Tamil Bible Quiz Judges Chapter 15

Q ➤ 575. சிம்சோன் தன் பெண்சாதியைக் காணப்போன காலம் எது?


Q ➤ 576.சிம்சோன் எதை எடுத்துக்கொண்டு தன் பெண்சாதியைப் பார்க்கப் போனான்?


Q ➤ 577. சிம்சோனைத் தன் பெண்சாதியினிடத்தில் போகவிடாதவன் யார்?


Q ➤ 578.சிம்சோனின் பெண்சாதிக்குப் பதிலாக அவனுக்கு யார், இருக்கட்டும் என்று அவள் தகப்பன் கூறினான்?


Q ➤ 579. "பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை"- கூறியவன் யார்?


Q ➤ 580. சிம்சோன் எவைகளை பிடித்து வாலோடே வால் சேர்த்துக் கட்டினான்?


Q ➤ 581. சிம்சோன் இரண்டிரண்டு நரிகளின் வால்களுக்கு நடுவே எதை வைத்துக் கட்டினான்?


Q ➤ 582. வால்களில் பந்தங்கள் கொளுத்திய 300 நரிகளை சிம்சோன் எங்கே ஓடவிட்டான்?


Q ➤ 583. சிம்சோன் பெலிஸ்தரின் வெள்ளாண்மையில் நரிகளை அனுப்பி எவற்றைச் சுட்டெரித்தான்?


Q ➤ 584. திம்னாத்தான் யாருடைய மாமனார்?


Q ➤ 585. சிம்சோன் எதற்காக வெள்ளாண்மையைச் சுட்டெரித்தான்?


Q ➤ 586. திம்னாத்தான், அவன் மகள் மற்றும் வீட்டைச் சுட்டெரித்தவர்கள் யார்?


Q ➤ 587. பெலிஸ்தரை சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணியவன் யார்?


Q ➤ 588. யூதாவிலே பாளயமிறங்கியிருந்தவர்கள் யார்?


Q ➤ 589. பெலிஸ்தர் யூதாவில்,..........லேகி என்கிற வெளியில் பரவியிருந்தார்கள்?


Q ➤ 590. "நாங்கள் சிம்சோனைக் கட்டுகிறதற்காக வந்தோம்"- கூறியவர்கள் யார்?


Q ➤ 591. சிம்சோன் பெலிஸ்தரை சங்காரம்பண்ணின பின்பு எங்கே குடியிருந்தான்?


Q ➤ 592. ஏத்தாம் ஊர்க் கன்மலைக்கு சிம்சோனிடத்துக்குப் போன யூதா மனுஷர் எத்தனை பேர்?


Q ➤ 593. யார், தனக்குச் செய்தபடியே தானும் அவர்களுக்குச் செய்ததாக சிம்சோன் கூறினான்?


Q ➤ 594. சிம்சோனைக் கட்டி பெலிஸ்தரிடம் ஒப்புக்கொடுக்க வந்தவர்கள் யார்?


Q ➤ 595. "உன்னைக் கொன்றுபோடமாட்டோம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 596. யூதா மனுஷர் சிம்சோனை எத்தனைக் கயிறுகளால் கட்டினார்கள்?


Q ➤ 597. சிம்சோனைக் கட்டிய கயிறு எப்படிப்பட்டது?


Q ➤ 598. லேகி வரைக்கும் வந்தபோது சிம்சோனுக்கு விரோதமாக ஆரவாரம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 599. யாருடைய ஆவி சிம்சோன்மேல் இறங்கினதினால் அவனைக் கட்டியிருந்த கயிறுகள் அறுந்து போயின?


Q ➤ 600. சிம்சோனின் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் என்ன ஆனது?


Q ➤ 601. சிம்சோன் எதைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்தான்?


Q ➤ 602. சிம்சோன் கழுதையின் தாடையெலும்பினால் எத்தனை பேரைக் கொன்றான்?


Q ➤ 603. "கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றேன்"- கூறியவன் யார்?


Q ➤ 604. சிம்சோன் லேகிக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ 605. மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டவன் யார்?


Q ➤ 606. தேவன் எதிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்?


Q ➤ 607. லேகியிலுள்ள பள்ளத்திலிருந்து ஓடிவந்தது எது?


Q ➤ 608. தண்ணீரைக் குடித்தபோது சிம்சோனுக்குள் திரும்ப வந்தது எது?


Q ➤ 609. சிம்சோன் லேகியிலுள்ள பள்ளத்துக்கு என்னப் பெயரிட்டான்?


Q ➤ 610. சிம்சோன் இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?