Tamil Bible Quiz Lamentations Chapter 3

Q ➤ 175. ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டானது எது?


Q ➤ 176. ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக்கண்ட புருஷன் நான் என்று கூறியவர் யார்?


Q ➤ 177. எரேமியாவைக் கர்த்தர் எதில் நடத்தவில்லை?


Q ➤ 178. எரேமியாவை கர்த்தர் எதில் அழைத்து நடத்தி வந்தார்?


Q ➤ 179. கர்த்தர் தமது கையை நித்தமும் யாருக்கு விரோதமாய்த் திருப்பினார்?


Q ➤ 180. எரேமியாவின் சதையையும் தோலையும் முற்றலாக்கியவர் யார்?


Q ➤ 181. கர்த்தர் யாருடைய எலும்புகளை நொறுக்கினார்?


Q ➤ 182. எரேமியாவுக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டினவர் யார்?


Q ➤ 183. கர்த்தர் எவைகளினால் எரேமியாவை வளைந்துகொண்டார்?


Q ➤ 184. எரேமியாவை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணியவர் யார்?


Q ➤ 185. கர்த்தர் எரேமியாவை யாரைப்போல இருளில் கிடக்கப்பண்ணினார்?


Q ➤ 186.எரேமியா புறப்படக்கூடாதபடி அவரைச் சூழ கர்த்தர்..... அடைத்தார்?


Q ➤ 187. கர்த்தர் எரேமியாவின்.......பாரமாக்கினார்?


Q ➤ 188. எரேமியாவின் ஜெபத்துக்குக் கர்த்தர் எதை அடைத்துப் போட்டார்?


Q ➤ 189.சத்தமிட்டுக் கூப்பிட்டாலும் வழி அடைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 190. கர்த்தர் எவைகளினால் எரேமியாவின் வழிகளை அடைத்துப் போட்டார்?


Q ➤ 191. எரேமியாவின் பாதைகளைத் தாறுமாறாக்கினவர் யார்?


Q ➤ 192. கர்த்தர் யாருக்குப் பதிவிருக்கிற கரடியைப்போல இருந்தார்?


Q ➤ 193. கர்த்தர் எரேமியாவுக்கு எங்கேத் தங்குகிற சிங்கமாயிருந்தார்?


Q ➤ 194.எரேமியாவின் வழிகளை அப்புறப்படுத்தினவர் யார்?


Q ➤ 195. எரேமியாவைத் துண்டித்துப்போட்டவர் யார்?


Q ➤ 196. எரேமியாவைப் பாழாக்கிவிட்டவர் யார்?


Q ➤ 197.கர்த்தர் எதை நாணேற்றினார்?


Q ➤ 198. கர்த்தர் யாரை அம்புக்கு இலக்காக வைத்தார்?


Q ➤ 199.கர்த்தர் எதை எரேமியாவின் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்?


Q ➤ 200. தன் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமானவர் யார்?


Q ➤ 201. எரேமியா நித்தமும் தன் ஜனத்தாருக்கு........ஆனார்?


Q ➤ 202. கர்த்தர் எரேமியாவை எதினால் நிரப்பினார்?


Q ➤ 203. கர்த்தர் எரேமியாவை எதினால் வெறிக்கச்செய்தார்?


Q ➤ 204. கர்த்தர் எதினால் எரேமியாவின் பற்களை நொறுக்கினார்?


Q ➤ 205. கர்த்தர் யாரைச் சாம்பலில் புரளப்பண்ணினார்?


Q ➤ 206. கர்த்தர் எரேமியாவின் ஆத்துமாவை எதற்குத் தூரமாக்கினார்?


Q ➤ 207. சுகத்தை மறந்தது யார்?


Q ➤ 208. தன் பெலன் அழிந்துபோயிற்று என்றது யார்?


Q ➤ 209. எரேமியா யாருக்குக் காத்திருந்த நம்பிக்கை அழிந்துபோயிற்று என்றார்?


Q ➤ 210. எரேமியா எட்டியும் பிச்சும் என்று எதைக் கூறினார்?


Q ➤ 211. தன் சிறுமையையும் தன் தவிப்பையும் நினைத்தருளும் என்று கர்த்தரிடம் கூறியவர் யார்?


Q ➤ 212. தன் சிறுமையையும் தவிப்பையும் நினைத்து தனக்குள் முறிந்து போனது எது?


Q ➤ 213. தன் சிறுமையையும் தவிப்பையும் மனதிலே வைத்து, எரேமியா கொண்டிருந்தது என்ன?


Q ➤ 214. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது எதினால்?


Q ➤ 215. யாருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை?


Q ➤ 216. காலைதோறும் புதியதாயிருப்பவை எவை?


Q ➤ 217.கர்த்தருடைய.........பெரிதாயிருக்கிறது?


Q ➤ 218.......என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்?


Q ➤ 219. கர்த்தர் தன் பங்காயிருப்பதால், எரேமியா அவர்மேல் கொண்டிருப்பது என்ன?


Q ➤ 220. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு கர்த்தர் எப்படிப்பட்டவர்?


Q ➤ 221. தம்மைத் தேடுகிற எதற்கு கர்த்தர் நல்லவர்?


Q ➤ 222. எதற்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது?


Q ➤ 223. எப்பொழுது நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது?


Q ➤ 224. தனித்திருந்து மௌனமாயிருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 225. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறவன் யார் அதைத் தன்மேல் வைத்தாரென்று மௌனமாயிருக்கவேண்டும்?


Q ➤ 226. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறவன் தன் வாயை எதில் நுழுந்த வேண்டும்?


Q ➤ 227. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறவன் எதற்கு இடமுண்டோ என்று தன் வாயை தூளில் நுழுந்தவேண்டும்?


Q ➤ 228. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறவன் யாருக்குத் தன் கன்னத்தைக் காட்டவேண்டும்?


Q ➤ 229. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறவன் தன்னை அடிக்கிறவனுக்குக் கன்னத்தைக் காட்டி எதினால் நிறைந்திருப்பான்?


Q ➤ 230. என்றென்றைக்கும் கைவிடாதவர் யார்?


Q ➤ 231. ஆண்டவர் சஞ்சலப்படுத்தினாலும் எதின்படி இரங்குவார்?


Q ➤ 232. மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்தாதவர் யார்?


Q ➤ 233. ஒருவன் எவர்களைக் கால்களின்கீழ் நசுக்குகிறதை ஆண்டவர் காணாதிருப்பதில்லை?


Q ➤ 234. ஒருவன் உன்னதமானவருடைய சமூகத்தில் எதைப் புரட்டுகிறதை ஆண்டவர் காணாதிருப்பதில்லை?


Q ➤ 235. ஒருவன் மனுஷனை எதில் மாறுபாடாக்குகிறதை ஆண்டவர் காணாதிருப்பதில்லை?


Q ➤ 236. யார் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிப்பதில்லை?


Q ➤ 237. உன்னதமானவருடைய வாயிலிருந்து எவைகள் புறப்பட்டு வரும்?


Q ➤ 238. .........மனுஷன் முறையிடுவானேன்?


Q ➤ 239. உயிருள்ள மனுஷன்.......... வரும் தண்டனையைக் குறித்து முறையிடுகிறதென்ன?


Q ➤ 240. நாம் எவைகளைச் சோதித்து ஆராயவேண்டும்?


Q ➤ 241. நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, நாம் யாரிடத்தில் திரும்பவேண்டும்?


Q ➤ 242. நாம் கைகளோடுங்கூட எதையும் தேவனிடத்திற்கு ஏறெடுக்க வேண்டும்?


Q ➤ 243. நாம் கைகளோடுங்கூட இருதயத்தையும் எங்கேயிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கவேண்டும்?


Q ➤ 244. துரோகஞ்செய்து கலகம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 245, துரோகஞ்செய்து கலகம் பண்ணினதால் மன்னியாதிருந்தவர் யார்?


Q ➤ 246. கோபத்தால் மூடிக்கொண்டவர் யார்?


Q ➤ 247. இஸ்ரவேலரைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றவர் யார்?


Q ➤ 248. தேவன் தம்மை எதினால் மூடிக்கொண்டார்?


Q ➤ 249. எது உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு தேவன் மேகத்தால் மூடிக்கொண்டார்?


Q ➤ 250. தேவன் ஜனங்களுக்குள்ளே யாரைக் குப்பையும் அருவருப்புமாக்கினார்?


Q ➤ 251. இஸ்ரவேலருக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தவர்கள் யார்?


Q ➤ 252. திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் யாருக்கு நேரிட்டது?


Q ➤ 253. யார் அடைந்த கேட்டினிமித்தம் எரேமியாவின் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்ந்தது?


Q ➤ 254. யார் நோக்கிப்பார்க்குமட்டும் எரேமியாவின் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிந்தது?


Q ➤ 255. எரேமியாவின் கண் எதற்கு நோவுண்டாக்கியது?


Q ➤ 256. எவர்களினிமித்தம் எரேமியாவின் கண் தன் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்கியது?


Q ➤ 257. எரேமியாவைப் பகைத்தவர்கள் எரேமியாவை எதைப்போல வேட்டையாடினார்கள்?


Q ➤ 258......இல்லாமல் எரேமியாவைப் பகைத்தவர்கள் ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்?


Q ➤ 259. எரேமியாவை வேட்டையாடினவர்கள் காவற்கிடங்கிலே எதை ஒடுக்கினார்கள்?


Q ➤ 260. எரேமியாவின் பிராணனை ஒடுக்கினவர்கள் அவர் மீதில் எதை வைத்தார்கள்?


Q ➤ 261. எரேமியாவின் தலையின்மேல் புரண்டது எது?


Q ➤ 262. நாசமானேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 263. எரேமியா யாருடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டார்?


Q ➤ 264. எரேமியா எங்கேயிருந்து கர்த்தருடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டார்?


Q ➤ 265. எரேமியாவின் சத்தத்தைக் கேட்டவர் யார்?


Q ➤ 266. எவைகளுக்குத் தமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும் என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 267. எரேமியா கூப்பிட்ட நாளில் அணுகி, பயப்படாதே என்றவர் யார்?


Q ➤ 268. ஆண்டவர் எரேமியாவுடைய ஆத்துமாவின்.........நடத்தினார்?


Q ➤ 269. எரேமியாவின் பிராணனை மீட்டுக்கொண்டவர் யார்?


Q ➤ 270. கர்த்தர் எரேமியாவுக்கு உண்டான எதைக் கண்டார்?


Q ➤ 271. "என் நியாயத்தைத் தீரும்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 272. எவர்களுடைய எல்லாக் குரோதத்தையும் கர்த்தர் கண்டார்?


Q ➤ 273. முகாந்தரமில்லாமல் எரேமியாவைப் பகைத்தவர்களின் எல்லா நினைவுகளையும் கண்டவர் யார்?


Q ➤ 274. எவர்கள் தன்னை நிந்திக்கும் நிந்தையைக் கர்த்தர் கேட்டதாக எரேமியா கூறினார்?


Q ➤ 275. முகாந்தரம் இல்லாமல் எரேமியாவைப் பகைத்தவர்களின் எவைகளைக்


Q ➤ 276. எரேமியாவுக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளைக் கேட்டவர் யார்?


Q ➤ 277. எரேமியாவுக்கு விரோதமாய் எழும்பினவர்கள் நாள்முழுதும் செய்யும் எவைகளைக் கர்த்தர் கேட்டார்?


Q ➤ 278. எவர்கள் உட்கார்ந்திருப்பதையும் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும் என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 279. எரேமியா எவர்களுடைய பாடலாயிருந்தார்?


Q ➤ 280. தனக்கு விரோதமாய் எழும்பினவர்களுக்கு கர்த்தர் எதற்குத்தக்கதாகப் பலன் அளிப்பார் என்று எரேமியா கூறினார்?


Q ➤ 281. யாருக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர் என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 282. தனக்கு விரோதமாய் எழும்பினவர்கள்மேல் எது இருக்கும் என்று எரேமியா கூறினார்?


Q ➤ 283. தனக்கு விரோதமாய் எழும்பினவர்களைக் கர்த்தர் எப்படி பின் தொடர்வார் என்று எரேமியா கூறினார்?


Q ➤ 284. தனக்கு விரோதமாய் எழும்பினவர்களைக் கர்த்தர் எங்கே இராதபடிக்கு அழித்துவிடுவார் என்று எரேமியா கூறினார்?