Tamil Bible Quiz Jonah Chapter 4

Q ➤ 97. கர்த்தர் நினிவேக்கு தீங்கு செய்யாதிருந்தது யாருக்கு விசனமாயிருந்தது?


Q ➤ 98. கர்த்தர் நினிவேக்கு தீங்கு செய்யாததினால் யோனா .... கொண்டான்?


Q ➤ 99. இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் யார்?


Q ➤ 100. தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் யார்?


Q ➤ 101. எதைத் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளும் என்று யோனா கர்த்தரிடம் கூறினான்?


Q ➤ 102. "நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்”- கூறியவன் யார்?


Q ➤ 103. "நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 104. யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, எங்கே போனான்?


Q ➤ 105. நகரத்துக்குக் கிழக்கே யோனா தனக்கு எதைப்போட்டான்?


Q ➤ 106. யோனா எதைப் பார்க்கும்படி குடிசையின் கீழ் நிழலில் உட்கார்ந்தான்?


Q ➤ 107. கர்த்தர் எதை முளைக்கக் கட்டளையிட்டார்?


Q ➤ 108. ஆமணக்குச் செடி யாருடைய தலையின் மேல் நிழலுண்டாக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார்?


Q ➤ 109. யோனாவை எதற்கு நீங்கலாக்கும்படி கர்த்தர் ஆமணக்குச் செடியை முளைக்கச் செய்தார்?


Q ➤ 110. கர்த்தர் எதை யோனாவின்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்?


Q ➤ 111. ஆமணக்குச் செடியின்மேல் மிகவும் சந்தோஷப்பட்டவன் யார்?


Q ➤ 112. மறுநாளில் கிழக்கு வெளுக்கும்போது தேவன் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 113. ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது எது?


Q ➤ 114. பூச்சி அரித்ததினால் ஆமணக்குச் செடி என்ன ஆனது?


Q ➤ 115. சூரியன் உதித்தபோது தேவன் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 116. வெயில் தலையில் படுகிறதினால் சோர்ந்துபோனவன் யார்?


Q ➤ 117. வெயில் தலையில் படுகிறதினால் யோனா எதை விரும்பினான்?


Q ➤ 118. "நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 119. "நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 120. யோனா பிரயாசப்படாததும், வளர்க்காததுமாயிருந்தது எது?


Q ➤ 121. ஒரு இராத்திரியில் முளைத்ததும், ஒரு இராத்திரியில் அழிந்து போனதும் எது?


Q ➤ 122. தான் பிரயாசப்படாததும் வளர்க்காததுமான ஆமணக்குச் செடிக்காகப் பரிதபித்தவன் யார்?


Q ➤ 123. நினிவேயில் எவ்வளவு மனுஷர் இருந்தார்கள்?


Q ➤ 124. நினிவேயில் இருந்த 1,20,000 -க்கும் அதிகமானோர் எதற்கு வித்தியாசம் அறியாதவர்கள்?


Q ➤ 125. "நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ" - கேட்டவர் யார்?


Q ➤ 126. யோனா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 127. யோனா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 128. யோனா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 130. யோனா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 131. யோனா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 132. யோனா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?


Q ➤ 134. யோனா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 135. யோனா புத்தகத்தின் முக்கிய இடங்கள் என்ன?


Q ➤ 136. யோனா நூலின் தன்மை என்ன?


Q ➤ 137. யோனாவின் ஊர் பெயர் என்ன?


Q ➤ 138. யோனாவின் கோத்திரம் எது?


Q ➤ 139. தர்ஷீஸ் எந்த நாட்டில் உள்ளது?


Q ➤ 140. நினிவே எந்த நாட்டின் தலைநகரமாக இருந்தது?


Q ➤ 141. நினிவே பட்டணத்தை தோற்றுவித்தவர் யார்?


Q ➤ 142. யோனாவை விழுங்கிய பெரிய மீன் என்பதன் பதம் என்ன?


Q ➤ 144. நினிவேயின் மக்கள் தொகை யோனாவின் காலத்தில் எவ்வளவு இருந்திருக்கக் கூடும்?


Q ➤ 145. யோனா நினிவேயில் எந்த அரசர் காலத்தில் பிரசங்கித்தார்?


Q ➤ 146. அக்கிரமம் (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 147. சுவாமி (1:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 148. மும்முரத்தை (1:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 149. பொருத்தனைகளை (1:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 150. பிராணபரியந்தம் (2:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 151. ஆழி (2:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 152. மாயையை (2:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 153. போக்கடிக்கிறார்கள் (2:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 154. கவிழ்க்கப்பட்டுப்போம் (3:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 155. இரட்டுடுத்திக்கொண்டார்கள் (3:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 156. மனஸ்தாபப்பட்டு (3:9,10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 157. உக்கிரகோபம் (3:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 158. விசனமாயிருந்தது (4:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 159. உஷ்ணமான (4:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 160. பரிதபியாமல் இருப்பேனோ (4:11) என்பதின் அர்த்தம் என்ன?