Tamil Bible Quiz Lamentations Chapter 5

Q ➤ 357. தங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும் என்று கர்த்தரிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 358. இஸ்ரவேலர் எதை நோக்கிப்பாரும் என்று கர்த்தரிடம் கூறினார்கள்?


Q ➤ 359. இஸ்ரவேலரின் எது அந்நியர் வசமாக, தாண்டிப்போனது?


Q ➤ 360. இஸ்ரவேலரின் எது புறத்தேசத்தார் வசமாக தாண்டிப்போனது?


Q ➤ 361. திக்கற்றவர்கள் ஆனவர்கள் யார்?


Q ➤ 362. தங்களுக்கு யார் இல்லை என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 363. இஸ்ரவேலரின் தாய்கள் யாரைப்போல இருந்தார்கள்?


Q ➤ 364. இஸ்ரவேலர் எதைப் பணத்துக்கு வாங்கிக் குடித்தார்கள்?


Q ➤ 365. இஸ்ரவேலருக்கு விலைக்கிரயமாய் வந்தது எது?


Q ➤ 366. பாரஞ்சுமந்து இஸ்ரவேலரின்......நொந்தது?


Q ➤ 367. நாங்கள் உழைக்கிறோம்,எங்களுக்கு........இல்லை?


Q ➤ 368. எகிப்தியருக்கும் அசீரியருக்கும் தங்களைக் கையளித்தவர்கள் யார்?


Q ➤ 369. இஸ்ரவேலர் எதற்காகத் தங்களை எகிப்தியருக்கும் அசீரியருக்கும் கையளித்தார்கள்?


Q ➤ 370. இஸ்ரவேலரின் பிதாக்கள். ........... செய்து மாண்டுபோனார்கள்?


Q ➤ 371. இஸ்ரவேலர் எவர்களுடைய அக்கிரமங்களைச் சுமந்தார்கள்?


Q ➤ 372. இஸ்ரவேலரை யார் ஆண்டார்கள்?


Q ➤ 373. அடிமைகள் கையிலிருந்து எவர்களை விடுவிப்பாரில்லை?


Q ➤ 374. பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் இஸ்ரவேலர் எதைத் தேடினார்கள்?


Q ➤ 375. இஸ்ரவேலர் எதினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் இருந்தார்கள்?


Q ➤ 376. இஸ்ரவேலரின் தோல் எதைப்போல கறுத்துப்போனது?


Q ➤ 377. எதினால் இஸ்ரவேலரின் தோல் அடுப்பங்கரையைப்போல கறுத்தது?


Q ➤ 378. எங்கே இருந்த ஸ்திரீகளை அடிமைகள் அவமானப்படுத்தினார்கள்?


Q ➤ 379. எங்கே இருந்த கன்னிகைகளை அடிமைகள் அவமானப்படுத்தினார்கள்?


Q ➤ 380. அடிமைகள் யாருடைய கைகளைக் கட்டினார்கள்?


Q ➤ 381. இஸ்ரவேலருடைய பிரபுக்களை ஏறத்தூக்கினவர்கள் யார்?


Q ➤ 382. யாருடைய முகங்கள் மதிக்கப்படவில்லை?


Q ➤ 383. இஸ்ரவேலருடைய வாலிபரை எதற்குக் கொண்டுபோனார்கள்?


Q ➤ 384. விறகு சுமந்து இடறிவிழுந்தவர்கள் யார்?


Q ➤ 385. யார் வாசல்களில் உட்காருவது நின்றுபோனது?


Q ➤ 386. யார் கின்னரங்களை வாசிக்கிறது நின்றுபோனது?


Q ➤ 387. இஸ்ரவேலருடைய எதின் களிகூருதல் ஒழிந்துபோனது?


Q ➤ 388. இஸ்ரவேலருடைய எது துக்கமாய் மாறியது?


Q ➤ 389. இஸ்ரவேலரின் தலையிலிருந்து விழுந்தது எது?


Q ➤ 390. "ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே" - கூறியவர்கள் யார்?


Q ➤ 391. பாவஞ்செய்ததினால் இஸ்ரவேலரின்..........பலட்சயமானது?


Q ➤ 392. பாவஞ்செய்ததினால் இஸ்ரவேலரின் ............ இருண்டுபோனது?


Q ➤ 393. பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் ஓடித்திரிந்தவை எவை?


Q ➤ 394. என்றென்றைக்கும் இருக்கிறவர் யார்?


Q ➤ 395. தலைமுறை தலைமுறையாக நிலைநிற்பது எது?


Q ➤ 396. தேவன் என்றைக்கும் தங்களை மறந்ததாகக் கூறியவர்கள் யார்?


Q ➤ 397. தேவன் நெடுங்காலமாகத் தங்களை கைவிட்டிருப்பதாகக் கூறியவர்கள் யார்?


Q ➤ 398. தங்களை கர்த்தர் தம்மிடத்தில் திருப்பிக்கொண்டால் திரும்புவோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 399. எப்பொழுது இருந்ததுபோல தங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 400. "எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ"- கேட்டவர்கள் யார்?


Q ➤ 401. புலம்பல் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 402. புலம்பல் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 403. புலம்பல் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 404. புலம்பல் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 405. புலம்பல் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 406. புலம்பல் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?


Q ➤ 407. புலம்பல் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 408. புலம்பல் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 409. புலம்பல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 410. புலம்பல் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 411. புலம்பல் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 412. புலம்பல் புத்தகத்தின் முக்கிய இடம் எது?


Q ➤ 413. புலம்பல் புத்தகத்தின் தன்மைஎன்ன?


Q ➤ 414. நகரி (1:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 415. சீமைகளில் நாயகி (1:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 416. சத்துவமில்லாமல் (1:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 417. தூரஸ்திரீயைப்போலானாள் (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 418. அசூசம் (1:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 419. சஞ்சலப்படுத்தினதால் (1:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 420. மூச்சொடுங்கி மாண்டார்கள் (1:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 421. மந்தாரத்தினால் (2:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 422. பரிசுத்தக்குலைச்சலாக்கினார் (2:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 423. அலங்கத்தை (2:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 424. நொறுங்குதலினிமித்தம் (2:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 425. அபத்தமும் வியர்த்தமுமான (2:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 426. பிராணனுக்காக (2:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 427. கும்புகளை (2:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 428. மிலாற்றினால் (3:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 429. முற்றலாக்கினார் (3:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 430. அம்பறாத்தூணியின் (3:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 431. ஜனத்தார் (3:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 432. எட்டியும் பிச்சுமாகிய (3:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 433. தூளில் நுழுந்துவானாக (3:29) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 434. முகாந்தரம் (3:52) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 435. பட்சியை (3:52) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 436. அநியாயத்தை (3:59) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 437. குரோதத்தையும் (3:60) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 438. இரத்தாம்பரம் (4:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 439. நசரேயர் (4:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 440. மேனியுமாயிருந்தார்கள் (4:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 441. அறியப்படார்கள் (4:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 442. பூச்சக்கரத்தின் (4:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 443. அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள் (4:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 444. நாசியின் சுவாசமாயிருந்தவனும் (4:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 445. மானபங்கமாய் (4:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 446. சுதந்தரம் (5:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 447. கையளித்தோம் (5:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 448. பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு (5:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 449. ஏறத்தூக்கினார்கள் (5:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 450. ஏந்திரம் (5:13) என்பதன் அர்த்தம் என்ன?