Tamil Bible Quiz Joshua Chapter 4

Q ➤ 102. இஸ்ரவேலர் ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனைபேரைத் தெரிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 103. இஸ்ரவேலரில் மொத்தம் எத்தனைபேரைத் தெரிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 104. யோர்தானின் நடுவிலிருந்து எவைகளை எடுப்பதற்காக கர்த்தர் கூறினார்?


Q ➤ 105. யோர்தானின் நடுவில் எவ்விடத்திலிருந்து இஸ்ரவேலர் கற்களை எடுக்க வேண்டும்?


Q ➤ 106. யோர்தானிலிருந்து எடுத்த கற்களை இஸ்ரவேலர் எங்கே வைக்க வேண்டும்?


Q ➤ 107. இஸ்ரவேலருக்கு அடையாளமாய் இருப்பவை எவை?


Q ➤ 108. எவைகளின் இலக்கத்திற்குத் தக்கதாக கற்கள் எடுக்கப்பட்டது?


Q ➤ 109. கோத்திரத்திற்கு ஒவ்வொருவரும் எத்தனை கற்களை எடுக்கும்படி யோசுவா கூறினான்?


Q ➤ 110. கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக பிரிந்துபோனது எது?


Q ➤ 111.இந்த கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் .......?


Q ➤ 112. இஸ்ரவேலின் கோத்திரங்கள் எத்தனை?


Q ➤ 113. யோசுவா 12 கற்களை எங்கே நாட்டினான்?


Q ➤ 114. எவைகளை செய்து முடியுமட்டும், ஆசாரியர் யோர்தானின் நடுவில் நின்றார்கள்?


Q ➤ 115. ஜனங்கள் எவ்வாறு யோர்தானைக் கடந்துபோனார்கள்?


Q ➤ 116. ஜனங்களெல்லாம் கடந்துபோனபின்பு கடந்துபோனது எது?


Q ➤ 117. ஜனங்களுக்கு முன்பாகப் போனவர்கள் யார்?


Q ➤ 118. இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோனவர்கள் யார்?


Q ➤ 119. எத்தனைபேர் யுத்த சன்னத்தராய் இருந்தார்கள்?


Q ➤ 120. யுத்த வீரர்கள் எப்பட்டணத்துக்கு யுத்தம்பண்ணப் போனார்கள்?


Q ➤ 121. கர்த்தர் யோசுவாவை யாருடைய கண்களுக்கு முன்பாக மேன்மைப்படுத்தினார்?


Q ➤ 122. மோசே உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுக்குப் பயந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 123. இஸ்ரவேலர் மோசேக்குப் பயந்திருந்ததுபோல யாருக்குப் பயந்திருந்தார்கள்?


Q ➤ 124. யாரை யோர்தானிலிருந்து கரையேறி வரும்படி கட்டளையிட கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?


Q ➤ 125. யாருடைய உள்ளங்கால்கள் தரையில் ஊன்றினபோது யோர்தானின் தண்ணீர்கள்தங்களிடத்துக்குத் திரும்பினது?


Q ➤ 126. ஜனங்கள் எந்த மாதம் யோர்தானிலிருந்து கரையேறினார்கள்?


Q ➤ 127. யோர்தானிலிருந்து ஜனங்கள் எந்த தேதியிலே கரையேறினார்கள்?


Q ➤ 128. ஜனங்கள் எரிகோவின் எந்த எல்லையில் பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 129. இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடத்தின் பெயர் என்ன?


Q ➤ 130.பன்னிரண்டு கற்களையும் யோசுவா எங்கே நாட்டினான்?


Q ➤ 131.இஸ்ரவேலர் எப்படி யோர்தானைக் கடந்து வந்தார்கள்?


Q ➤ 132.இஸ்ரவேலர் தாங்கள் வெட்டாந்தரை வழியாய் யோர்தானைக் கடந்து வந்ததை யாருக்கு அறிவிக்கவேண்டும்?


Q ➤ 133.சகல நாளும் யாருக்குப் பயப்பட வேண்டும்?


Q ➤ 134. கர்த்தரின் கரம் பலத்ததென்று அறிய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 135.இஸ்ரவேலர் கடந்து தீருமட்டும் கர்த்தர் எந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினார்?