. இஸ்ரவேலர் சமாதானபலியாக எவைகளைக் கொண்டுவர வேண்டும்?
Q ➤ 217. எண்ணெயிலே பிசைந்த போஜனபலியை கொண்டுவர வேண்டியவர்கள் யார்?
Q ➤ 218. எட்டாம் நாளில் ஜனங்களுக்குத் தரிசனமாகிறவர் யார்?
Q ➤ 219. ஆரோன் தனக்காக என்னென்ன பலிகளைச் செலுத்தினான்?
Q ➤ 220. ஆரோன் ஜனங்களுக்காக என்னென்ன பலிகளைச் செலுத்தினான்?
Q ➤ 221. ஆரோன் எவைகளை அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்?
Q ➤ 222. ஜனங்களுக்கு நேராக கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தவன் யார்?
Q ➤ 223. யார், யார் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்?
Q ➤ 224. மோசேயும், ஆரோனும் எங்கிருந்து வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்?
Q ➤ 225. மோசேயும், ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதித்தபோது காணப்பட்டது எது?
Q ➤ 226. சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்தது எது?
Q ➤ 227. ஜனங்கள் ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தது ஏன்?