Q ➤ 366. எருசலேமின் ராஜா யார்?
Q ➤ 367. ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணம் எது?
Q ➤ 368. கிபியோன் பட்டணம் எந்த பட்டணத்தைவிட பெரியதாயிருந்தது?
Q ➤ 369. கிபியோனியர் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்?
Q ➤ 370. ஓகாம் யாருடைய ராஜா?
Q ➤ 371. யர்மூத்தின் ராஜா யார்?
Q ➤ 372. லாகீசின் ராஜா யார்?
Q ➤ 373. தெபீர் யாருடைய ராஜா?
Q ➤ 374. கிபியோன் மேல் யுத்தம்பண்ணியவர்கள் யார்?
Q ➤ 375. யுத்தம்பண்ணினார்கள்?
Q ➤ 376. யோசுவாவிடம் தங்களை ரட்சிக்கும்படி வேண்டிக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 377. எமோரியரின் ராஜாக்கள் எவைகளில் குடியிருக்கிறவர்கள் என்று கிபியோனியர் கூறினார்கள்?
Q ➤ 378. யாருக்குப் பயப்படாயாக என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
Q ➤ 379. அவர்களில் ஒருவனும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 380. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக யாரை கலங்கப்பண்ணினார்?
Q ➤ 381. கிபியோனிலே யார், யாரை மகா சங்காரமாக மடங்கடித்தார்கள்?
Q ➤ 382. இஸ்ரவேலர் எமோரியரை எந்த வழியிலே துரத்தினார்கள்?
Q ➤ 383. இஸ்ரவேலர் யாரை அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்?
Q ➤ 384. கர்த்தர் வானத்திலிருந்து எமோரியர்கள்மேல் எவைகளை விழப்பண்ணினார்?
Q ➤ 385. எவ்விடத்தில் வைத்து எமோரியர்கள்மேல் கல்மழை பெய்தது?
Q ➤ 386. எமோரியரில் அதிகமான ஜனங்கள் எதின்மூலம் மடிந்துபோனார்கள்?
Q ➤ 387. சூரியன் எங்கே தரித்து நின்றது?
Q ➤ 388. சந்திரன் எங்கே தரித்து நின்றது?
Q ➤ 389. சூரியனையும் சந்திரனையும் தரித்து நிற்கும்படி கட்டளையிட்டவன் யார்?
Q ➤ 390. ஜனங்கள் என்ன செய்யுமட்டும் சூரியனும் சந்திரனும் தரித்து நின்றன?
Q ➤ 391. சூரியனும் சந்திரனும் தரித்துநின்ற சம்பவம் எங்கே எழுதியிருக்கிறது?
Q ➤ 392. சூரியன் எத்தனை பசுல்கள் கிபியோன்மேல் தரித்து நின்றது?
Q ➤ 393. சூரியன் வானத்தில் எப்பகுதியில் தரித்து நின்றது?
Q ➤ 394. சூரியனும் சந்திரனும் தரித்துநின்ற நாளில் கர்த்தர் யாருடைய சொல்லைக் கேட்டார்?
Q ➤ 395. கர்த்தர் யாருக்காக யுத்தம்பண்ணினார்?
Q ➤ 396. ஐந்து ராஜாக்களும் எதனுள் ஒளித்திருந்தார்கள்?
Q ➤ 397. ராஜாக்கள் ஒளித்திருந்த கெபி எவ்விடத்தில் இருந்தது?
Q ➤ 398. ராஜாக்கள் ஒளித்திருந்த கெபியின் வாயிலே யோசுவா எதை வைத்தான்?
Q ➤ 399. கெபியின் வாயிலில் யோசுவா எதற்காக மனுஷரை நிற்க வைத்தான்?
Q ➤ 400. இஸ்ரவேலர் யாரை தங்கள் பட்டணங்களில் பிரவேசிக்கவிடவில்லை?
Q ➤ 401. மீதியான எமோரியர் எதற்குள் பிரவேசித்தார்கள்?
Q ➤ 402. யாருக்கு விரோதமாய் ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை?
Q ➤ 403. இஸ்ரவேலின் அதிபதிகள் தங்கள் கால்களை யார்மேல் வைக்க யோசுவா கூறினான்?
Q ➤ 404. எமோரியரின் ஐந்து ராஜாக்கள் யார்? யார்?
Q ➤ 405. யோசுவா எவர்களை வெட்டிக் கொன்றான்?
Q ➤ 406. ஐந்து ராஜாக்களையும் யோசுவா எதிலே தூக்கிப் போட்டான்?
Q ➤ 407. ராஜாக்கள் எவ்வளவு நேரம் மரங்களில் தொங்கினார்கள்?
Q ➤ 408. ராஜாக்களின் உடல்களை யோசுவா எங்கே போட்டான்?
Q ➤ 409. ராஜாக்களின் உடல்களைப் போட்ட கெபிகளை யோசுவா எதினால் அடைத்தான்?
Q ➤ 410. யோசுவா எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல யாருக்கும் செய்தான்?
Q ➤ 411. யோசுவா மக்கெதாவிலிருந்து புறப்பட்டு யாரோடே யுத்தம்பண்ணப் போனான்?
Q ➤ 412. லிப்னாவையும் அதின் ராஜாவையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 413. லிப்னாவை வெற்றி பெற்றபின் யோசுவா எங்கே யுத்தம்பண்ண சென்றான்?
Q ➤ 414. யோசுவா லாகீசை எத்தனையாவது நாளில் கைப்பற்றினான்?
Q ➤ 415. லிப்னாவில் எவைகளை யோசுவா பட்டயக்கருக்கினால் அழித்தான்?
Q ➤ 416. கேசேரின் ராஜாவின் பெயர் என்ன?
Q ➤ 417. லாகீசுக்கு துணை செய்யும்படி வந்த ராஜாவின் பெயர் என்ன?
Q ➤ 418. ஒருவனும் மீதியாயிராதபடிக்கு ஓராமையும் அவன் ஜனத்தையும் வெட்டிப்போட்டவன் யார்?
Q ➤ 419. இஸ்ரவேலர் லாகீசிலிருந்துப் புறப்பட்டு, எதனோடு யுத்தம்பண்ணி அதைப் பிடித்தனர்?
Q ➤ 420. இஸ்ரவேலர் எக்லோனிலிருந்துப் புறப்பட்டு, எதனோடு யுத்தம்பண்ணி அதைப்பிடித்தனர்?
Q ➤ 421. இஸ்ரவேலர் எபிரோனிலிருந்துப் புறப்பட்டு, எதனோடு யுத்தம்பண்ணி அதைப்பிடித்தனர்?
Q ➤ 422. இஸ்ரவேலர் எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் செய்ததுபோல யாருக்குச் செய்தார்கள்?
Q ➤ 423. கர்த்தர் கட்டளையிட்டபடி யோசுவா எவைகளைச் சங்காரம் பண்ணினான்?
Q ➤ 424. யோசுவா எவைகளின் எல்லா ராஜாக்களையும், சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்தான்?
Q ➤ 425. யோசுவா எத்தேசம் அனைத்தையும் அழித்தான்?
Q ➤ 426. இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணியவர் யார்?
Q ➤ 427. யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும் எங்கே போனான்?