Tamil Bible Quiz Joshua Chapter 20

Q ➤ 655. கர்த்தர் யோசுவாவிடம் எவைகளை ஏற்படுத்திக் கொள்ளச் சொன்னார்?


Q ➤ 656. அடைக்கலப்பட்டணங்கள் யார் ஓடிப்போயிருப்பதற்காக ஏற்படுத்தப்பட வேண்டும்?


Q ➤ 657. அடைக்கலப்பட்டணங்கள் யார் கைக்குத் தப்புவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது?


Q ➤ 658. மூப்பரின் காது கேட்க தான் செய்ததைச் சொல்லவேண்டியவன் யார்?


Q ➤ 659. அடைக்கலப்பட்டணத்துக்கு வருகிறவன் எந்த வாசலில் நின்றுகொண்டு தான் செய்ததைச் சொல்ல வேண்டும்?


Q ➤ 660. அடைக்கலப் பட்டணத்துக்குத் தப்பிவந்தவனை யார் கையில் ஒப்புக்கொடுக்கக் கூடாது?


Q ➤ 661. தப்பிக்க வந்தவன் எதின்முன் நிற்கும்வரைக்கும் அவன் அடைக்கலப்பட்டணத்தில் குடியிருக்க வேண்டும்?


Q ➤ 662. யார், மரணமடையுமட்டும் தப்பிவந்தவன் அடைக்கலப்பட்டணத்தில் குடியிருக்கவேண்டும்?


Q ➤ 663. நப்தலியின் மலைத்தேசம் எது?


Q ➤ 664. சீகேம் எந்த மலைத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 665. கீரியாத் அர்பா எதின் மலைத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 666. இஸ்ரவேலர் யோர்தானுக்கு இக்கரையில் எத்தனை அடைக்கலப்பட்டணங்களை ஏற்படுத்தினார்கள்?


Q ➤ 667. இஸ்ரவேலர் யோர்தானுக்கு இக்கரையில் ஏற்படுத்தின அடைக்கலப்பட்டணங்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 668. யோர்தானுக்கு அக்கரையில் இஸ்ரவேலர் எத்தனை அடைக்கலப்பட்டணங்களை குறித்துவைத்தார்கள்?


Q ➤ 669. இஸ்ரவேலர் யோர்தானுக்கு அக்கரையில் குறித்துவைத்த அடைக்கலப்பட்டணங்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 670. இஸ்ரவேலர் தங்கள் தேசத்தில் மொத்தம் எத்தனை அடைக்கலப்பட்டணங்களை ஏற்படுத்தினார்கள்?


Q ➤ 671. சமபூமியின் வனாந்தரத்தில் இருந்தது எது?


Q ➤ 672. ராமோத் எங்கே இருந்தது?


Q ➤ 673. கோலான் எங்கே இருந்தது?