Tamil Bible Quiz Judges Chapter 16

Q ➤ 611. காசாவில் வேசியினிடத்தில் போனவன் யார்?


Q ➤ 612. சிம்சோனைக் கொன்று போடுவதற்காகப் பதிவிருந்தவர்கள் யார்?


Q ➤ 613. யார், பட்டணவாசலில் சிம்சோனுக்காக இராமுழுதும் பதிவிருந்தார்கள்?


Q ➤ 614. காசா ஊரார் சிம்சோனுக்காக எங்கே பதிவிருந்தார்கள்?


Q ➤ 615. சிம்சோன் நடுராத்திரியில் எதைப் பேர்த்து எடுத்தான்?


Q ➤ 616. பட்டணத்து வாசல் கதவுகளை சிம்சோன் எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 617. சிம்சோன் சிநேகமாயிருந்த ஸ்திரீயின் பெயர் என்ன?


Q ➤ 618. தெலீலாள் எங்கே குடியிருந்தாள்?


Q ➤ 619. சிம்சோனின் மகா பலத்தை அறிந்துகொள் என்று தெலீலாளிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 620. தெலீலாளுக்கு வெள்ளிக்காசுகள் கொடுப்பதாகக் கூறியவர்கள் யார்?


Q ➤ 621. பெலிஸ்தரின் அதிபதிகள் ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை வெள்ளிக்காசுகள் கொடுப்பதாக தெலீலாளிடம் கூறினார்கள்?


Q ➤ 622. "உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 623. சிம்சோன் தன்னை எத்தனை அகணிநார்க் கயிறுகளால் கட்டினால் மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்று கூறினான்?


Q ➤ 624. சிம்சோனை கட்டிய அகணிநார்க் கயிறுகள் எப்படிப்பட்டவை?


Q ➤ 625. சிம்சோனை அகணிநார்க் கயிறுகளால் கட்டியவள் யார்?


Q ➤ 626. தெலீலாள் அகணிநார்க் கயிறுகளால் சிம்சோனைக் கட்டிவிட்டு, கூறியது என்ன?


Q ➤ 627. சிம்சோனை அகணிநார்க் கயிறுகளால் கட்டிய உடன் அவன் என்ன செய்தான்?


Q ➤ 628. எவைகள் நெருப்புப்பட்டவுடன் அற்றுப்போவதுபோல சிம்சோன் அகணிநார்க் கயிறுகளை அறுத்துப் போட்டான்?


Q ➤ 629. தன்னைப் பரியாசம்பண்ணி, தனக்குப் பொய்சொன்னதாக சிம்சோனிடம் கூறியவள் யார்?


Q ➤ 630. எப்படிப்பட்ட கயிறுகளால் தன்னைக் கட்டினால் மற்ற மனுஷனைப் போலாவேன் என்று சிம்சோன் கூறினான்?


Q ➤ 631. சிம்சோன் புதுக்கயிறுகளை எதைப்போல அறுத்துப் போட்டான்?


Q ➤ 632. தன் தலைமயிரின் ஏழு ஜடைகளை எதனோடே பின்னிவிட்டால் பலம் அற்றுப் போகும் என்று சிம்சோன் கூறினான்?


Q ➤ 633. நெசவு ஆணியையும் நூல் பாவையும் கூட பிடுங்கிக்கொண்டு எழும்பியவன் யார்?


Q ➤ 634. சிம்சோனின் இருதயம் தன்னோடு இல்லை என்று கூறியவள் யார்?


Q ➤ 636. சிம்சோனை தினம்தினம் தன் வார்த்தைகளால் நெருக்கி அலட்டிக் கொண்டிருந்தவள் யார்?


Q ➤ 637. யாருடைய ஆத்துமா சாகத்தக்கதாய் விசனப்பட்டது?


Q ➤ 638. சிம்சோன் தன் இருதயத்தை யாருக்கு வெளிப்படுத்தினான்?


Q ➤ 639. எது, தன் தலையின்மேல் படவில்லை என்று சிம்சோன் கூறினான்?


Q ➤ 640. எதுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருக்கிறதாக சிம்சோன் கூறினான்?


Q ➤ 641. "என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 642. "அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான்" யார், யாரிடம் சொல்லச் சொன்னது?


Q ➤ 643. பெலிஸ்தரின் அதிபதிகள் எவைகளை எடுத்துக்கொண்டு தெலீலாளிடம் வந்தார்கள்?


Q ➤ 644. சிம்சோனை தன் மடியில் நித்திரைசெய்யப் பண்ணியவள் யார்?


Q ➤ 645. சிம்சோனின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கியவள் யார்?


Q ➤ 646. சிம்சோனின் பலம் எதினால் அவனைவிட்டு நீங்கினது?


Q ➤ 647. யார், தன்னைவிட்டு விலகினதை சிம்சோன் அறியாதிருந்தான்?


Q ➤ 648. சிம்சோனைப் பிடித்துக் கண்களைப் பிடுங்கியவர்கள் யார்?


Q ➤ 649. பெலிஸ்தர் சிம்சோனை எங்கேக் கொண்டுபோனார்கள்?


Q ➤ 650. பெலிஸ்தர் சிம்சோனுக்கு எதை அணிவித்தார்கள்?


Q ➤ 651. சிம்சோனுக்கு எத்தனை வெண்கல விலங்குகள் அணிவித்தார்கள்?


Q ➤ 652. சிம்சோனுக்கு எங்கே மாவரைக்கும் வேலை கொடுத்தார்கள்?


Q ➤ 653. பெலிஸ்தர் வணங்கிய தேவனின் பெயர் என்ன?


Q ➤ 654. தாகோனுக்குப் பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தவர்கள் யார்?


Q ➤ 655. சிம்சோனை சிறைச்சாலையிலிருந்து எதற்காகக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்?


Q ➤ 656. சிம்சோனை எவைகளுக்கு நடுவே நிறுத்தினார்கள்?


Q ➤ 657. சிம்சோன் தான் எவைகளிலே சாய்ந்திருக்க வேண்டுமென்று கூறினான்?


Q ➤ 658. சிம்சோனின் வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 659. சிம்சோன் வேடிக்கைக்காட்டிக்கொண்டிருந்த வீடு யாரால் நிறைந்திருந்தது?


Q ➤ 660. சிம்சோன் எவைகளுக்காக பழிவாங்க வேண்டுமென்று கர்த்தரிடம் வேண்டினான்?


Q ➤ 661. சிம்சோன் தன் கண்களுக்காக யார், கையில் பழிவாங்கினான்?


Q ➤ 662. "இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் யார், யாரிடம் கூறியது?


Q ➤ 663. சிம்சோன் எவைகளைப் பிடித்து சாய்க்கும்போது, வீடு ஜனங்களின் மேல் விழுந்தது?


Q ➤ 664. "என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக்கடவது” கூறியவன் யார்?


Q ➤ 665. யார், உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைவிட அவன் சாகும்போது கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்?


Q ➤ 666. எஸ்தாவோலுக்கும் சோராவுக்கும் நடுவே யாருடைய கல்லறை இருந்தது?


Q ➤ 667. மனோவாவின் கல்லறையில் யாரை அடக்கம்பண்ணினார்கள்?