Tamil Bible Quiz Judges Chapter 11

Q ➤ 430. கீலேயாத்தியனான யெப்தா யார்?


Q ➤ 431. யெப்தாவின் தாய் யார்?


Q ➤ 432. யெப்தாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 433. கிலெயாத்துக்கு யெப்தாவைத் தவிர ..........இருந்தார்கள்?


Q ➤ 434. உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லையென்று யெப்தாவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 435. கிலெயாத்தின் குமாரர் யெப்தாவை யார் என்று கூறினார்கள்?


Q ➤ 436. யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் எங்கே குடியிருந்தான்?


Q ➤ 437. யெப்தாவோடே கூடிக்கொண்டு யுத்தத்திற்குப் போகிறவர்கள் யார்?


Q ➤ 438. யெப்தாவை யுத்தத்திற்கு அழைக்க கீலேயாத்திலிருந்து சென்றவர்கள் யார்?


Q ➤ 439. கீலேயாத்தியர் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணுவதற்கு யெப்தா தங்களுக்கு யாராயிருக்க வேண்டுமென்று மூப்பர்கள் கூறினார்கள்?


Q ➤ 440. கர்த்தர் அம்மோன் புத்திரரை தன் கையில் ஒப்புக்கொடுத்தால், தன்னை யாராக வைக்க வேண்டுமென்று யெப்தா கேட்டுக்கொண்டான்?


Q ➤ 441. யெப்தாவை தங்கள் மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தவர்கள் யார்?


Q ➤ 442 யெப்தா தன் காரியங்களையெல்லாம் எங்கே சொன்னான்?


Q ➤ 443. அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பியவன் யார்?


Q ➤ 444. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வரும்போது தன் தேசத்தைக் கட்டிக்கொண்டதாக கூறியவன் யார்?


Q ➤ 445. இஸ்ரவேலரை தங்கள் தேசத்தின் வழியாய் போக சம்மதிக்காத ராஜாக்கள் யார்?


Q ➤ 446. இஸ்ரவேலர் எதற்கு அப்பாலே பாளயமிறங்கியிருந்தார்கள்?


Q ➤ 447. அர்னோன் நதி எதன் எல்லையாயிருந்தது?


Q ➤ 448. எஸ்போனை ஆண்ட எமோரியரின் ராஜா யார்?


Q ➤ 449.சீகோன் இஸ்ரவேலரை தனது தேசத்தின் வழியாய் கடந்துபோக இடங்கொடாததின் காரணம் என்ன?


Q ➤ 450. யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணியவன் யார்?


Q ➤ 451.எமோரியரை இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தினவர் யார்?


Q ➤ 452. சீகோனின் தேவன் யார்?


Q ➤ 453. பாலாக்கின் அப்பா யார்?


Q ➤ 454. இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பவர் யார் என்று யெப்தா கூறினான்?


Q ➤ 455. யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைக்குச் செவிகொடாதேப் போனவன் யார்?


Q ➤ 456. யெப்தாவின் மேல் இறங்கினவர் யார்?


Q ➤ 457. யெப்தா கர்த்தருக்கு முன்பாக என்ன பண்ணினான்?


Q ➤ 458. எங்கிருந்து தனக்கு எதிர்கொண்டு வருவது கர்த்தருக்கு உரியது என்று யெப்தா கூறினான்?


Q ➤ 459. எப்பொழுது தன் விட்டு வாசற்படியிலிருந்து எதிர்கொண்டு வருவது கர்த்தருக்கு உரியது என்று யெப்தா கூறினான்?


Q ➤ 460. தன் வீட்டு வாசற்படியிலிருந்து தனக்கு எதிர்கொண்டு வருவதை தான் என்ன செய்வதாக யெப்தா கூறினான்?


Q ➤ 461. யெப்தா எத்தனை பட்டணங்களைப் பிடித்தான்?


Q ➤ 462. அம்மோன் புத்திரர் யாருக்கு முன்பாக தாழ்த்தப்பட்டார்கள்?


Q ➤ 463. யெப்தா மிஸ்பாவிலிருந்து வரும்போது அவனுக்கு எதிர்கொண்டு வந்தவள் யார்?


Q ➤ 464. யெப்தாவுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள்?


Q ➤ 465. தம்புரு வாசித்து நடனஞ்செய்து, யெப்தாவுக்கு எதிர்கொண்டு வந்தவள் யார்?


Q ➤ 466. தன் குமாரத்தியைக் கண்டவுடன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 467. "என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 468. எதின்படி தனக்குச் செய்யும் என்று யெப்தாவின் குமாரத்தி யெப்தாவிடம் கூறினாள்?


Q ➤ 469. யெப்தாவின் குமாரத்தி எதினிமித்தம் துக்கங்கொண்டாட தவணை கேட்டாள்?


Q ➤ 470. யெப்தாவின் குமாரத்தி தன் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எவ்வளவு நாள் தவணை கேட்டாள்?


Q ➤ 471. யெப்தாவின் குமாரத்தி தன் தோழிமார்களுடன் எங்கே போய் துக்கங்கொண்டாடினாள்?


Q ➤ 472. தான் பண்ணியிருந்த பொருத்தனையின்படி தன் மகளுக்குச் செய்தவன் யார்?


Q ➤ 473. வருஷந்தோறும் யெப்தாவின் குமாரத்தியைக் குறித்து புலம்புவது யாருடைய வழக்கமானது?


Q ➤ 474. இஸ்ரவேலின் குமாரத்திகள் ஒவ்வொரு வருஷமும் எத்தனை நாள் யெப்தாவின் குமாரத்திக்காக புலம்புவார்கள்?