Tamil Bible Quiz Leviticus Chapter 7

Q ➤ 143. எது கொல்லப்படும் இடத்தில் குற்றநிவாரணபலியை கொல்ல வேண்டும்?


Q ➤ 144. குற்றநிவாரண பலியின் இரத்தத்தை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 146. குற்றநிவாரண பலியை ஆசாரியரில் ஆண்மக்கள் எங்கே புசிக்க வேண்டும்?


Q ➤ 147. எந்த இரண்டு பலிகளுக்கும் உள்ள பிரமாணம் ஒன்றாகும்?


Q ➤ 148. சர்வாங்க தகனபலியின் தோலை தனக்காக வைத்திருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 149. எப்படிப்பட்ட போஜனபலிகள் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையதாயிருக்கும்?


Q ➤ 150.ஆரோனுடைய குமாரருக்கு சரிபங்காக சேரவேண்டியவை எவை?


Q ➤ 151.சமாதானபலியை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்தினால் அத்துடன் எவைகளைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 152. ஸ்தோத்திரத்துக்காக படைக்கும் பலிகளை ஆசாரியன் எப்படி செலுத்த வேண்டும்?


Q ➤ 153. வகைக்கு ஒன்றாக செலுத்த வேண்டிய பலி எது?


Q ➤ 154. ஸ்தோத்திரத்துக்காக படைக்கும் பலிகள் யாருடையதாகும்?


Q ➤ 155. எதன் மாம்சமானது செலுத்தப்பட்ட நாளிலேயே புசித்து முடிக்கப்பட வேண்டும்?


Q ➤ 156. பொருத்தனை மற்றும் உற்சாகபலிகள் எப்பொழுது புசிக்கப்படலாம்?


Q ➤ 157.பொருத்தனை மற்றும் உற்சாகபலிகளின் மாம்சத்தில் மீதியானது எப்பொழுது சுட்டெரிக்கப்பட வேண்டும்?


Q ➤ 158.சமாதானபலியின் மீதியான மாம்சம் மூன்றாம் நாளில் புசிக்கப்பட்டால் சம்பவிப்பவை எவை?


Q ➤ 159.தீட்டான வஸ்துவில்பட்ட மாம்சம் எதில் சுட்டெரிக்கப்பட வேண்டும்?


Q ➤ 160. தீட்டுள்ளவன் சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால் எங்கே அறுப்புண்டு போவான்?


Q ➤ 161.தீட்டான எதையாவது தொட்டிருந்து, சமாதான பலியின் மாம்சத்தைப் புசிக்கிறவன் எங்கே அறுப்புண்டு போவான்?


Q ➤ 162.எவைகளின் கொழுப்பை பலவித வேலைகளுக்கு வழங்கலாம்?


Q ➤ 163.எவைகளைப் புசிக்கிற ஆத்துமா தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போகும்?


Q ➤ 164.படைப்பவனின் கைகளே கொண்டு வரவேண்டிய பலி எது?


Q ➤ 165.தகனபலியைப் படைப்பவன் எவைகளை அசைவாட்டும்படி கொண்டுவர வேண்டும்?


Q ➤ 166. தகனபலியின் .........கொழுப்பை ஆசாரியன் தகனிக்க வேண்டும்?


Q ➤ 167.தகனபலியின் எந்த பாகம் ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்?


Q ➤ 168.சமாதானபலிகளில் எதை ஏறெடுத்துப் படைக்க வேண்டும்?


Q ➤ 169.சமாதானபலியின் வலது முன்னந்தொடை யாரைச் சேரும்? சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும்


Q ➤ 170.குமாரருக்கும் எதைக் கொடுத்தார்?


Q ➤ 171. இஸ்ரவேல் புத்திரர் பலிகளைச் செலுத்த வேண்டிய விதத்தைக் குறித்து கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 172. பலி செலுத்துகிறதை கர்த்தர் சீனாய்மலையில் யாருக்குக் கற்பித்தார்?