Tamil Bible Quiz Judges Chapter 7

Q ➤ 259. கிதியோனும் அவனோடிருந்த ஜனங்களும் எதினண்டையில் பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 260. யார், மிகுதியாயிருக்கிறார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 261. எவர்கள் திரும்பி விரைவாய் ஓடிப்போகக்கடவர்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 262. பயமும் திகிலும் உள்ளவர்களை திரும்பிப் போகச் சொன்னபோது திரும்பிப் போனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 263. திரும்பிப் போகாமல் மீதியாயிருந்தவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 264. கர்த்தர் ஜனங்களை எங்கே இறங்கிப்போகச் சொன்னார்?


Q ➤ 265. கர்த்தர் எதற்காக ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகக் கூறினார்?


Q ➤ 266. தண்ணீரைக் கையால் அள்ளி நக்கிக்கொண்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 267. 300 பேரைத்தவிர மற்ற ஜனங்கள் எப்படி தண்ணீர் குடித்தார்கள்?


Q ➤ 268. கர்த்தர் யாராலே இஸ்ரவேலை இரட்சிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 269. கிதியோனோடு இருந்த ஜனங்கள் எவைகளை எடுத்துக் கொண்டார்கள்?


Q ➤ 270. மீதியானியரின் சேனை எங்கே இருந்தது?


Q ➤ 271. கிதியோனையும் அவன் வேலைக்காரனையும் கர்த்தர் எதற்காக சேனையினிடத்திற்குப் போகச் சொன்னார்?


Q ➤ 272. கிதியோன் தன்னுடன் அழைத்துப்போன வேலைக்காரனின் பெயர் என்ன?


Q ➤ 273. மீதியானியர், அமலேக்கியர் மற்றும் கிழக்கத்திப் புத்திரருடைய ஒட்டகங்கள் எவைகளைப்போல திரளாயிருந்தது?


Q ➤ 274. கிதியோன், சேனையினிடத்தில் வந்தபோது ஒருவன் மற்றவனுக்கு எதைச் சொல்லிக் கொண்டிருந்தான்?


Q ➤ 275. எது மீதியானியரின் பாளயத்துக்கு உருண்டுவந்ததாக சொப்பனம் கண்டவன் கூறினான்?


Q ➤ 276. சுட்டிருந்த வாற்கோதுமைஅப்பம் எதை கவிழ்த்துப்போட்டது?


Q ➤ 277. சொப்பனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவன் வாற்கோதுமைஅப்பத்துக்குக் கொடுத்த விளக்கம் என்ன?


Q ➤ 278. எவைகளை தேவன் கிதியோனின் கையில் ஒப்புக்கொடுத்ததாக சொப்பனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவன் கூறினான்?


Q ➤ 279. கிதியோன் 300 பேரையும் எப்படி வகுத்தான்?


Q ➤ 280. முந்நூறு பேரின் கையிலும் கிதியோன் எத்தனை எக்காளங்களைக் கொடுத்தான்?


Q ➤ 281. முந்நூறு பேரின் கையிலும் கிதியோன் எப்படிப்பட்ட பானையைக் கொடுத்தான்?


Q ➤ 282. கிதியோன் பானைக்குள் வைப்பதற்கு எதைக் கொடுத்தான்?


Q ➤ 283. 300 பேரும் எதைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊத வேண்டும்?


Q ➤ 284.கிதியோனும் அவனோடிருந்தவர்களும் எக்காளங்களை ஊதி, எதை உடைத்தார்கள்?


Q ➤ 285. கிதியோனும் அவனோடிருந்த 100 பேரும் எங்கே வந்து எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள்?


Q ➤ 286. கிதியோனின் மூன்று படை மனுஷரும் இடது கையில் பிடித்திருந்தது என்ன?


Q ➤ 287. கிதியோனின் மூன்று படை மனுஷரும் வலது கையில் பிடித்திருந்தது என்ன?


Q ➤ 288. கர்த்தருடைய பட்டயம் யாருடைய பட்டயம் என்று சத்தமிட்டார்கள்?


Q ➤ 289. கிதியோனோடிருந்தவர்கள் சத்தமிடுகையில் சிதறிக் கூக்குரலிட்டு ஓடிப்போனவர்கள் யார்?


Q ➤ 290. எக்காளங்களை ஊதும்பொழுது கர்த்தர் பட்டயங்களை எப்படி ஓங்கப்பண்ணினார்?


Q ➤ 291. மீதியானியரைப் பின்தொடர்ந்து போனவர்கள் யார்?


Q ➤ 292.பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து துறைகளைக் கட்டிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 293. மீதியானியரின் இரண்டு அதிபதிகளின் பெயர் என்ன?


Q ➤ 294. இஸ்ரவேலர் ஓரேபை எங்கே கொன்றுப் போட்டார்கள்?


Q ➤ 295. இஸ்ரவேலர் சேபை எங்கே கொன்றுப் போட்டார்கள்?


Q ➤ 296. ஓரேப் மற்றும் சேப் என்பவர்களின் தலையை இஸ்ரவேலர் யாரிடத்தில் கொண்டு வந்தார்கள்?