Tamil Bible Quiz Joshua Chapter 19

Q ➤ 632. இரண்டாவது சீட்டு யாருக்கு விழுந்தது?


Q ➤ 633. சிமியோனின் சுதந்தரம் யாருடைய சுதந்தரத்தின் நடுவே இருந்தது?


Q ➤ 634. சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்குக் கிடைத்த பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 635. யாருக்கு அவர்களின் பங்கு மிச்சமாயிருந்தது?


Q ➤ 636. மூன்றாம் சீட்டு யாருக்கு விழுந்தது?


Q ➤ 637. செபுலோன் புத்திரருக்குக் கிடைத்த சுதந்தரபங்குவீதம் எதுமட்டும் உள்ளது?


Q ➤ 638. செபுலோன் புத்திரருக்கு சுதந்தரமாகக் கிடைத்தப் பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 639. நான்காம் சீட்டு யாருக்கு விழுந்தது?


Q ➤ 640. இசக்கார் புத்திரருக்கு சுதந்தரமாகக் கிடைத்தப் பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 641. ஐந்தாம் சீட்டு யாருக்கு விழுந்தது?


Q ➤ 642. தீரு எப்படிப்பட்ட பட்டணமாயிருந்தது?


Q ➤ 643. ஆசேர் புத்திரருக்கு சுதந்தரமாகக் கிடைத்தப் பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 644. ஆறாம் சீட்டு யார் பேரில் விழுந்தது?


Q ➤ 645. நப்தலி புத்திரருக்கு சுதந்தரமாகக் கிடைத்தப் பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 646. ஏழாம் சீட்டு யாருக்கு விழுந்தது?


Q ➤ 647. யாருக்கு அவர்களின் எல்லை ஒடுக்கமாயிருந்தது?


Q ➤ 648. தாண் புத்திரர் எதை யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்?


Q ➤ 649. தாண் புத்திரர் லேசேமுக்கு என்ன பேரிட்டார்கள்?


Q ➤ 650. யோசுவாவுக்கு தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 651. இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்குக் கொடுத்த பட்டணத்தின் பெயர் என்ன?


Q ➤ 652. திம்னாத்சேரா எங்கே உள்ளது?


Q ➤ 653. இஸ்ரவேல் புத்திரர் யாருக்கு அவன் கேட்ட பட்டணத்தைக் கொடுத்தார்கள்?


Q ➤ 654. கர்த்தருடைய வாக்கின்படி பட்டணத்தைப் பெற்றவன் யார்?