Tamil Bible Quiz Leviticus Chapter 8

Q ➤ 173. கர்த்தர் ஆரோனையும் அவன் குமாரரையும் அபிஷேகம்பண்ண எவைகளைக் கொண்டுவரச் சொன்னார்?


Q ➤ 174. ஆரோனையும் அவன் குமாரரையும் அபிஷேகம்பண்ணும்போது காளையை செலுத்த வேண்டும்?


Q ➤ 175.கர்த்தர் சபையையெல்லாம் எங்கே கூடிவரச் சொன்னார்?


Q ➤ 176. மோசே எவர்களை ஸ்நானம் பண்ணுவித்தான்?


Q ➤ 179. மோசே அபிஷேக தைலத்தால் எவைகளை அபிஷேகம்பண்ணினான்?


Q ➤ 180. மோசே, அபிஷேக தைலத்தை பலிபீடத்தின்மேல் எத்தனைதரம் தெளித்து அபிஷேகம் பண்ணினான்?


Q ➤ 181. ஆரோனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம் பண்ணியவன் யார்?


Q ➤ 182. மோசே, அபிஷேக தைலத்திலே கொஞ்சம் யாருடைய சிரசின்மேல் வார்த்து அபிஷேகம் பண்ணினான்?


Q ➤ 183. மோசே, ஆரோனின் குமாரருக்கு எவைகளை உடுத்துவித்தான்?


Q ➤ 184. ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தபின் கொல்லப்பட்டது எது?


Q ➤ 185. பாவநிவாரண பலிக்கான காளையின் இரத்தத்தை மோசே என்ன செய்தான்?


Q ➤ 186.கொம்புகளின்மேல் இரத்தத்தைப் பூசி, பலிபீடத்துக்காக மோசே செய்தது என்ன?


Q ➤ 187. மோசே பாவநிவாரணபலி காளையின் எந்த உறுப்புகளை பலிபீடத்தில் தகனித்தான்?


Q ➤ 188. மோசே, காளையின் எவைகளை பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரித்தான்?


Q ➤ 189. சர்வாங்க தகனபலியாகிய எதன் தலைமேல் ஆரோனும் குமாரரும் கைகளை வைத்தபோது, அது கொல்லப்பட்டது?


Q ➤ 190. சர்வாங்க தகனபலி ஆட்டுக்கடாவின் இரத்தம் என்ன செய்யப்பட்டது?


Q ➤ 191.சர்வாங்க தகனபலிக்கான ஆட்டுக்கடா என்ன செய்யப்பட்டது?


Q ➤ 192. மோசே, சர்வாங்க தகனபலிக்கான ஆட்டுக்கடாவின் எந்த உறுப்புகளை தகனித்தான்?


Q ➤ 193.கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான பலியாக தகனிக்கப்பட்டது எது?


Q ➤ 194. மோசே தகனபலிக்கான ஆட்டுக்கடாவின் குடல்களையும் தொடைகளையும் எதினால் கழுவினான்?


Q ➤ 195.மோசே தகனபலி ஆட்டுக்கடாவின் எவைகளை தகனித்தான்?


Q ➤ 196.பிரதிஷ்டைக்குரிய ஆட்டுக்கடாவின் தலைமேல் யார், யார் கைவைத்து அதைக் கொன்றார்கள்?


Q ➤ 197.மோசே, பிரதிஷ்டைக்குரிய ஆட்டுக்கடாவின் இரத்தத்தை ஆரோன் மற்றும் அவன் குமாரரின் உடலில் எங்கெங்கே பூசினான்?


Q ➤ 198. பிரதிஷ்டைக்கான ஆட்டுக்கடாவின் மீதி இரத்தத்தை மோசே எங்கே சுற்றிலும் தெளித்தான்?


Q ➤ 200. அதிரசங்களையும் அடையையும் எவைகளின்மேல் வைத்து ஆரோனும் குமாரரும் உள்ளங்கைகளில் அசைவாட்டினார்கள்?


Q ➤ 201. அசைவாட்டின பலியை மோசே எங்கே தகனித்தான்?


Q ➤ 202. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவில் மோசேயின் பங்கு எது?


Q ➤ 203. எவைகள் தெளிக்கப்பட்டதால் ஆரோன், அவன் குமாரர் மற்றும் அவர்கள் வஸ்திரங்கள் பரிசுத்தமாக்கப்பட்டன?


Q ➤ 204. ஆரோனும் அவன் குமாரரும் பலியின் மாம்சத்தை எங்கே வேவிக்க வேண்டும்?


Q ➤ 205. ஆரோனும் அவன் குமாரரும் எவைகளைப் புசிக்க வேண்டும்? வேவித்த மாம்சம், பிரதிஷ்டை பலிகளுள்ள


Q ➤ 206.மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை சுட்டெரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 207. ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் பிரதிஷ்டைப்படுத்தப் படுவார்கள்?


Q ➤ 208. ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் எதைக் காக்கவேண்டும்?


Q ➤ 209. ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தருடைய காவலைக் காக்கவேண்டும்?


Q ➤ 210. கர்த்தர் யாரைக் கொண்டு கட்டளையிட்டதை ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்?