Q ➤ 279. கர்த்தர் யோசுவாவிடம் யாரைக் கூட்டிக்கொண்டு ஆயி பட்டணத்துக்குப் போகக் கூறினார்?
Q ➤ 280. கர்த்தர் ஆயியையும் அதின் ஜனத்தையும் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 281. யோசுவா எரிகோவுக்குச் செய்ததுபோல எதற்கும் செய்யும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 282. எதின் கொள்ளைப் பொருட்களையும் மிருக ஜீவன்களையும் கர்த்தர் எடுத்துக்கொள்ளச் சொன்னார்?
Q ➤ 283. ஆயி பட்டணத்துக்குப் பின்னாலே...........வைக்க கர்த்தர் கூறினார்?
Q ➤ 284. யோசுவா எத்தனை யுத்தவீரரை ஆயிக்கு அனுப்பினான்?
Q ➤ 285. யோசுவா எந்நேரத்தில் யுத்தவீரர்களை ஆயிக்கு அனுப்பினான்?
Q ➤ 286. யுத்தவீரர்கள் பட்டணத்தின் எப்பகுதியில் பதிவிருந்தார்கள்?
Q ➤ 287. பட்டணத்திற்கு வெகுதூரமாய்ப் போகாதிருக்க யோசுவா யாரிடம் கூறினான்?
Q ➤ 288. யாரை பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும் யோசுவாவும் ஜனங்களும் அவர்களுக்குமுன் ஓடுவார்கள்?
Q ➤ 289. எதைப் பிடிக்கும்போது யுத்தவீரர்கள் அதை தீக்கொழுத்த வேண்டும்?
Q ➤ 290. "கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 291. யுத்தவீரர்கள் ........க்கும் ஆயிக்கும் நடுவே பதிவிருந்தார்கள்?
Q ➤ 292. யுத்தவீரர்கள் ஆயிக்கு எத்திசையில் பதிவிருந்தார்கள்?
Q ➤ 293. யோசுவாவும் ஜனங்களும் ஆயிக்கு எத்திசையில் பாளயமிறங்கினார்கள்?
Q ➤ 294. இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆயிக்கும் நடுவே என்ன இருந்தது?
Q ➤ 295. யோசுவா பட்டணத்துக்கு மேலண்டையில் எத்தனைபேரை பதிவிடையாக வைத்தான்?
Q ➤ 296. யோசுவா ஐயாயிரம்பேரை எவைகளுக்கு நடுவே பதிவிடையாக வைத்தான்?
Q ➤ 297. இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம்பண்ண சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டவர்கள் யார்?
Q ➤ 298. பட்டணத்துக்குப் பின்னால் பதிவிடை வைத்திருப்பதை அறியாதிருந்தவன் யார்?
Q ➤ 299. ஆயியின் ராஜாவுக்கு முன்பாக ஓடிப்போனவர்கள் யார்?
Q ➤ 300. எங்கெங்கே இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருக்கவில்லை?
Q ➤ 301. யோசுவா ஆயிக்கு நேராக எதை நீட்டினான்?
Q ➤ 302. யோசுவாவிடம் ஆயிக்கு நேராக ஈட்டியை நீட்டக் கூறியவர் யார்?
Q ➤ 303. எதைப் பிடித்தவர்கள் அதை தீக்கொழுத்தினார்கள்?
Q ➤ 304. ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது எது ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்?
Q ➤ 305. யாருக்கு அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு இடம் இல்லாதிருந்தது?
Q ➤ 306. ஆயியின் மனுஷரை முறிய அடித்தவர்கள் யார்?
Q ➤ 307. இஸ்ரவேலர் தங்களிடம் அகப்பட்ட எவர்களை வெட்டிப்போட்டார்கள்?
Q ➤ 308. யாரை உயிரோடே பிடித்து யோசுவாவிடம் கொண்டு வந்தார்கள்?
Q ➤ 309. ஆயியின் குடிகள் எதினால் விழுந்து இறந்தார்கள்?
Q ➤ 310. இறந்துபோன ஆயியின் மனுஷரின் எண்ணிக்கை எவ்வளவு?
Q ➤ 311. ஆயியின் குடிகளைச் சங்கரித்துத் தீருமட்டும் யோசுவா தன் கையில் எதை நீட்டிக்கொண்டிருந்தான்?
Q ➤ 312. ஆயியின் குடிகளைச் சங்கரித்துத் தீருமட்டும் தன் கைகளை மடக்காதிருந்தவன் யார்?
Q ➤ 313.ஆயி பட்டணத்திலிருந்து எவைகளை இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்?
Q ➤ 314. ஆயியை சுட்டெரித்தவன் யார்?
Q ➤ 315. யோசுவா எதை பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கினான்?
Q ➤ 316. ஆயியின் ராஜாவை எதிலே தூக்கிப் போட்டார்கள்?
Q ➤ 317.ஆயியினுடைய ராஜாவின் உடலை எங்கேப் போட்டார்கள்?
Q ➤ 318. ஆயியினுடைய ராஜாவின் உடலின்மேல் எதைக் குவித்தார்கள்?
Q ➤ 319. எந்த பர்வதத்தில் யோசுவா கர்த்தருக்குப் பலிபீடம் கட்டினான்?
Q ➤ 320. யோசுவா எப்படிப்பட்ட கற்களினால் பலிபீடம் கட்டினான்?
Q ➤ 321. பலிபீடம் கட்டுவதற்கு பயன்படுத்தின கற்கள் எது படாததாயிருந்தது?
Q ➤ 322. நியாயப்பிரமாணத்தை யோசுவா எவைகளில் பேர்த்தெழுதினான்?
Q ➤ 323. யோசுவா நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை வாசிக்கும்போது கெரிசீம் மலையின் எதிர்புறத்தில் எவ்வளவு ஜனங்கள் நின்றார்கள்?
Q ➤ 324. யோசுவா நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை வாசிக்கும்போது ஒரு பாதி மக்கள் எதின் எதிர்புறத்தில் நின்றார்கள்?