Tamil Bible Quiz Joshua Chapter 17

Q ➤ 578. யோசேப்புக்கு முதற்பேரானவன் யார்?


Q ➤ 579. மனாசேயின் மூத்த குமாரன் பெயர் என்ன?


Q ➤ 580. மாகீரின் மகன் பெயர் என்ன?


Q ➤ 581. மாகீர் யாராய் இருந்தான்?


Q ➤ 582. மாகீர் யுத்த மனுஷனானபடியால் அவனுக்குக் கிடைத்தவை எவை?


Q ➤ 583. கிலெயாத்தின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 584. எப்பேரின் மகனின் பெயர் என்ன?


Q ➤ 585. தனக்குக் குமாரர் இல்லாதிருந்தவன் யார்?


Q ➤ 586. செலொப்பியாத்துக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?


Q ➤ 587. செலொப்பியாத்தின் குமாரத்திகளின் பெயர்கள் என்ன?


Q ➤ 588. எப்பேர் யாருடைய குமாரன்?


Q ➤ 589. செலொப்பியாத்தின் குமாரத்திகள் யாருக்கு முன்பாக சேர்ந்து வந்தார்கள்?


Q ➤ 590. எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்கு சுதந்தரம் கொடுக்க கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 591. செலொப்பியாத்தின் குமாரத்திகள் யாரின் நடுவே சுதந்தரம் பெற்றுக்கொண்டார்கள்?


Q ➤ 592. மனாசேக்கு சீட்டிலே எத்தனை பங்குகள் விழுந்தன?


Q ➤ 593. மனாசேயின் குமாரத்திகள் யாருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்?


Q ➤ 594. மனாசேயின் மற்ற புத்திரருக்கு எந்த தேசம் கிடைத்தது?


Q ➤ 595. மிக்மேத்தா எதின் முன் இருந்தது?


Q ➤ 596. தப்புவாவின் நிலம் யாருக்குக் கிடைத்தது?


Q ➤ 597. தப்புவா எந்த புத்திரருக்கு வசமானது?


Q ➤ 598. மனாசேயின் எல்லையாயிருந்தது எது?


Q ➤ 599. யாருடைய எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்?


Q ➤ 600. தென்நாடு யாருடையதாயிருந்தது?


Q ➤ 601. வடநாடு யாருடையதாயிருந்தது?


Q ➤ 602. இஸ்ரவேல் பலத்தபோதும் யாரை முற்றிலும் துரத்திவிடவில்லை?


Q ➤ 603. கானானியரை பகுதிகட்டுகிறவர்களாக்கிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 604. கர்த்தர் தங்களை ஆசீர்வதித்ததினால் எப்படியிருக்கிறோம் என்று யோசேப்பின் புத்திரர் கூறினார்கள்?


Q ➤ 605. நீர் எங்களுக்கு சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று யோசுவாவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 606. யோசேப்பின் புத்திரருக்கு நெருக்கமாயிருந்தது எது?


Q ➤ 607. யோசுவா யோசேப்பின் புத்திரரிடம் எப்பகுதியில் தங்களுக்காக இடம் உண்டாக்கிக்கொள்ள சொன்னான்?


Q ➤ 608. யார், குடியிருக்கிற காட்டுத் தேசத்தில் இடம் உண்டாக்கிக்கொள்ள யோசுவா யோசேப்பின் புத்திரரிடம் கூறினான்?


Q ➤ 609. மலைகள் தங்களுக்குப் போதாது என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 610.யோசேப்பின் புத்திரர் கானானியரிடத்தில் எவைகள் இருப்பதாகக் கூறினார்கள்?


Q ➤ 611. "உங்களுக்கு மகா பராக்கிரமம் உண்டு"-யார் யாரிடம் கூறியது?


Q ➤ 612. காட்டை வெட்டித் திருத்தும்படி யோசுவா யாரிடம் கூறினான்?


Q ➤ 613. யார், கானானியரைத் துரத்திவிடுவார்கள் என்று யோசுவா கூறினான்?