Tamil Bible Quiz Leviticus Chapter 14

Q ➤ 357. குஷ்டரோகியின் சுத்திகரிப்பின் நாளிலே, யார் அவனை பார்க்க வேண்டும்?


Q ➤ 358. சுத்திகரிப்பின் நாளில் குஷ்டரோகியை ஆசாரியன் எங்கே போய் பார்க்க வேண்டும்?


Q ➤ 359. சுத்திகரிக்கப்பட வேண்டிய குஷ்டரோகி எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 360. சுத்திகரிக்கப்படுகிறவன் ஒரு குருவியை எங்கே கொல்லவேண்டும்?


Q ➤ 361. எவைகளை கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் தோய்க்க வேண்டும்?


Q ➤ 362. தோய்த்த இரத்தத்தை சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் எத்தனைதரம் தெளிக்க வேண்டும்?


Q ➤ 363. உயிருள்ள குருவியை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 364. சுத்திகரிக்கப்படுகிறவன் எவைகளைச் செய்தபின்பு கூடாரத்துக்குப் புறம்பே தங்கவேண்டும்?


Q ➤ 365. சுத்திகரிக்கப்படுகிறவன் கூடாரத்துக்குப் புறம்பே எத்தனைநாள் தங்க வேண்டும்?


Q ➤ 366. ஏழாம்நாளில், சுத்திகரிக்கப்படுகிறவன் எவைகளை செய்து ஸ்நானம் பண்ண வேண்டும்?


Q ➤ 367. சுத்திகரிக்கப்படுகிறவன் ஏழாம்நாளில் என்ன செய்யும்போது சுத்தமாயிருப்பான்?


Q ➤ 368. எட்டாம் நாளில், சுத்திகரிக்கப்படுகிறவன் எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 369. சுத்திகரிக்கப்படுகிறவனும் அவன் கொண்டு வந்த வஸ்துக்களும் எங்கே நிறுத்தப்பட வேண்டும்?


Q ➤ 370. ஆசாரியன் எவைகளை குற்றநிவாரணபலியாக அசைவாட்ட வேண்டும்?


Q ➤ 371. சுத்திகரிக்கப்படுகிறவன் கொண்டு வருகின்ற ஆட்டுக்குட்டி எங்கே கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 372. குற்றநிவாரணபலி, பாவநிவாரணபலியைப்போல யாருக்கு உரியது?


Q ➤ 373. குற்றநிவாரணபலியின் இரத்தத்தை ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனின் உடலில் எங்கெங்கே பூசவேண்டும்?


Q ➤ 374. ஆசாரியன் தன் இடதுகையில் எதை வார்க்க வேண்டும்?


Q ➤ 375. இடதுகையில் வார்க்கப்பட்ட எண்ணெயை ஆசாரியன் எங்கே தெளிக்க வேண்டும்?


Q ➤ 376. கர்த்தருடைய சந்நிதியில் எண்ணெயை ஆசாரியன் எப்படி தெளிக்க வேண்டும்?


Q ➤ 377. ஆசாரியன் எண்ணெயை எத்தனைதரம் கர்த்தருடைய சந்நிதியில் தெளிக்க வேண்டும்?


Q ➤ 378. தன் கையில் மீதியான எண்ணெயில் கொஞ்சம் ஆசாரியன் எங்கே பூசவேண்டும்?


Q ➤ 379. சுத்திகரிக்கப்படுகிறவனின் காது, பெருவிரல்களில் பூசியிருக்கிற எதின்மேல் எண்ணெயை பூசவேண்டும்?


Q ➤ 380. ஆசாரியன் எதை சுத்திகரிக்கப்படுகிறவனின் தலைமேல் வார்க்க வேண்டும்?


Q ➤ 381. சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் எண்ணெய் வார்த்து, ஆசாரியன் செய்கிறது என்ன?


Q ➤ 382. சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக ஆசாரியன் என்னென்ன பலிகளைச் செலுத்துவான்?


Q ➤ 383. சுத்திகரிக்கப்படுகிறவன் தரித்திரனானால் குற்றநிவாரணபலியாக எதைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 384. சுத்திகரிக்கப்படுகிறவன் தரித்திரனானால் போஜனபலியாக எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 385. சுத்திகரிக்கப்படுகிற தரித்திரன் பாவநிவாரணபலி மற்றும் குற்றநிவாரணபலிக்கு எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 386. ஒரு வீட்டிலே கர்த்தர் குஷ்டரோகத்தை வரப்பண்ணினால் அந்த வீட்டிற்குரியவன் யாருக்கு அறிவிக்க வேண்டும்?


Q ➤ 387. ஆசாரியன் பார்க்கும்முன்னே எதை ஒழித்துவைக்க வேண்டும்?


Q ➤ 388. ஆசாரியன் பார்க்குமுன்னே வீட்டை ஏன் ஒழித்துவைக்க வேண்டும்?


Q ➤ 389. வீட்டுச்சுவரில் எவைகளைக் கண்டால், அதை ஆசாரியன் ஏழுநாள் அடைத்து வைப்பான்?


Q ➤ 390. ஏழுநாள் கழித்து தோஷம் சுவர்களில் படர்ந்திருந்தால் எவற்றை பட்டணத்துக்குப்புறம்பே அசுத்தமான இடத்தில் போடவேண்டும்?


Q ➤ 391. கல்லுகள் பெயர்த்து செதுக்கப்பட்ட வீட்டை என்ன செய்யவேண்டும்?


Q ➤ 392. வீட்டை நவமாய் பூசினபின்பும் தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது...?


Q ➤ 393. எது வந்த வீட்டை முழுவதையும் இடிக்க வேண்டும்?


Q ➤ 394. அரிக்கிற குஷ்டமுள்ள வீட்டின் எவைகளை பட்டணத்துக்குப் புறம்பே போடவேண்டும்?


Q ➤ 395. தோஷமுள்ள வீட்டின் மண்ணை பட்டணத்துக்குப் புறம்பே எங்கே போடவேண்டும்?


Q ➤ 396. தோஷமுள்ள வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் எப்படியிருப்பான்?


Q ➤ 397. வீடு பூட்டப்பட்டிருக்கும் நாட்களில் அதில் எவைகளை செய்தவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்க்க வேண்டும்?


Q ➤ 398. அடைக்கப்பட்ட வீடு எப்போது சுத்தமாய் இருக்கும்?


Q ➤ 399. வீட்டிற்கு தோஷங்கழிக்க எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 400. ஒரு குருவியை எதின்மேல் கொல்லவேண்டும்?


Q ➤ 401. குருவியின் இரத்தத்திலும் ஊற்றுநீரிலும் எவைகளை தோய்க்க வேண்டும்?


Q ➤ 402. எவைகளை தோஷங்கழிக்கிற வீட்டின்மேல் தெளிக்க வேண்டும்?


Q ➤ 403. எவைகளினால் வீட்டிற்கு தோஷம் கழிக்க வேண்டும்?


Q ➤ 404. உயிருள்ள குருவியை எங்கே விட்டுவிட வேண்டும்?