Tamil Bible Quiz Leviticus Chapter 13

Q ➤ 294. சரீரத்தில் எது உண்டான மனிதன் ஆசாரியனிடத்தில் கொண்டு வரப்பட வேண்டும்?


Q ➤ 295. ரோகம் இருக்கிற இடத்தில் எவைகள் இருந்தால் அது குஷ்டரோகம்?


Q ➤ 296. குஷ்டரோகம் உள்ளவனை ஆசாரியன் எப்படித் தீர்க்க வேண்டும்?


Q ➤ 297. சரீரத்தில் எப்படி இருக்கிறவனை ஆசாரியன் அடைத்து வைப்பான்?


Q ➤ 298. ஆசாரியன் அடைத்து வைக்கிறவனை எப்போது பார்க்க வேண்டும்?


Q ➤ 299. ஏழாம் நாளில் ரோகம் அதிகப்படாமல் நின்றிருந்தால், ஆசாரியன் அவனை என்ன செய்வான்?


Q ➤ 300. இரண்டாந்தரம் ரோகம் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனை எப்படித் தீர்ப்பான்?


Q ➤ 301. சுத்தமுள்ளவனாகத் தீர்க்கப்பட்டவன் மறுபடியும் எப்பொழுது தன்னை ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும்?


Q ➤ 302. தோலில் அசறு படர்ந்தால் ஆசாரியன் அவனை..........தீர்க்கக்கடவன்?


Q ➤ 303. தலையிலும், தாடியிலுமுள்ள சொறியினிமித்தம் ஏழாம் நாள் சிரைக்கப்படுபவன் யார்?


Q ➤ 304. தோலில் அசறு அதிகமாய் படர்ந்தவனுக்குள்ளது என்ன?


Q ➤ 305. தலையும் தாடியும் சிரைக்கப்பட்டவனை என்ன செய்யவேண்டும்?


Q ➤ 306. குஷ்டரோகம் உள்ள மனிதனை யாரிடம் கொண்டு வரவேண்டும்?


Q ➤ 307. மனிதனின் சரீரத்தில் எவைகள் இருந்தால் அது நாள்பட்ட குஷ்டம்?


Q ➤ 308.குஷ்டம்.........உள்ளவனை ஆசாரியன் அடைத்து வைக்காமல் தீட்டுள்ளவன் என்று தீர்ப்பான்?


Q ➤ 309. குஷ்டம் எப்படியிருக்கிறவன் சுத்தமுள்ளவன்?


Q ➤ 310. சரீரம் முழுவதும் குஷ்டமுள்ளவன் எதினால் சுத்தமுள்ளவனாவான்?


Q ➤ 311. சரீரம் முழுவதும் குஷ்டமுள்ளவனில், எது காணப்பட்டால் அவன் தீட்டுள்ளவன்?


Q ➤ 312. ........... தீட்டுள்ளது. அது குஷ்டம்?


Q ➤ 313. இரணமாம்சம் உள்ள இடம் எப்படி மாறினால் அவன் சுத்தமுள்ளவன்?


Q ➤ 314. புண் ஆறின இடத்தில் எவைகள் உண்டானால் ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும்? வெள்ளைத்தடிப்பு அல்லது சிவப்புக் கலந்த


Q ➤ 315. ஆறின புண்ணிலும், வெந்து ஆறின புண்ணிலும் எவைகள் இருந்தால் அது புண்ணில் எழும்பின குஷ்டம்?


Q ➤ 316. ஆறின புண்கள் எப்படி இருந்தால் ஏழுநாள் அடைத்து வைக்கப்படுவான்?


Q ➤ 317. ஏழுநாள் கழித்து ஆறின புண்கள் எப்படியிருந்தால் அது குஷ்டம்?


Q ➤ 318. ஆறின புண்ணில் ஏழுநாள் கழித்து வெள்ளைப்படர் அதிகப்படாமல் நின்றிருந்தால் அவன் ......... உள்ளவன்?


Q ➤ 319. நெருப்புப்பட்டதினால் வெந்து ஆறிப்போன இடத்தில் எவைகள் இருந்தால் ஆசாரியன் பார்க்க வேண்டும்?


Q ➤ 320. வேக்காடு ஆறிப்போன இடத்தில் தோல் பள்ளமாயிருந்தால் அது ....?


Q ➤ 321. வேக்காட்டினால் எழும்பின குஷ்டமுள்ளவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 322. வெந்து ஆறிப்போன தோலில் படர் பெருகாமல் சுருங்கியிருந்தால் அது என்ன?


Q ➤ 323. மனுஷனுக்கோ ஸ்திரீக்கோ எங்கே சொறி உண்டானால் அதை ஆசாரியன் பார்க்க வேண்டும்?


Q ➤ 324. தலையிலும் தாடியிலும் தோல் எப்படியிருந்தால் அவர்கள் தீட்டுள்ளவர்கள்?


Q ➤ 325. சொறி தலையிலும் தாடியிலும் உண்டாயிருந்தால் அது........?


Q ➤ 326. சொறிகுஷ்டம் எப்படியிருந்தால் அவன் ஏழுநாள் அடைத்து வைக்கப்படுவான்?


Q ➤ 327. ஏழாம்நாளில், தலையிலும் தாடியிலும் சொறியுள்ளவனை எப்படி சிரைக்க வேண்டும்?


Q ➤ 328. தலையிலும் தாடியிலும் சொறியுள்ளவனை இரண்டாந்தரம் பார்க்கும்போது எப்படியிருந்தால் அவன் சுத்தமுள்ளவன்?


Q ➤ 329. ஆசாரியனால் சுத்தமுள்ளவனென்று தீர்க்கப்பட்டவன் எப்பொழுது சுத்தமாயிருப்பான்?


Q ➤ 330. சுத்தமுள்ளவனென்று தீர்க்கப்பட்டவனை எப்பொழுது ஆசாரியன் தீட்டுள்ளவனென்று தீர்க்க வேண்டும்?


Q ➤ 331. சொறி தோலில் இடங்கொண்டால் ஆசாரியன் எதைப்பற்றி விசாரிக்காமல் தீட்டுள்ளவனென்று தீர்ப்பான்?


Q ➤ 332. சொறி நீங்கி, அதில்........முளைத்தால் சொறி சொஸ்தமாயிற்று?


Q ➤ 333. ஸ்திரீக்கோ.........புருஷனுக்கோ சரீரத்தில் எவைகள் உண்டானால் ஆசாரியன் பார்க்க வேண்டும்?


Q ➤ 334. சரீரத்தில் எவைகள் இருந்தால் அது வெள்ளைத் தேமல்?


Q ➤ 335. தோலில் வெள்ளைத்தேமல் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 336. எது உதிர்ந்து, மொட்டையானாலும் அவன் சுத்தமுள்ளவன்?


Q ➤ 337. மயிர் உதிர்கிறவன் அரைமொட்டையன்?


Q ➤ 338. மொட்டைத்தலையில் அல்லது அரை மொட்டைத்தலையில் எது உண்டானால் அவன் குஷ்டரோகி?


Q ➤ 339, யார், தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும்?


Q ➤ 340. தலையில் குஷ்டரோகம் இருக்கிறவன் எது கிழிந்தவனாய் தீட்டு தீட்டு என்று சத்தமிட வேண்டும்?


Q ➤ 341. தலையில் குஷ்டரோகம் இருக்கிறவன் எதை மூடக்கூடாது?


Q ➤ 342. தலையில் குஷ்டரோகம் இருக்கிறவன் எதை மூடிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 343. யார், தனியே குடியிருக்க வேண்டும்?


Q ➤ 344. தலையில் குஷ்டம் உள்ளவன் எங்கே குடியிருக்க வேண்டும்?


Q ➤ 345. எவைகளிலே பச்சையாய் அல்லது சிவப்பாய் குஷ்டதோஷம் காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்?


Q ➤ 346. குஷ்டதோஷம் காணப்பட்ட வஸ்துவை எத்தனை நாள் அடைத்து வைத்துப் பார்க்க வேண்டும்?


Q ➤ 347. அரிக்கிற குஷ்டமுள்ள வஸ்து எப்படிப்பட்டது?


Q ➤ 348. வஸ்துவில் ஏழுநாளுக்குப்பின் தோஷம் அதிகப்பட்டால் அது ?


Q ➤ 349. அரிக்கிற குஷ்டமுள்ள வஸ்துவை எதனால் சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 350. வஸ்துவில் குஷ்டதோஷம் அதிகப்படாவிட்டால் அதை எத்தனை நாள் அடைத்து வைக்க வேண்டும்?


Q ➤ 351. இரண்டாந்தரம் அடைத்து வைக்கப்பட்ட பின்பு அந்த வஸ்து எப்படியிருந்தால் சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 352. தோஷம் அதிகப்படாமலும் நிறம் மாறாமலுமிருக்கிறது வஸ்திரத்தை என்ன செய்யும்?


Q ➤ 353. கழுவப்பட்டபின்பு தோஷம் குறுகியிருந்தால், அந்த வஸ்துவை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 354. தோஷம் இன்னும் தோலினால் செய்யப்பட்ட எவ்வித வஸ்துவிலாவது காணப்பட்டால் அது............?


Q ➤ 355. படருகிற தோஷமுள்ள வஸ்துவை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 356. கழுவப்பட்ட பின்பு, தோஷம் விட்டுப்போன வஸ்து எப்பொழுது சுத்தமாயிருக்கும்?