Tamil Bible Quiz Joshua Chapter 7

Q ➤ 216. இஸ்ரவேல் புத்திரர் எதிலே துரோகம்பண்ணினார்கள்?


Q ➤ 217. சாபத்தீடானதை எடுத்துக் கொண்டவன் யார்?


Q ➤ 218. ஆகான் யாருடைய குமாரன்?


Q ➤ 219. ஆகான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 220. சேராகு எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 221. சேராகுடைய குமாரன் யார்?


Q ➤ 222. சப்தியின் குமாரன் யார்?


Q ➤ 223. யார் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது?


Q ➤ 224. எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கேயிருந்தது எது?


Q ➤ 225. ஆயிபட்டணம் எதற்குச் சமீபத்திலிருந்தது?


Q ➤ 226. யோசுவா எப்பட்டணத்துக்கு ஆட்களை அனுப்பினான்?


Q ➤ 227. யோசுவா எதற்காக ஆயிபட்டணத்துக்கு ஆட்களை அனுப்பினான்?


Q ➤ 228.எத்தனைபேர் போய் ஆயியை முறியடிக்கலாம் என்று வேவுபார்த்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 229. 'அவர்கள் கொஞ்சம் பேர்தான்'- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 230. எத்தனைபேர் ஆயிபட்டணத்தை முறியடிக்கப் போனார்கள்?


Q ➤ 231. ஆயி மக்களுக்கு முன்பாக முறிந்தோடியவர்கள் யார்?


Q ➤ 232. ஆயியின் மனுஷர் எத்தனைபேரை வெட்டிப் போட்டார்கள்?


Q ➤ 233. இஸ்ரவேலர்களை ஆயி மக்கள் எவ்விடத்தில் வைத்து வெட்டிப் போட்டார்கள்?


Q ➤ 234. ஆயி மனுஷர் எதுமுதல் எதுவரை இஸ்ரவேலரைத் துரத்தினார்கள்?


Q ➤ 235. இஸ்ரவேலரின்.........கரைந்து தண்ணீராய்ப் போயிற்று?


Q ➤ 236. தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 237. யோசுவாவும் மூப்பரும் எதற்கு முன்பாக தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்?


Q ➤ 238. கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக யோசுவாவும் மூப்பரும் எந்நேரம்வரை விழுந்து கிடந்தார்கள்?


Q ➤ 239. யோசுவாவும் மூப்பரும் தங்கள் தலைகளின்மேல் எதைப் போட்டார்கள்?


Q ➤ 240. இஸ்ரவேலரை கர்த்தர் யார், கையில் ஒப்புக் கொடுத்ததாக யோசுவா கூறினான்?


Q ➤ 241. தாங்கள் எங்கே மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும் என்று யோசுவா கூறினான்?


Q ➤ 242, தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முதுகைக் காட்டியவர்கள் யார்?


Q ➤ 243, யார், இஸ்ரவேலரின் பேரை வேரற்றுப்போகப் பண்ணுவார்கள் யோசுவா கர்த்தரிடம் கூறினான்?


Q ➤ 244. உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்று கர்த்தரிடம் கேட்டவன் யார்?


Q ➤ 245, இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 246. இஸ்ரவேலர் கர்த்தர் கட்டளையிட்ட..........மீறினார்கள்?


Q ➤ 247. சாபத்தீடானதில் எடுத்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 248. களவுசெய்ததும் வஞ்சித்ததும் யார்?


Q ➤ 249. இஸ்ரவேலர் களவுசெய்தும் வஞ்சித்தும் எங்கே வைத்தார்கள்?


Q ➤ 250. தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதவர்கள் யார்?


Q ➤ 251. சாபத்தீடானவர்கள் யார்?


Q ➤ 252. எதை நிக்கிரகம்பண்ணாவிட்டால் நான் உங்களோடு இரேன் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?


Q ➤ 253. நாளையதினத்துக்கு இஸ்ரவேலரை என்ன செய்ய கர்த்தர் கூறினார்?


Q ➤ 254. சாபத்தீடானது யாருடைய நடுவில் இருக்கிறது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 255. சாபத்தீடானதை விலக்காதிருக்குமட்டும் இஸ்ரவேலர் யாருக்கு முன்பாக நிற்கக்கூடாது?


Q ➤ 256. யோசுவா இஸ்ரவேலர்களை எப்படி தன்னிடத்தில் வரவேண்டுமென்று கூறினான்?


Q ➤ 257. கர்த்தர் குறிக்கிற கோத்திரம் எப்படி வரவேண்டும்?


Q ➤ 258. கர்த்தர் குறிக்கிற வம்சம் எப்படி வரவேண்டும்?


Q ➤ 259. கர்த்தர் குறிக்கிற குடும்பம் எப்படி வரவேண்டும்?


Q ➤ 260. சாபத்தீடானதை எடுத்தவன் இஸ்ரவேலில் செய்திருக்கிறது என்ன?


Q ➤ 261. கர்த்தரால் குறிக்கப்பட்ட கோத்திரம் எது?


Q ➤ 262.யூதா கோத்திரத்தில் கர்த்தரால் குறிக்கப்பட்ட வம்சம் எது?


Q ➤ 263. சேராகியரின் வம்சத்தில் குறிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 264. பேர்பேராக வந்தவர்களில் குறிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 265. ஆகானுடைய தாத்தா யார்?


Q ➤ 266. தன் தவறை அறிக்கைபண்ண யோசுவா யாரிடம் கூறினான்?


Q ➤ 267. "நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்" - கூறியவன் யார்?


Q ➤ 268. ஆகான் எத்தனை பாபிலோனிய சால்வையை எடுத்தான்?


Q ➤ 269. ஆகான் எடுத்த வெள்ளியின் அளவு என்ன?


Q ➤ 270. ஆகான் ஐம்பது சேக்கல் நிறையுள்ள.........எடுத்தான்?


Q ➤ 271. ஆகான் தான் எடுத்தவைகளை எதற்குள் புதைத்து வைத்தான்?


Q ➤ 272. ஆகான் தான் எடுத்தவைகளை பூமிக்குள் எங்கே புதைத்து வைத்தான்?


Q ➤ 273. ஆகானின் கூடாரத்திலிருந்து எடுத்தவைகளை கொண்டுவந்து எங்கே வைத்தார்கள்?


Q ➤ 274. இஸ்ரவேலர் எல்லாரும் யாரைக் கல்லெறிந்தார்கள்?


Q ➤ 275. யாரையும் அவனுக்குரியவைகளெல்லாவற்றையும் சுட்டெரித்தார்கள்?


Q ➤ 276. ஆகானையும் அவனுக்குரியவை எல்லாவற்றையும் எந்த பள்ளத்தாக்கிலே சுட்டெரித்தார்கள்?


Q ➤ 277. இஸ்ரவேலர் ஆகான்மேல் எதைக் குவித்தார்கள்?


Q ➤ 278. தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறியவர் யார்?