Tamil Bible Quiz Joshua Chapter 5

Q ➤ 136. யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 137. சமுத்திரத்தருகே குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 138. கர்த்தர் இஸ்ரவேலருக்குச் செய்ததைக் கேட்டவுடன் யாருடைய இருதயம் கரைந்தது?


Q ➤ 139. எமோரியர் மற்றும் கானானியரின் ராஜாக்கள் யாருக்கு முன்பாக சோர்ந்துபோனார்கள்?


Q ➤ 140. கர்த்தர் யோசுவாவிடம் எவைகளை உண்டாக்கச் சொன்னார்?


Q ➤ 141. கர்த்தர் யோசுவாவிடம் எதற்காக கருக்கான கத்திகளை உண்டாக்கச் சொன்னார்?


Q ➤ 142. இரண்டாம்விசை இஸ்ரவேலரை விருத்தசேதனம்பண்ண கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 143. கருக்கான கத்திகளை உண்டாக்கி இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணியவன் யார்?


Q ➤ 144. யோசுவா இஸ்ரவேல் புத்திரரை எவ்விடத்தில் வைத்து விருத்தசேதனம் பண்ணினான்?


Q ➤ 145. வனாந்தரத்தில் மாண்டு போனவர்கள் யார்?


Q ➤ 146. எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும்............ பண்ணப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 147. எங்கே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தார்கள்?


Q ➤ 148. இஸ்ரவேலர் எத்தனை வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்?


Q ➤ 149. இஸ்ரவேலரை 40 வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரியப் பண்ணியவர் யார்?


Q ➤ 150.யார், மாளுமட்டும் இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்?


Q ➤ 151.எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷர் எதற்குக் கீழ்ப்படியாமற் போனார்கள்?


Q ➤ 152. இஸ்ரவேலரின் பிதாக்களுக்கு எதைக் கொடுப்பதாக கர்த்தர் ஆணையிட்டிருந்தார்?


Q ➤ 153. பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை யார் காண்பதில்லையென்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார்?


Q ➤ 154.வழியிலே விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 155.யோசுவா, யாருக்குப் பதிலாக அவர்கள் குமாரரை விருத்தசேதனம் பண்ணினான்?


Q ➤ 156. யார், குணமாகுமட்டும் இஸ்ரவேலர் தங்கள்தங்கள் இடத்திலே பாளயத்தில் இருந்தார்கள்?


Q ➤ 157. எதனுடைய நிந்தையை கர்த்தர் புரட்டிப்போட்டார்?


Q ➤ 158. எகிப்தின் நிந்தையை யார்மேல் இராதபடிக்கு கர்த்தர் புரட்டிப்போட்டார்?


Q ➤ 159. எகிப்தின் நிந்தையை கர்த்தர் புரட்டிப்போட்டபடியால் அந்த இடம் ............ என்னப்படுகிறது?


Q ➤ 160.கில்காலிலே இஸ்ரவேலர்கள் எந்த தேதியிலே பஸ்காவை ஆசரித்தார்கள்?


Q ➤ 161.இஸ்ரவேலர்கள் எதின் சமனான வெளிகளில் பஸ்காவை ஆசரித்தார்கள்?


Q ➤ 162.இஸ்ரவேலர் எந்நேரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்?


Q ➤ 163.இஸ்ரவேலர் தேசத்தின் தானியத்தாலாகிய எவைகளைப் புசித்தார்கள்?


Q ➤ 164.புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் இஸ்ரவேலர் எந்த நாளில் சாப்பிட்டார்கள்?


Q ➤ 165.இஸ்ரவேலர் எதைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது?


Q ➤ 166.மன்னா இல்லாமற்போய், அந்த வருஷத்திலே இஸ்ரவேலர் எதைப் புசித்தார்கள் ?


Q ➤ 167.யோசுவாவை சந்தித்த மனிதர் தான் யார் என்று கூறினார்?


Q ➤ 168.கர்த்தருடைய சேனையின் அதிபதியின் கையில் இருந்தது என்ன?


Q ➤ 169.நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று யோசுவா யாரிடம் கேட்டான்?


Q ➤ 170.கர்த்தருடைய சேனையின் அதிபதியை தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டவன் யார்?


Q ➤ 171.கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவிடம் எதை கழற்றிப் போடச் சொன்னான்?


Q ➤ 172.யோசுவா நின்ற இடம் எப்படிப்பட்டதென்று சேனையின் அதிபதி கூறினான்?