Tamil Bible Quiz Joshua Chapter 18

Q ➤ 614. இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் எங்கேக் கூடினார்கள்?


Q ➤ 615. இஸ்ரவேல் புத்திரர் சீலோவில் எதை நிறுத்தினார்கள்?


Q ➤ 616. இஸ்ரவேல் புத்திரரில் எத்தனை கோத்திரங்கள் தங்கள் சுதந்தரத்தை பங்கிட்டுக் கொள்ளாமலிருந்தார்கள்?


Q ➤ 617. கோத்திரத்துக்கு எத்தனை மனுஷரைத் தெரிந்துகொள்ளும்படி யோசுவா கூறினான்?


Q ➤ 618. யூதா வம்சத்தாரை எத்திசையிலுள்ள எல்லையில் நிலைத்திருக்க யோசுவா கூறினான்?


Q ➤ 619. யோசேப்பு வம்சத்தாரை எத்திசையிலுள்ள எல்லையில் நிலைத்திருக்க யோசுவா கூறினான்?


Q ➤ 620. தேசத்தை எத்தனை பங்காக விவரித்து எழுத யோசுவா கூறினான்?


Q ➤ 621. கர்த்தருடைய சந்நிதியில் ஏழு கோத்திரங்களுக்கு........போடுவதாக யோசுவா கூறினான்?


Q ➤ 622. யாருடைய ஆசாரியப்பட்டம் லேவி கோத்திரத்துக்கு சுதந்தரமாக இருந்தது?


Q ➤ 623. யோர்தானுக்கு அப்புறத்தில் சுதந்தரம் அடைந்து தீர்ந்தவர்கள் யார்?


Q ➤ 624. தேசத்தை அவர்களின் பட்டணங்களின்படி எத்தனை பங்காக எழுதினார்கள்?


Q ➤ 625. யோசுவா எவ்விடத்தில் வைத்து சீட்டுப்போட்டான்?


Q ➤ 626, யோசுவா சீட்டுப்போட்டு, எதின்படி தேசத்தைப் பங்கிட்டால்?


Q ➤ 627. யூதாவுக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே எந்த கோத்திரத்துக்கு பங்கு கிடைத்தது?


Q ➤ 628. பெத்தேலுக்கு இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 629. யோர்தானின் முகத்துவாரத்துக்கு தெற்காக இருந்த கடல் எது?


Q ➤ 630. பென்யமீன் புத்திரருக்கு கிழக்குப்புற எல்லை எது?


Q ➤ 631. பென்யமீன் புத்திரரின் மொத்த பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?