Tamil Bible Quiz Joshua Chapter 21

Q ➤ 674. எந்த கோத்திரத்தார் தங்களுக்கு பட்டணங்களையும் வெளிநிலங்களையும் கேட்டார்கள்?


Q ➤ 675. யாருடைய வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது?


Q ➤ 676. ஆரோனின் குடும்பத்தாருக்குக் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?


Q ➤ 677. கோகாத்தின் மற்ற புத்திரருக்குக் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?


Q ➤ 678. கெர்சோன் புத்திரருக்குக் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?


Q ➤ 679. மெராரி புத்திரருக்குக் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?


Q ➤ 680. லேவியின் குமாரரில் முதல் சீட்டைப் பெற்றவர்கள் யார்?


Q ➤ 681. எபிரோன் யாருடைய பட்டணம்?


Q ➤ 682. ஆனாக்கு யாருடைய குமாரன்?


Q ➤ 683. பட்டணத்தின் வயல்களையும் பட்டிகளையும் யாருக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்?


Q ➤ 684. ஆரோனின் குமாரருக்கு எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?


Q ➤ 685. கோகாத்தியரின் மற்ற புத்திரருக்கு எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?


Q ➤ 686. கெர்சோன் புத்திரருக்கு எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?


Q ➤ 687. நப்தலி கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட அடைக்கலப்ப ட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 688. காத் கோத்திரத்துக்கு எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?


Q ➤ 689. மெராரி புத்திரருக்குக் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?


Q ➤ 690. லேவியரின் மொத்த பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 691. இஸ்ரவேலரைச் சுற்றிலும் யுத்தம் இல்லாமல் இளைப்பாறப் பண்ணியவர் யார்?


Q ➤ 692. கர்த்தர் யாருக்குச் சொல்லியிருந்த எல்லா நல்வார்த்தையையும் நிறைவேற்றினார்?