Tamil Bible Quiz Judges Chapter 14

Q ➤ 539. திம்னாத்துக்குப் போனவன் யார்?


Q ➤ 540. திம்னாத்தில் சிம்சோன் கண்ட பெண் யார்?


Q ➤ 541. யாரை தனக்குக் கொள்ளவேண்டும் என்று சிம்சோன் கூறினான்?


Q ➤ 542. பெலிஸ்தர்........இல்லாதவர்கள்?


Q ➤ 543. "அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 544. இது கர்த்தரின் செயல் என்று அறியாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 545. சிம்சோனின் நாட்களில் இஸ்ரவேலை ஆண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 546. சிம்சோன் திம்னாத்துக்குப் போகும்போது அவனுக்கு எதிராக வந்தது எது?


Q ➤ 547. கர்த்தருடைய ஆவி யார் மேல் பலமாய் இறங்கினது?


Q ➤ 548. சிம்சோன் ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுவதுபோல எதைக் கிழித்துப் போட்டான்?


Q ➤ 549. சிம்சோன் பால சிங்கத்தைக் கிழித்துப் போட்டதை யாருக்கு அறிவிக்கவில்லை?


Q ➤ 550.சிம்சோன் எதைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்?


Q ➤ 551.சிங்கத்தின் உடலுக்குள்ளே இருந்தது என்ன?


Q ➤ 552. சிங்கத்தின் உடலில் இருந்த தேனை எடுத்து சாப்பிட்டவன் யார்?


Q ➤ 553.சிம்சோன் தேனை சிங்கத்தின் உடலிலிருந்து எடுத்ததை யாருக்கு அறிவிக்கவில்லை?


Q ➤ 554. சிம்சோன் எங்கே போனபோது விருந்து செய்தான்?


Q ➤ 555. விருந்து நாட்களில் சிம்சோனோடு எத்தனை தோழர்கள் இருந்தார்கள்?


Q ➤ 556. சிம்சோன் தன்னோடிருந்த தோழர்களிடம் எதைச் சொன்னான்?


Q ➤ 557. சிம்சோன் எத்தனை நாளைக்குள்ளே விடுகதையை விடுவிக்க வேண்டுமென்று தோழரிடம் கூறினான்?


Q ➤ 558. விடுகதையை விடுவித்தால் எத்தனை மாற்று வஸ்திரங்களைக் கொடுப்பதாக சிம்சோன் கூறினான்?


Q ➤ 559. விடுகதையை விடுவித்தால் எத்தனை துப்பட்டிகளைக் கொடுப்பதாக சிம்சோன் கூறினான்?


Q ➤ 560. தோழர்கள் விடுகதையை விடுவிக்காவிட்டால் எவைகளைத் தரவேண்டும் என்று சிம்சோன் கூறினான்?


Q ➤ 561. சிம்சோன் கூறிய விடுகதை என்ன?


Q ➤ 562. சிம்சோன் விடுகதையை விடுவிக்கும்படிக்கு அவனை நயம்பண்ண தோழர்கள் யாரிடம் கூறினார்கள்?


Q ➤ 563. சிம்சோன் விடுகதையை விடுவிக்காவிட்டால் யாருடைய குடும்பத்தை சுட்டெரிப்பதாக தோழர்கள் கூறினார்கள்?


Q ➤ 564. "எங்களுக்குள்ளதை பறித்துக் கொள்ளவா எங்களை அழைத்தீர்கள்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 565. "நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 566. விருந்துண்கிற ஏழுநாளும் சிம்சோனுக்கு முன்பாக அழுது


Q ➤ 567. சிம்சோன் விடுகதையை யாருக்கு விடுவித்தான்?


Q ➤ 568. சிம்சோன் தன் பெண் சாதிக்கு விடுகதையை எந்த நாளில் விடுவித்தான்?


Q ➤ 569. சிம்சோனின் பெண்சாதி விடுகதையை யாருக்கு விடுவித்தாள்?


Q ➤ 570. சிம்சோனின் விடுகதையின் விடை என்ன?


Q ➤ 571. "நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால் என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை" - சிம்சோன் யாரிடம் கூறினான்?


Q ➤ 572. சிம்சோன் எத்தனை பேரைக் கொன்று, அவர்களின் வஸ்திரங்களைக் கொண்டு வந்தான்?


Q ➤ 573. சிம்சோன் எவ்விடத்திலே முப்பது பேரைக் கொன்றான்?


Q ➤ 574. சிம்சோனின் தோழனுக்குக் கொடுக்கப்பட்டவள் யார்?