Q ➤ 325. சகல ராஜாக்களும் ஒருமனப்பட்டு எதற்காக கூடினார்கள்?
Q ➤ 326. யாரோடு யுத்தம்பண்ணுவதற்காக ராஜாக்கள் கூட்டங்கூடினார்கள்?
Q ➤ 327. தந்திரமான யோசனைப் பண்ணினவர்கள் யார்?
Q ➤ 328. கிபியோனின் குடிகள் யோசுவாவிடம் தங்களை யாரைப்போலக் காண்பித்தார்கள்?
Q ➤ 329. கிபியோனின் குடிகள் எப்படிப்பட்ட இரட்டுப் பைகளை வைத்திருந்தார்கள்?
Q ➤ 330. கிபியோனின் குடிகள் எப்படிப்பட்ட திராட்சரசத் துருத்திகளை வைத்திருந்தார்கள்?
Q ➤ 331. கிபியோனின் குடிகள் பிரயாணம்பண்ண எதை வாகனமாக பயன்படுத்தினார்கள்?
Q ➤ 332. கிபியோனின் குடிகள் எப்படிப்பட்ட பாதரட்சைகளைப் போட்டிருந்தார்கள்?
Q ➤ 333. பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு யோசுவாவிடம் வந்தவர்கள் யார்?
Q ➤ 334. கிபியோனின் குடிகள் கொண்டுவந்த அப்பமெல்லாம் எப்படியிருந்தது?
Q ➤ 335. "நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 336. கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களிடம் தங்களோடே............ பண்ணும்படி வேண்டினார்கள்?
Q ➤ 337. "நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்"- யார். யாரிடம் கூறியது?
Q ➤ 338. நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கைப் பண்ணலாம் என்று இஸ்ரவேலர் யாரிடம் கேட்டார்கள்?
Q ➤ 339. கிபியோனின் குடிகள் யோசுவாவிடம் தாங்கள் யார் என்று கூறினார்கள்?
Q ➤ 340. ஏவியர் எதைக்கேட்டு, இஸ்ரவேலரிடம் வந்ததாகக் கூறினார்கள்?
Q ➤ 341. எஸ்போனின் ராஜா யார்?
Q ➤ 342. பாசானின் ராஜா யார்?
Q ➤ 343. ஏவியர் தங்களை யார் அனுப்பியதாகக் கூறினார்கள்?
Q ➤ 344. ஏவியர் தங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் எதினால் பழசாய்ப்போயிற்று என்றார்கள்?
Q ➤ 345. இஸ்ரவேலர்கள் கிபியோனியரிடமிருந்து எவைகளை வாங்கினார்கள்?
Q ➤ 346. இஸ்ரவேலர் எதைக் கேளாமல் கிபியோனியரின் போஜனபதார்த்தங்களை வாங்கினார்கள்?
Q ➤ 347. கிபியோனியர்களிடம் சமாதானம் பண்ணியவன் யார்?
Q ➤ 348. ஏவியரிடம் யோசுவா என்ன உடன்படிக்கைப் பண்ணினான்?
Q ➤ 349. உடன்படிக்கைக்கு ஆணையிட்டுக் கொடுத்தவர்கள் யார்?
Q ➤ 350. கிபியோனியர் தங்கள் அயலார் என்று எத்தனை நாளைக்குப் பிறகு இஸ்ரவேலர் அறிந்தார்கள்?
Q ➤ 351. எத்தனைநாள் பிரயாணத்தில் இஸ்ரவேலர் கிபியோனியரின் பட்டணங்களுக்கு வந்தார்கள்?
Q ➤ 352. ஏவியரின் பட்டணங்களின் பெயர்கள் என்ன?
Q ➤ 353. சபையின் பிரபுக்கள் கிபியோனியருக்கு யார்பேரில் ஆணையிட்டுக் கொடுத்தார்கள்?
Q ➤ 354. சபையார் எல்லாரும் யார்மேல் முறுமுறுத்தார்கள்?
Q ➤ 355. எதினிமித்தம் இஸ்ரவேலர்கள் கிபியோனியரை உயிரோடே வைத்தார்கள்?
Q ➤ 356. கிபியோனியர் சபையாரெல்லாருக்கும் யாராய் இருப்பார்கள் என்று பிரபுக்கள் கூறினார்கள்?
Q ➤ 357. யார், தங்களை வஞ்சித்ததாக யோசுவா கூறினான்?
Q ➤ 358. இஸ்ரவேலரின் நடுவில் குடியிருந்த கிபியோனின் குடிகள் என்ன சொல்லி இஸ்ரவேலரை வஞ்சித்தார்கள்?
Q ➤ 359. "இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 360. கிபியோனின் குடிகளைவிட்டு நீங்காத ஊழியம் எது?
Q ➤ 361. கிபியோனியர் எதினிமித்தம் இஸ்ரவேலருக்குப் பயந்தார்கள்?
Q ➤ 362. இப்போதும் இதோ உமது கையிலிருக்கிறோம் என்று யோசுவாவிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ 363. யோசுவாவின் பார்வைக்கு எப்படித் தோன்றுகிறதைத் தங்களுக்குச் செய்யும்படி கிபியோனியர் கூறினார்கள்?
Q ➤ 364. யோசுவா கிபியோனியரை யார் கைக்குத் தப்புவித்தான்?
Q ➤ 365. தேவனுடைய ஆலயத்துக்கு விறகு வெட்டுதலும் தண்ணீர் எடுத்தலும் ஆகிய வேலைகளைச் செய்தவர்கள் யார்?