Q ➤ 173.இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது எது?
Q ➤ 174.எதிலிருந்து ஒருவரும் வெளியே போகவுமில்லை. ஒருவரும் உள்ளே வரவுமில்லை?
Q ➤ 175. எரிகோவை முழுவதும் கர்த்தர் யார் கையில் ஒப்புக் கொடுத்தார்?
Q ➤ 176.கர்த்தர் யோசுவாவின் கையில் ஒப்புக்
Q ➤ 177. இஸ்ரவேலின் யுத்த புருஷரிடம் பட்டணத்தை எத்தனைதரம் சுற்றி வரும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 178. யுத்த புருஷர் பட்டணத்தை ஒருதரம் வீதம் எத்தனைநாள் சுற்றிவர வேண்டும்?
Q ➤ 179. எத்தனை ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக நடக்க வேண்டும்?
Q ➤ 180. பெட்டிக்கு முன்பாக நடந்த ஆசாரியர்கள் எதைப் பிடித்திருக்க வேண்டும்?
Q ➤ 181. ஏழாம்நாள் எத்தனைமுறை பட்டணத்தைச் சுற்றிவர வேண்டும்?
Q ➤ 182. பெட்டிக்கு முன்னால் நடந்த ஆசாரியர்கள் எத்தனை எக்காளங்களைப் பிடித்திருக்க வேண்டும்?
Q ➤ 183.யார் எக்காளங்களை ஊத வேண்டும்?
Q ➤ 184. யோசுவா யாரிடம் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போகக் கூறினான்?
Q ➤ 185. யோசுவா ஜனங்களிடம் எதைச் சுற்றி நடந்துபோகக் கூறினான்?
Q ➤ 186. யுத்தசன்னத்தரானவர்கள் எதற்குமுன் நடக்க வேண்டும்?
Q ➤ 187. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி யாருக்குப் பின்னால் சென்றது?
Q ➤ 188. யார் சொல்லும் நாள்மட்டும் ஜனங்கள் ஆர்ப்பரியாமலும் சத்தங்காட்டாமலும் இருக்கவேண்டும்?
Q ➤ 189. யோசுவா சொல்லும் நாள்வரை ஜனங்களின் வாயிலிருந்து புறப்படக்கூடாது?
Q ➤ 190. இரண்டாம் நாள் பட்டணத்தை எத்தனை முறை சுற்றினார்கள்?
Q ➤ 191. தினம் ஒரு முறையாக எத்தனைநாள் பட்டணத்தைச் சுற்றினார்கள்?
Q ➤ 192. ஏழாம்நாள் பட்டணத்தை எத்தனைமுறை சுற்றினார்கள்?
Q ➤ 193. எப்பொழுது யோசுவா ஜனங்களிடம் ஆர்ப்பரியுங்கள் என்று கூறினான்?
Q ➤ 194. "ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்" -யார், யாரிடம் கூறியது?
Q ➤ 195. எரிகோ பட்டணமும் அதிலுள்ளவையும் எப்படியிருக்கும் என்று யோசுவா கூறினான்?
Q ➤ 196. எரிகோவும் அதிலுள்ள யாவும் யாருக்கு சாபத்தீடாயிருக்கும்?
Q ➤ 197.எவர்கள் மாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள் என்று யோசுவா கூறினான்?
Q ➤ 198. எதை எடுத்துக்கொள்ளுகிறதினால் சாபத்தீடாகாதபடிக்கு இஸ்ரவேலர் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ 199. எதை சாபத்தீடாக்கி கலங்கப்பண்ணாதிருக்க யோசுவா கூறினான்?
Q ➤ 200. எதற்கு எச்சரிக்கையாயிருக்க இஸ்ரவேலரிடம் யோசுவா கூறினான்?
Q ➤ 201. வெள்ளி, பொன் மற்றும் வெண்கல இரும்பு பாத்திரங்கள் யாருக்குப் பரிசுத்தமானவை?
Q ➤ 202. வெள்ளி, பொன் மற்றும் வெண்கல இரும்பு பாத்திரங்கள் யாருடைய பொக்கிஷத்தில் சேரவேண்டும்?
Q ➤ 203. எவைகளை ஊதும்பொழுது ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்?
Q ➤ 204. எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு செய்தது என்ன?
Q ➤ 205. ஜனங்கள் மகா ஆரவாரத்தோடே முழங்குகையில் இடிந்து விழுந்தது எது?
Q ➤ 206. இஸ்ரவேலர் எவர்களை சங்காரம் பண்ணினார்கள்?
Q ➤ 207. வேவுகாரர் யாரை அழைத்துக் கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படிச் செய்தார்கள்?
Q ➤ 208. எரிகோ பட்டணத்தையும் அதின் உடைமைகளையும் சுட்டெரித்தவர்கள் யார்?
Q ➤ 209. எரிகோவிலிருந்த எவைகளை கர்த்தரின் ஆலயப் பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்?
Q ➤ 210. இஸ்ரவேலில் எப்பகுதியில் ராகாப் குடியிருந்தாள்?
Q ➤ 211. எரிகோவைக் கட்டும்படி எழும்புபவன் யாருக்கு முன்பாக சபிக்கப்பட்டிருப்பான்?
Q ➤ 212. எரிகோவைக் கட்டும்படி எழும்புபவன் அஸ்திபாரம் போடும்பொழுது யாரை சாகக் கொடுப்பான்?
Q ➤ 213. எரிகோவைக் கட்டுகிறவன் வாசல்களை வைக்கும்போது யாரை சாகக் கொடுப்பான்?
Q ➤ 214. யோசுவாவோடே கூட இருந்தவர் யார்?
Q ➤ 215. யாருடைய கீர்த்தி உலகமெங்கும் பரம்பிற்று?