Tamil Bible Quiz Judges Chapter 9

Q ➤ 344. அபிமெலேக்கு யாருடைய குமாரன்?


Q ➤ 345. அபிமெலேக்கின் தாயின் சகோதரர் இருந்த இடம் எது?


Q ➤ 346. நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று அபிமெலேக்கு யாரிடம் கூறினான்?


Q ➤ 347. சீகேமிலிருக்கிற பெரிய மனுஷரின் காதுகள் கேட்க அபிமெலேக்குக்காகப் பேசியவர்கள் யார்?


Q ➤ 348. சீகேமின் மனுஷர் அபிமெலேக்குக்கு கொடுத்தது என்ன?


Q ➤ 349. சீகேமின் மனுஷர் வெள்ளிக்காசுகளை எங்கிருந்து எடுத்து அபிமெலேக்குக்குக் கொடுத்தார்கள்?


Q ➤ 350. வெள்ளிக்காசுகளால் அபிமெலேக்கு எப்படிப்பட்டவர்களை சேவகத்தில் வைத்தான்?


Q ➤ 351. அபிமெலேக்கு எத்தனைபேரை ஒரே கல்லின்மேல் கொலை செய்தான்?


Q ➤ 352. அபிமெலேக்கு கொலை செய்த எழுபது பேரும் யார்?


Q ➤ 353. யெருபாகாலின் இளைய குமாரன் பெயர் என்ன?


Q ➤ 354. யெருபாகாலின் குமாரரில் சாகாமல் தப்பியவனின் பெயர் என்ன?


Q ➤ 355. கர்வாலி மரத்தண்டையிலே ராஜாவாக்கப்பட்டவன் யார்?


Q ➤ 356. அபிமெலேக்கை ராஜாவாக்கினவர்கள் யார்?


Q ➤ 357. யோதாம் சீகேமியரோடே பேசும்படிக்கு எந்த மலையின் உச்சியில் ஏறினான்?


Q ➤ 358. விருட்சங்கள் தங்களுக்கு ராஜாவாக இருக்கும்படி எதனிடம் கேட்டது?


Q ➤ 359.ஒலிவமரம் தன் கொழுமையை யார், புகழ்வதாகக் கூறியது?


Q ➤ 360. "நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும்விட்டு மரங்களை அரசாளப்போவேனோ?"-கூறியது எது?


Q ➤ 361.தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் எது தன்னிடத்தில் உள்ளதாக திராட்சச்செடி கூறியது?


Q ➤ 362. முட்செடி மரங்களிடம் எங்கே வந்தடையச் சொன்னது?


Q ➤ 363. மரங்கள் தன் நிழலில் வராவிட்டால் தன்னிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் எவைகளை பட்சிக்கும் என்று முட்செடி கூறியது?


Q ➤ 364. தன் தகப்பன் சீகேமியருக்காக யுத்தம்பண்ணினார் என்று கூறியவன் யார்?


Q ➤ 365. தன் ஜீவனை எண்ணாமல் மீதியானியர் கையினின்று சீகேமியரை இரட்சித்தவன் யார் என்று யோதாம் சீகேமியரிடம் கூறினான்?


Q ➤ 366. கிதியோனின் வேலைக்காரியின் மகன் யார்?


Q ➤ 367. சீகேம் பட்டணத்தாரையும் மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்க அக்கினி எங்கிருந்து புறப்பட்டு வரும் என்று யோதாம் கூறினான்?


Q ➤ 368. அபிமெலேக்கைப் பட்சிக்க அக்கினி எங்கிருந்து புறப்பட்டு வரும் என்று யோதாம் கூறினான்?


Q ➤ 369. யோதாம் யாருக்குப் பயந்து தப்பியோடினான்?


Q ➤ 370. யோதாம் தப்பியோடி எங்கே போய் குடியிருந்தான்?


Q ➤ 371. அபிமெலேக்கு இஸ்ரவேலை எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 372. எவர்களுக்கு இடையே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி வந்தது?


Q ➤ 373. பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை வரப்பண்ணியவர் யார்?


Q ➤ 374. அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 375. சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் யாருக்குப் பதிவிருக்கிற வர்களை வைத்தார்கள்?


Q ➤ 376. ஏபேதின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 377. தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனவன் யார்?


Q ➤ 378. தங்கள் தேவனின் வீட்டில் புசித்துக் குடித்து, அபிமெலேக்கை சபித்தவர்கள் யார்?


Q ➤ 379. சேபூல் யாருடைய காரியக்காரனாயிருந்தான்?


Q ➤ 380. சீகேமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 381. உன் சேனையை பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று காகால் யாரிடம் சொல்லியனுப்பினான்?


Q ➤ 382. பட்டணத்தின் அதிகாரியாக இருந்தவன் யார்?


Q ➤ 383. காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது கோபமூண்டவன் யார்?


Q ➤ 384. சேபூல் இரகசியமாய் யாரிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்?


Q ➤ 385.சொல்லியனுப்பினான்?


Q ➤ 386. அபிமெலேக்கும் அவனோடிருந்த ஜனங்களும் சீகேமுக்கு விரோதமாக எத்தனைப் படையாக பதிவிருந்தார்கள்?


Q ➤ 387. காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமில் குடியிராதபடிக்குத் துரத்திவிட்டவன் யார்?


Q ➤ 388. அபிமெலேக்கு சீகேம் பட்டணத்தை இடித்துவிட்டு, அதிலே என்ன விதைத்தான்?


Q ➤ 389. பேரீத் தேவனுடைய கோவிலின் அரணுக்குள் பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ 390. அபிமெலேக்கு எதை தன் தோளின்மேல் போட்டுக் கொண்டான்?


Q ➤ 391.அபிமெலேக்கு எங்கு இருந்தவர்களை சுட்டுப்போட்டான்?


Q ➤ 392. பேரீத் தேவனுடைய கோவிலினுள் செத்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 393. தேபேசு பட்டணத்தின் நடுவே இருந்தது என்ன?


Q ➤ 394. தேபேசு பட்டணத்தின் மனுஷர் கதவை பூட்டிக்கொண்டு எதின்மேல் ஏறினார்கள்?


Q ➤ 395. துருக்கத்தின் கதவை சுட்டெரித்துப்போடும்படிக்கு வந்தவன் யார்?


Q ➤ 396. அபிமெலேக்கின் மண்டையை உடைத்தது எது?


Q ➤ 397. அபிமெலேக்கின் தலையின்மேல் எந்திரக்கல்லின் துண்டைப் போட்டவள் யார்?


Q ➤ 398. "நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 399. வேலைக்காரன் அபிமெலேக்கை எதினால் குத்தினான்?


Q ➤ 400. அபிமெலேக்கு யாருக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திருப்பினார்?


Q ➤ 401. சீகேம் மனுஷர் மற்றும் அபிமெலேக்குக்கு யாருடைய சாபம் பலித்தது?